Added Date: Feb 11, 2022
ஜஸ்டின் பிரபாகரன்
பெண்: கன்னூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள் மனம் மகிழ்ந்தாள் கன்னூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள் மனம் மகிழ்ந்தாள்
பெண்: விண்ணோடு தாவி பறந்தாள் கார்குழல் ஆட கண்ணோடு காதல் கலந்தாள்
பெண்: பொன்னூஞ்சலில் தவழும் தோரணங்கள் மணக்க நாரணம் கைகள் பாட நாணங்கள் கூட எழ கன்னூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள்
பெண்: உள்ளத்திலே வஞ்சம் இல்லா உத்தமம் பெற்ற குமாரி சுற்றும் புழை சூழ நிற்கும் நித்திய சர்வலங்காரி
பெண்: மாலை சூட்டினாள் மாலை மாற்றினாள் மாலன் மார்பிலே மாமலர் ஆடிட மயில் ஏங்குதே தூ மலர் தூவிட ஆழி வண்ணன் அவன் ஆசை தோள் இணைந்து கோதை வாழ்க
பெண்: கன்னூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள் மனம் மகிழ்ந்தாள் கன்னூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள்
பெண்: நாரணம் கைகள் பட நாணங்கள் கூட எழ கன்னூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள் மனம் மகிழ்ந்தாள் கன்னூஞ்சல் ஆடி மகிழ்ந்தாள்

Female: Kannunjal aadi magizhndhal Manam magizhndhal Kannunjal aadi magizhndhal Manam magizhndhal
Female: Vinnodu thaavi parandhal Kaarkuzhal aada Kannodu kaadhal kalandhal
Male: Ponnunjalil thavazhum Thoranangal manakka Naranam kaigal pada Naanangal kooda yezha Kannunjal aadi magizhndhal
Female: Ullathilae vanjam illaa Uthaman petra kumaari Sutram puzhai soozha Nirkum niththiya sarvalangkari
Female: Malai soottinaal Maalai maatrinaal Malan marbilae maamalar aadida Mayil yenguthae thoo malar thoovida Aazhi vannan avan aasai Thozh inaindhu kodhai vaazhga
Female: Kannunjal aadi magizhndhal Manam magizhndhal Kannunjal aadi magizhndhal
Female: Naranam kaigal pada Naanangal kooda yezha Kannunjal aadi magizhndhal Manam magizhndhal Kannunjal aadi magizhndhal
tamil paadal music
soorarai pottru lyrics tamil
sivapuranam lyrics
tamil song lyrics in english translation
cuckoo cuckoo tamil lyrics
christian songs tamil lyrics free download
karnan thattan thattan song lyrics
song lyrics in tamil with images
kalvare song lyrics in tamil
putham pudhu kaalai tamil lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
ennavale adi ennavale karaoke
tamil female karaoke songs with lyrics
uyirae uyirae song lyrics
sarpatta song lyrics
asku maaro karaoke
kathai poma song lyrics
amman kavasam lyrics in tamil pdf
tamil karaoke songs with lyrics for female
anegan songs lyrics