Added Date: Feb 11, 2022
பெண்: ஆ இளநி இளநி இளநி இளநி இளநி நான் ஏழு வயசிலே இளநி வித்தவ
பெண்: நான் ஏழு வயசிலே இளநி வித்தவ பதினேழு வயசிலே நெலச்சி நின்னவ
பெண்: ஏழை பணக்காரனுக்கும் வெறும் வேலை வெட்டி காரனுக்கும் இந்த ஊருக்குள்ள யாவருக்கும் வந்த தாகத்தை தீர்த்தவ வாடிக்க புடிச்சவ
பெண்: இளநி இளநி இளநி இளநி

பெண்: { தேங்காயிலே பால் இருக்கும் அத வாயார குடிச்சா சூடு தணிக்கும் } (2)
பெண்: { ஓடு மட்டும் தான் மேல் இருக்கும் அது கை தொழில் வேலைக்கு கை கொடுக்கும் } (2)
பெண்: இளசான தண்ணி இருக்கும் முத்தி போனா என்ன இருக்கும் உப்பு கரிக்கும் மக்கு பயலே சப்புன்னு இருக்கும்

பெண்: இளனியிலே பலதிருக்கு அது இருக்குற இடத்த பொறுத்திருக்கு இது தானே புது சரக்கு இங்கு மத்ததெல்லாம் கட சரக்கு
பெண்: வெயில் நேரம் விலை ஏறும் விலை ஏற ருசி ஏறும் சீவி குடிச்சா உள்ள மயக்கம் மெல்ல குறையும் இளநி இளநி இளநி இளநி

பெண்: { தென்ன மரமும் பொண்ணு போல தான் சுவை தருவதில் இரண்டும் ஒன்னு போல தான் } (2)
பெண்: { தென்ன பாலையும் பொண்ணு போல தான் அது வெடிச்சா சிரிப்பது என்ன போல தான் } (2)
பெண்: நல்லதுக்கு தான் பொண்ணு சிரிப்பா பல்லு இளிச்சா ஒன்னு குடுப்பா தப்பு கணக்கு போட நெனச்சா கன்னம் சிவக்கும்
பெண்: இளநி இளநி இளநி இளநி
பெண்: { நான் ஏழு வயசிலே இளநி வித்தவ பதினேழு வயசிலே நெலச்சி நின்னவ } (2)
பெண்: இளநி இளநி இளநி இளநி இளநி

Female: Ahh elani elani Elani elani elani Naan ezhu vayasilae Elani viththava
Female: Naan ezhu vayasilae Elani viththava Pathinezhu vayasilae Nelachi ninnava
Female: Ezhai panakaranukkum Verum velai vetti karanukkum Indha oorukulla yaavarukkum Vandha dhagatha theerthava Vaadika pudichava
Female: Elani elani.. Elani elani...
Female: Naan ezhu vayasilae Elani viththava Pathinezhu vayasilae Nelachi ninnava
Female: {Thaengayilae paal irukkum Adha vaaiyara kudicha Soodu thanikkum} (2)
Female: {Odu mattum thaan Mel irukkum Adhu kai thozhil velaikku Kai kodukkum} (2)
Female: Izhasaana thanni irukkum Muthipona enna irukkum Uppu karikkum makku payalae Sappunnu irukkum
Female: Naan ezhu vayasilae Elani viththava Pathinezhu vayasilae Nelachi ninnava
Female: Elaniyilae paladhirukku Adhu irukkura edatha poruthirukku Idhu thaane pudhu sarakku Ingu mathadhellam kada sarakku
Female: Veyil neram vilai yerum Vilai yera rusi yerum Seevi kudicha ulla mayakam Mella kuriayum Elani elani.. Elani elani....
Female: Naan ezhu vayasilae Elani viththava Pathinezhu vayasilae Nelachi ninnava
Female: {Thennamaramum Ponnu pola thaan Suvai tharuvathil Irandum onnu pola thaan} (2)
Female: {Thennapalayum Ponnu pola thaan Adhu vedicha siripadhu Enna pola thaan} (2)
Female: Nallathukku thaan Ponnu sirippa Pallu elichaa onnu kuduppa Thappu kanakku poda nenacha Kannam sevakkum Elani elani.. Elani elani....
Female: {Naan ezhu vayasilae Elani viththava Pathinezhu vayasilae Nelachi ninnava} (2)
Female: Elani elani.. Elani elani.elani..
rakita rakita song lyrics
ithuvum kadanthu pogum song lyrics
soorarai pottru lyrics in tamil
cuckoo cuckoo song lyrics in tamil
dhee cuckoo song
valayapatti song lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
bhaja govindam lyrics in tamil
sarpatta movie song lyrics
chellamma chellamma movie
anbe anbe tamil lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
google google tamil song lyrics
soorarai pottru movie lyrics
bigil song lyrics
vijay songs lyrics
saivam azhagu karaoke with lyrics
verithanam song lyrics
soorarai pottru song lyrics tamil download
kodiyile malligai poo karaoke with lyrics