Added Date: Feb 11, 2022
ஆண்: தானே தந்தனனனா தானே தந்தனனனா தானே தந்தனனனா தானே தந்தனனனா ஹேய்
ஆண்: ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும் ஓட நீரக் காத்து ஓரசியே தாளம் போடும் காதோட கேட்டுக்கோ நெஞ்சோட போட்டுக்கோ மானே மலைத் தேனே
ஆண்: ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும் ஓட நீரக் காத்து ஓரசியே தாளம் போடும் காதோட கேட்டுக்கோ நெஞ்சோட போட்டுக்கோ மானே மலைத் தேனே ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும்
ஆண்: ராமன் நடந்தானே காடு அந்த சீதை மகராசியோடு தம்பி கிழிச்சானே கோடு அத தாண்டி தவிச்சாளே பேடு கோட்டுக்குள்ளே நிக்காம கோபம் கொண்டு போகாதே வீட்டுக்குள்ள தங்காம வாழாவெட்டி ஆகாதே
ஆண்: வெளிய வந்தா பொண்ணு மானம் நெலச்சிடுமா நிலத்தில் வந்தால் செம்மீனு பொழைச்சிடுமா உம் பேரு ரிப்பேரு ஆகாதோ மானே

ஆண்: பொண்ணா பொறந்தாக்கா யாரும் ஒரு ஆணை மணந்தாக வேண்டும் மானம் மரியாதை காக்க அந்த மஞ்சக் கயிறொண்ணு போதும்
ஆண்: வம்பு தும்பு பண்ணாம சேத்துக்கடி மச்சான அந்தி பகல் எப்போதும் போட்டுக்கடி முந்தான வரப்பு ஒண்ணு இல்லாம வயலிருக்கா ஒடம்பு ஒண்ணு இல்லாம நிழலிருக்கா சிட்டே நான் சொன்னாக்கா தட்டாம கேளு

ஆண்: ஓடக்காரன் பாட்டு உள்ளத்த வட்டம் போடும்.. ஓட நீரக் காத்து ஓரசியே தாளம் போடும்

Male: Thanae thandhananaa.(4) haei
Male: Oodakkaaran pattu ullatha vattam podum Oda neeraa kaathu orasiyae thaalam podum Kaathodu kettukko nenjodu pottukko Maanae malaithaenae
Male: Oodakkaaran pattu ullatha vattam podum Oda neeraa kaathu orasiyae thaalam podum Haan kaathodu kettukko nenjodu pottukko Maanae malaithaenae Oodakkaaran pattu ullatha vattam podum
Male: Raman nadanthanae kaadu Andha seethai magarasiyodu Thambhi kizhichaanae kodu Adha thaandi thavichaalae paedu Kottukkullae nikkama kobam kondu pogaathae Veetukkullae thangaama vaazhavetti aagathae
Male: Veliya vandha ponnu maanam nelachidumaa Nilathil vandhaal semmenu pozhaichidumaa Umperu repair aagatho maanae
Male: Oodakkaaran pattu ullatha vattam podum Oda neeraa kaathu orasiyae thaalam podum Haei kaathodu kettukko nenjodu pottukko Maanae malaithaenae Oodakkaaran pattu ullatha vattam podum
Male: Ponnaa porandhakkaa yaarum Oru aanai manandhaaga vendum Maanam mariyadhai kaakka andha Manjakayironnu podhum
Male: Vambhu thumbhu pannama sethukkadi machaana Andhi pagal eppodum pottukadi mundhaana Varappu onnu illama vayalirukka Odambhu onnu illama nizhalirukka Sittae naan sonnaakkaa thattama kelu
Male: Oodakkaaran pattu ullatha vattam podum Oda neeraa kaathu orasiyae thaalam podum Haei kaathodu kettukko nenjodu pottukko Maanae malaithaenae
Male: Oodakkaaran pattu ullatha vattam podum Oda neeraa kaathu orasiyae thaalam podum
chellamma song lyrics download
tamil karaoke songs with lyrics for male singers
chill bro lyrics tamil
tamil love song lyrics for whatsapp status download
kanne kalaimane karaoke tamil
neeye oli sarpatta lyrics
maara song tamil
only music tamil songs without lyrics
kai veesum kaatrai karaoke download
enna maranthen
photo song lyrics in tamil
master the blaster lyrics in tamil
maraigirai
aarathanai umake lyrics
song lyrics in tamil with images
vathikuchi pathikadhuda
semmozhi song lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
tamil songs without lyrics only music free download
snegithiye songs lyrics