Added Date: Feb 11, 2022
குழு: ஹேய்....
ஆண்: ஹேய் நையாண்டி மேளத்தக் கேளு நான்தானே தென்பாண்டி ஆளு அண்ணாச்சி எல்லாம் ஒண்ணாச்சு வந்தாரையா சேரிக்குள்ளே எல்லாருக்கும் செல்லப் பிள்ளே
ஆண்: நையாண்டி மேளத்தக் கேளு நான் தானே தென்பாண்டி ஆளு அண்ணாச்சி எல்லாம் ஒண்ணாச்சு வந்தாரையா சேரிக்குள்ளே எல்லாருக்கும் செல்லப் பிள்ளே...ஹே
குழு: தாம்தலக்கடி தீம்தலக்கடி தைத்தலக்கடி தளுக்கு தளுக்கு... தாம்தலக்கடி தீம்தலக்கடி தைத்தலக்கடி தளுக்கு தளுக்கு...
ஆண்: பாருங்க ஆள
குழு: ஹேஹே ஹேஹே.
ஆண்: போடுங்க மால
குழு: ஹேஹே ஹேஹே..
ஆண்: புலிக்குத்தான் பொறந்தது பெருமையா வளந்தது மதயான போலத்தான் நடக்கும் போக்கிரிங்க அதிகாரம் பண்ணாலே அடக்கும் பாருங்க ஆள
குழு: ஹேஹே ஹேஹே.
ஆண்: போடுங்க மால
குழு: ஹேஹே ஹேஹே..
ஆண்: புலிக்குத்தான் பொறந்தது பெருமையா வளந்தது மதயான போலத்தான் நடக்கும் போக்கிரிங்க அதிகாரம் பண்ணாலே அடக்கும் முக்குலத்துக் கண்ணே மின்னும் பசும் பொன்னே முக்குலத்துக் கண்ணே மின்னும் பசும் பொன்னே பல்லாண்டுதான் நீ வாழணும் பாட்டெடுத்துச் சொன்னேன்..
ஆண்: நையாண்டி மேளத்தக் கேளு நான் தானே தென்பாண்டி ஆளு
குழு: அண்ணாச்சி எல்லாம் ஒண்ணாச்சு வந்தாரையா சேரிக்குள்ளே எல்லாருக்கும் செல்லப் பிள்ளே..
ஆண்: ஹஹஹா...
ஆண்: மலையாளப் பாட்டு கோலேஜ்ஜூ மேட்டு
ஆண்: தேடிக்கிட்டு பாடிக்கிட்டு கதகளி கூடிக்கிட்டு ஒரு நாளும் பிரியாத சேட்டன் பாட்டெழுதும் வள்ளத்தோள் தானே என் பாட்டன்
ஆண்: மலையாளப் பாட்டு காலேஜ் மேட்டு
ஆண்: தேடிக்கிட்டு பாடிக்கிட்டு கதகளி கூடிக்கிட்டு ஒரு நாளும் பிரியாத சேட்டன் பாட்டெழுதும் வள்ளத்தோள் தானே என் பாட்டன் இவிடேதான் ஞானும் அவிடேதான் நீயும் இவிடேதான் ஞானும் அவிடேதான் நீயும் நின்னால் தன்னே எந்நாளுமே ஜீவிச்சீடும் ஸ்னேகம்
ஆண்: ஹேய் நையாண்டி மேளத்தக் கேளு நான் தானே தென்பாண்டி ஆளு...
குழு: அண்ணாச்சி எல்லாம் ஒண்ணாச்சு வந்தாரையா சேரிக்குள்ளே எல்லாருக்கும் செல்லப் பிள்ளே..
ஆண்: ஹோய்...ஹஹஹா...ஹேய்...ஹேஹேஹேய் ஹேஹேஹேய்...........

Chorus: Haei......
Male: Haei naiyaandi maelatha kelu Naan thaanae thenpaandi aalu Annaachi ellaam onnaachu Vandhaaraiyaa chaerikkullae Ellaarukkum chella pillae
Male: Naiyaandi maelatha kelu Naan thaanae thenpaandi aalu Annaachi ellaam onnaachu Vandhaaraiyaa chaerikkullae Ellaarukkum chella pillae.hae
Chorus: Thaamthalakkadi dheemthalakkadi Thaitthalakkadi thalukku thalukku Thaamthalakkadi dheemthalakkadi Thaitthalakkadi thalukku thalukku
Male: Paarunga aala
Chorus: Haehae haehae
Male: Podunga maala
Chorus: Haehae haehae
Male: Pulikku thaan porandhadhu Perumaiyaa valandhadhu Madha yaana pola thaan nadakkum Pokkiringa adhigaaram pannaalae adakkum Paarunga aala
Chorus: Haehae haehae
Male: Podunga maala
Chorus: Haehae haehae
Male: Pulikku thaan porandhadhu Perumaiyaa valandhadhu Madha yaana pola thaan nadakkum Pokkiringa adhigaaram pannaalae adakkum Mukkulathu kannae minnum pasum ponnae Mukkulathu kannae minnum pasum ponnae Pallaandu thaan nee vaazhanum paatteduthu chonnaen
Male: Naiyaandi maelatha kelu Naan thaanae thenpaandi aalu
Chorus: Annaachi ellaam onnaachu Vandhaaraiyaa chaerikkullae Ellaarukkum chella pillae.
Male: Hahahaa.
Male: Malayaala paattu college maettu
Male: Thaedikkittu paadikkittu kadhakali koodikkittu Oru naalum piriyaadha chaettan Paattezhudhum vallathol thaanae en paattan
Male: Malayaala paattu college maettu
Male: Thaedikkittu paadikkittu kadhakali koodikkittu Oru naalum piriyaadha chaettan Paattezhudhum vallathol thaanae en paattan Ividae thaan njaanum avidae thaan neeyum Ividae thaan njaanum avidae thaan neeyum Ninnaal thannae ennaalumae jeevichidum snaeham
Male: Haei naiyaandi maelatha kelu Naan thaanae thenpaandi aalu
Chorus: Annaachi ellaam onnaachu Vandhaaraiyaa chaerikkullae Ellaarukkum chella pillae..
Male: Hoi..hahaha..haei.haehaehaei Haehaehaeiiii.......
tamilpaa master
mudhalvan songs lyrics
tamil songs without lyrics only music free download
raja raja cholan song lyrics tamil
tamil christian christmas songs lyrics
yaanji song lyrics
hare rama hare krishna lyrics in tamil
96 song lyrics in tamil
tamil karaoke for female singers
konjum mainakkale karaoke
natpu lyrics
soorarai pottru songs singers
anirudh ravichander jai sulthan
isaivarigal movie download
karnan lyrics
soorarai pottru songs lyrics in tamil
lyrics whatsapp status tamil
tamil love song lyrics in english
tamil devotional songs lyrics in english
tamil christian songs lyrics in english pdf