Ooruperu Poonjoladhan Song Lyrics

Naanum Indha Ooruthan cover
Movie: Naanum Indha Ooruthan (1990)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers: Malasiya Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: {ஊரு பேரு பூஞ்சோலைத்தான்

ஆண்: ஊரைச் சுத்தி மாஞ்சோலைத்தான்

ஆண்: ஊரு பேரு பூஞ்சோலைத்தான் ஊரைச் சுத்தி மாஞ்சோலைத்தான் நம்ம ஊரப் பாத்துக்க புள்ள அடி முப்போகம்தான் நாலு பக்கம் நெஞ்சை அள்ளும் நஞ்சை புஞ்சைதான்} (2)

ஆண்: ஊருக்குள்ள வாறத்துக்கும் ஊர விட்டு போறத்துக்கும் ஓடம் தானே வாகனமாச்சு

ஆண்: காவல் துறை ஏதுமில்ல குத்தம் செய்ய யாருமில்ல சொல்லப் போனா ஆகமொத்தம் சனங்க மனசு சுத்தம் மாசத்துல வாரம் ஒரு பஞ்சாயத்து கூடும் சொல்லுகிற தீர்ப்பு அது எல்லாருக்கும் வேதம்

ஆண்: ஊரு பேரு பூஞ்சோலைத்தான்

ஆண்: ஊரைச் சுத்தி மாஞ்சோலைத்தான்

ஆண்: ஊரு பேரு பூஞ்சோலைத்தான் ஊரைச் சுத்தி மாஞ்சோலைத்தான் நம்ம ஊரப் பாத்துக்க புள்ள அடி முப்போகம்தான் நாலு பக்கம் நெஞ்சை அள்ளும் நஞ்சை புஞ்சைதான்

ஆண்: ஆணும் பொண்ணும் காதலிச்சா ஆச மேல ஆச வச்சா ஆதரிக்கும் ஊர் சனம்தானே ஏங்குகிற இளசுகள எண்ணப்படி சேத்து வைக்கும் மாலை கட்டி மணம் முடிக்க மேளம் கொட்டி வாழ்த்துரைக்கும்

ஆண்: தொட்டதெல்லாம் மின்னும் கைப் பட்டதெல்லாம் பொங்கும் நட்டதெல்லாம் பூக்கும் நாம நம்பும் தெய்வம் காக்கும்

ஆண்: ..............

Male: {Ooru peru poonjolaithaan

Male: Oorai suthi maanjolai thaan

Male: Ooru peru poonjolaithaan Oorai suthi maanjolai thaan Namma oora pathukka pulla Adi muppogam thaan Naalu pakkam nenjai allum Nanjai punjai thaan} (2)

Male: Oorukkulla varathukkum Ooravittu porathukkum Odam thaanae vaaganam aachu

Male: Kaaval thurai yedhum illa Kutham seiya yaarum illa Solla ponaa aaga motham Sananga manasu sutham Maasathula vaaram oru panjaayathu koodum Sollugiratheerppu adhu ellarukkum vaedham

Male: Ooru peru poonjolaithaan

Male: Oorai suthi maanjolai thaan

Male: Ooru peru poonjolaithaan Oorai suthi maanjolai thaan Namma oora pathukka pulla Adi muppogam thaan Naalu pakkam nenjai allum Nanjai punjai thaan

Male: Aanum ponnum kaadhalichaa Aasa melae aasa vachaa Aadharikkum oor sanam thaan Yengugira ilasugala Ennapadi serthu veikkum Maalai katti manam mudikka Melam kotti vaazhthuraikkum

Male: Thottadhellam minnum Kai pattadhellaam pongum Nattadhellam pookkkum Naama nambum deivam kaakaum

Male: Ooru peru poonjolaithaan

Male: Oorai suthi maanjolai thaan

Male: Ooru peru poonjolaithaan Oorai suthi maanjolai thaan Namma oora pathukka pulla Adi muppogam thaan Naalu pakkam nenjai allum Nanjai punjai thaan Thandhannanae thanae nanae thanna naanae naa.(2)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • lyrics tamil christian songs

  • kangal neeye karaoke download

  • tamil karaoke songs with lyrics download

  • anbe anbe tamil lyrics

  • padayappa tamil padal

  • aagasam song soorarai pottru mp3 download

  • new tamil christian songs lyrics

  • paadariyen padippariyen lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • you are my darling tamil song

  • kathai poma song lyrics

  • vaalibangal odum whatsapp status

  • sivapuranam lyrics

  • lyrics with song in tamil

  • kutty pattas full movie tamil

  • maravamal nenaitheeriya lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • tamil song lyrics in english translation

  • thullatha manamum thullum padal