Kalviye Pradhanam Song Lyrics

Neelavukku Neranja Manasu cover
Movie: Neelavukku Neranja Manasu (1958)
Music: K. V. Mahadevan
Lyricists: A. Maruthakasi
Singers: Jikki

Added Date: Feb 11, 2022

பெண்: கல்வியே பிரதானம் அது கண்ணுக்கே சமானம் கல்வியே பிரதானம் அது கண்ணுக்கே சமானம் எனும் ஔவைப் பாட்டியின் சொல்லைப் போற்றி நம் அறிவைப் பெருக்க வேணும்

பெண்: உலகில் கல்வியே பிரதானம் அது கண்ணுக்கே சமானம் எனும் ஔவைப் பாட்டியின் சொல்லைப் போற்றி நம் அறிவைப் பெருக்க வேணும்

பெண்: உலகில் கல்வியே பிரதானம் அது கண்ணுக்கே சமானம்

பெண்: அள்ள அள்ள வளரும் செல்வம் அவனியில் வேறே கிடையாது அள்ள அள்ள வளரும் செல்வம் அவனியில் வேறே கிடையாது

பெண்: கள்ளர் யாரும் கன்னம் வைத்து கவர்ந்து செல்லவும் முடியாது கள்ளர் யாரும் கன்னம் வைத்து கவர்ந்து செல்லவும் முடியாது இதைக் கவர்ந்து செல்லவும் முடியாது.

பெண்: கல்வியே பிரதானம் அது கண்ணுக்கே சமானம் எனும் ஔவைப் பாட்டியின் சொல்லைப் போற்றி நம் அறிவைப் பெருக்க வேணும்

Female: Kalviyae pirathaanam Adhu kannukkae samaanam Kalviyae pirathaanam Adhu kannukkae samaanam Enum avvai paattiyin sollai pottri Namm arivai perukka venum

Female: Ulagil kalviyae pirathaanam Adhu kannukkae samaanam Enum avvai paattiyin sollai pottri Namm arivai perukka venum

Female: Ulagil kalviyae pirathaanam Adhu kannukkae samaanam

Female: Alla alla valarum selvam Avaniyil verae kidaiyaathu Alla alla valarum selvam Avaniyil verae kidaiyaathu

Female: Kallar yaarum kannam vaiththu Kavarnthu sellavum mudiyaathu Kallar yaarum kannam vaiththu Kavarnthu sellavum mudiyaathu Idhai kavarnthu sellavum mudiyaathu

Female: Kalviyae pirathaanam Adhu kannukkae samaanam Enum avvai paattiyin sollai pottri Namm arivai perukka venum

Female: Ulagil kalviyae pirathaanam Adhu kannukkae samaanam

Most Searched Keywords
  • kanthasastikavasam lyrics

  • viswasam tamil paadal

  • 3 song lyrics in tamil

  • alaipayuthey songs lyrics

  • alli pookalaye song download

  • enjoy en jaami lyrics

  • ithuvum kadanthu pogum song download

  • bahubali 2 tamil paadal

  • narumugaye song lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • chinna chinna aasai karaoke download

  • baahubali tamil paadal

  • mahishasura mardini lyrics in tamil

  • eeswaran song lyrics

  • tamil song lyrics video

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • kadhali song lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • jai sulthan

  • kangal neeye song lyrics free download in tamil