Added Date: Feb 11, 2022
பெண்: பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாயென
பெண்: தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன் தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்
பெண்: வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன் வார்த்தையாக நீ வருவாயா கவிதை ஆகிறேன்
குழு: நீ வருவாயென நீ வருவாயென

பெண்: கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள் உனக்கென தினம்தினம் சேகரித்தேன்
பெண்: குமுதமும் விகடனும் நீ படிப்பாயென வாசகி ஆகி விட்டேன்
பெண்: கவிதை நூலோடு கோலப் புத்தகம் உனக்காய் சேமிக்கிறேன் கனவில் உன்னோடு என்ன பேசலாம் தினமும் யோசிக்கிறேன் ஒரு காகம் காவெனக் கரைந்தாலும் என் வாசல் பார்க்கிறேன்

குழு: ஆஆ...ஆஅ..ஆஅ. ஆஆ...ஆஅ..ஆஅ.
பெண்: எனக்குள்ள வேதனை நிலவுக்குத் தெரிந்திடும் நிலவுக்கும் ஜோடியில்லை
பெண்: எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட கவிதைக்கும் கால்கள் இல்லை
பெண்: இமைகள் என்னோடு சண்டை போடுதே எதிரே வந்தால் என்ன தினமும் கண்ணோரம் தீபம் வைக்கிறேன் வெளிச்சம் தந்தால் என்ன
பெண்: மணி சரிபார்த்து தினம் வழிபார்த்து இரு விழிகள் தேய்கிறேன்

குழு: நீ வருவாயென நீ வருவாயென நீ வருவாயென நீ வருவாயென

Female: Paarthu paarthu kangal poothirupen Nee varuvai yena Poothu poothu punnagai serthuvaipen Nee varuvai yena
Female: Thendralaaga nee varuvayaa Jannalaagiren Theerthamaaga nee varuvayaa Megamaagiren
Female: Vannamaaga nee varuvayaa Pookalaagiren Vaarthaiyaaga nee varuvayaa Kavidhai aagiren
Chorus: Nee varuvai yena Nee varuvai yena

Female: Karaigalil odhungiya kilinjalgal Unakena dhinam dhinam segarithen Kumudhamum vigatanum nee padipayena Vaasagi aagi vitten
Female: Kavidhai noolodu kola puthagam Unakaai semikkiren Kanavil unnodu enna pesalam Dhinamum yosikkiren Oru kagam kaavena karaindhaalum Yen vaasal paarkiren
Chorus: Nee varuvai yena Nee varuvai yena
Female: Paarthu paarthu kangal poothirupen Nee varuvai yena Poothu poothu punnagai serthuvaipen Nee varuvai yena
Chorus: Aaa aah aah .. aaa aah aah
Female: Enakulla vedhanai nilavuku therindhidum Nilavukum jodi illai Ezhuthiya kavidhaigal unai vandhu serndhida Kavidhaikum kaalgal illai
Female: Imaigal ennodu sandai poduthae Ethirae vanthaal enna Dhinamum kanooram deepam veikkiren Velicham thanthaal enna
Female: Mani sari paarthu Dhinam vazhi paarthu Iru vizhigal theigiren
Chorus: Nee varuvai yena Nee varuvai yena
Female: Paarthu paarthu kangal poothirupen Nee varuvai yena Poothu poothu punnagai serthuvaipen Nee varuvai yena
Female: Thendralaaga nee varuvayaa Jannalaagiren Theerthamaaga nee varuvayaa Megamaagiren
Female: Vannamaaga nee varuvayaa Pookalaagiren Vaarthaiyaaga nee varuvayaa Kavidhai aagiren
Chorus: Nee varuvai yena Nee varuvai yena Nee varuvai yena Nee varuvai yena
share chat lyrics video tamil
kannalaga song lyrics in tamil
amman songs lyrics in tamil
oru manam whatsapp status download
aarariraro song lyrics
tamil lyrics video download
master tamil lyrics
karaoke songs in tamil with lyrics
karnan lyrics tamil
aagasatha
enge enathu kavithai karaoke with lyrics
google google song lyrics tamil
ennai kollathey tamil lyrics
uyire uyire song lyrics
asuran song lyrics download
sri guru paduka stotram lyrics in tamil
cuckoo lyrics dhee
hanuman chalisa tamil lyrics in english
kaathuvaakula rendu kadhal song
lyrics whatsapp status tamil