Aayiram Kalathu Uravu Song Lyrics

Nambikkai Natchathiram cover
Movie: Nambikkai Natchathiram (1975)
Music: M. S. Vishwanathan
Lyricists: Poovai Senguttavan
Singers: S. Janaki and Mu. Ka. Muthu

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆயிரம் காலத்து உறவு புது உறவு என்றும் ஆனந்தமே ஆசை அலை மோதும் இனி நாம் காணும் பேரின்பமே

பெண்: ஆயிரம் கனவுகள் வரும் நாள் இந்தத் திருநாள் இன்ப தேனூறுதே நாளும் சுவை கூடும் இரு உள்ளங்கள் பண்பாடுதே.. ஆயிரம் காலத்து உறவு..

ஆண்: ஆயிரம் காலத்து உறவு

ஆண்: வானில் மேகம் கூடும் இந்த மண்ணில் மழையை தூவும் வானில் மேகம் கூடும் இந்த மண்ணில் மழையை தூவும்

பெண்: ஆணும் பெண்ணும் சேரும் இந்த வாழ்வின் பொருளைக் கூறும்

ஆண்: இதழோரம்...
பெண்: கதை பேசும் இருவர்: இரு நெஞ்சம் உறவாடும்

இருவர்: ஆயிரம் காலத்து உறவு

பெண்: கொடியை முல்லை தழுவும் மணக் கோலம் உறவில் தொடங்கும்

ஆண்: உள்ளம் பிரிவதில்லை இந்த உணர்வும் அழிவதில்லை உள்ளம் பிரிவதில்லை இந்த உணர்வும் அழிவதில்லை

பெண்: இரவோடு..
ஆண்: உறவாட
பெண்: இரவோடு..
ஆண்: உறவாட இருவர்: தடையேதும் கிடையாது.

இருவர்: ஆயிரம் காலத்து உறவு புது உறவு என்றும் ஆனந்தமே ஆசை அலை மோதும் இனி நாம் காணும் பேரின்பமே

Male: Aayiram kaalathu uravu Pudhu uravu Endrum aanandhamae aasai alai modhum Ini naam kaanum per inbamae

Female: Aayiram kanavugal varum naal Indha thirunaal Inba thaenoorudhaa Naalum suvai koodum Iru ullangal panpaadudhae

Male: Aayiram kaalathu uravu

Male: Vaanil megam koodum Indha mannil mazhaiyai thoovum Vaanil megam koodum Indha mannil mazhaiyai thoovum

Female: Aanum pennum serum Indha vaazhvin porulai koorum

Male: Idhazhoram .
Female: Kadhai pesum Both: Iru nenjam uravaadum

Both: Aayiram kaalathu uravu

Female: Kodiyai mullai thazhuvum Mana kolam uravil thodangum

Male: Ullam pirivadhillai Indha unarvum azhivadhillai Ullam pirivadhillai Indha unarvum azhivadhillai

Female: Irvodu
Male: Uravaada
Female: Irvodu
Male: Uravaada Both: Thadaiyaedhum kidaiyaadhu

Both: Aayiram kaalathu uravu Pudhu uravu Endrum aanandhamae aasai alai modhum Ini naam kaanum per inbamae

Most Searched Keywords
  • alli pookalaye song download

  • aarariraro song lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • paadal varigal

  • cuckoo padal

  • tamil songs lyrics images in tamil

  • devathayai kanden song lyrics

  • karaoke with lyrics tamil

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • hanuman chalisa in tamil and english pdf

  • kanakangiren song lyrics

  • ore oru vaanam

  • only music tamil songs without lyrics

  • tamil christian devotional songs lyrics

  • yesu tamil

  • youtube tamil karaoke songs with lyrics

  • google google tamil song lyrics

  • a to z tamil songs lyrics

  • google google panni parthen ulagathula song lyrics