Added Date: Feb 11, 2022
ஆண்: வாசல் திறந்தது எதற்கு வாழ்க்கை பிறந்தது நமக்கு
பெண்: இரவுகள் முழுதும் இருவரும் எழுதும் இளமையின் கவிதை சொல்லத்தான்
ஆண்: அங்கங்கே அங்கங்கே துள்ளத்தான்
பெண்: அம்மம்மா அம்மம்மா மெல்லத்தான்
பெண்: வாசல் திறந்தது எதற்கு வாழ்க்கை பிறந்தது நமக்கு
ஆண்: இரவுகள் முழுதும் இருவரும் எழுதும் இளமையின் கவிதை சொல்லத்தான்
பெண்: அங்கங்கே அங்கங்கே துள்ளத்தான்
ஆண்: அம்மம்மா அம்மம்மா மெல்லத்தான்
பெண்: மீட்டாத வீணை என்னை மீட்டு காட்டாத ராகம் தன்னை காட்டு மீட்டாத வீணை என்னை மீட்டு காட்டாத ராகம் தன்னை காட்டு
ஆண்: காலை நேரம் காம்போதி மாலை நேரம் கல்யாணி
பெண்: அர்த்த ஜாமம் தன்யாசி ஆசை தீர நீ வாசி
ஆண்: ஓயாத சங்கீதம்தான் ஒரு கோடி சந்தோஷம்தான்..
பெண்: வாசல் திறந்தது எதற்கு வாழ்க்கை பிறந்தது நமக்கு
ஆண்: இரவுகள் முழுதும் இருவரும் எழுதும் இளமையின் கவிதை சொல்லத்தான்
பெண்: அங்கங்கே அங்கங்கே துள்ளத்தான்
ஆண்: அம்மம்மா அம்மம்மா மெல்லத்தான்
ஆண்: பூபாளம் மெல்ல மெல்ல பாய பூமேனி நெஞ்சில் வந்து சாய பூபாளம் மெல்ல மெல்ல பாய பூமேனி நெஞ்சில் வந்து சாய
பெண்: மேலும் கீழும் உன்னைத்தான் மேலும் மேலும் பின்னத்தான்
ஆண்: பாலும் தேனும் ஊறத்தான் போதை எல்லை மீறத்தான்
பெண்: நம் காதல் தெய்வீகம் தான் நூறாண்டு வைபோகம் தான்

Male: Vasal thiranthathu edharkku
Vaazhkai piranthathu namakku
Female: Iravugal muzhudhum iruvarum ezhudhum
Ilamaiyin kavidhai sollathaan
Male: Angangae angangae thullathaan
Female: Ammammaa ammammaa mella thaan
Female: Vasal thiranthathu edharkku
Vaazhkai piranthathu namakku
Male: Iravugal muzhudhum iruvarum ezhudhum
Ilamaiyin kavidhai sollathaan
Female: Angangae angangae thullathaan
Male: Ammammaa ammammaa mella thaan
Female: Mettaadha veenai ennai meettu Kaattadha raagam thannai kaattu Mettaadha veenai ennai meettu Kaattadha raagam thannai kaattu
Male: Kaalai neram kaambodhi
Maalai neram kalyani
Female: Arthajaamam dhanyaasi
Aasai theera nee vaasi
Male: Oyyaadha sangeetham dhaan
Oru kodi sandhosam thaan
Female: Vasal thiranthathu edharkku
Vaazhkai piranthathu namakku
Male: Iravugal muzhudhum iruvarum ezhudhum
Ilamaiyin kavidhai sollathaan
Female: Angangae angangae thullathaan
Male: Ammammaa ammammaa mella thaan
Male: Boopaalam mella mella paaya Poomaeni nenjil vandhu saaya Boopaalam mella mella paaya Poomaeni nenjil vandhu saaya
Female: Melum keezhum unnaithaan
Melum melum pinnathaan
Male: Paalum thaenum oorathaan
Bodhai ellai meerathaan
Female: Nam kaadhal deiveegam thaan
Nooraandu vaibogam thaan
Male: Vasal thiranthathu edharkku
Vaazhkai piranthathu namakku
Female: Iravugal muzhudhum iruvarum ezhudhum
Ilamaiyin kavidhai sollathaan
Male: Angangae angangae thullathaan
Female: Ammammaa ammammaa mella thaan
ilayaraja song lyrics
ka pae ranasingam lyrics
valayapatti song lyrics
tamil karaoke songs with malayalam lyrics
tamil songs lyrics download free
pagal iravai karaoke
lyrics of kannana kanne
tamil lyrics video
marudhani lyrics
mappillai songs lyrics
whatsapp status tamil lyrics
gaana song lyrics in tamil
morrakka mattrakka song lyrics
hanuman chalisa tamil lyrics in english
sivapuranam namasivaya vazhga mp3 free download
sivapuranam lyrics
snegithiye songs lyrics
master lyrics in tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
new movie songs lyrics in tamil