Added Date: Feb 11, 2022
ஆண்: தினம் தினம் நான் சாகிறேன் பயத்தினிலே வாழ்கிறேன் வலியுடன் நான் போகிறேன் இருள் மட்டுமே பாா்க்கிறேன்
ஆண்: எங்கே போனால் என் நோய் போகும் அங்கே போகும் பாதை வேண்டும் எங்கே போனால் கண்கள் தூங்கும் அங்கே வாழும் வாழ்க்கை வேண்டும்

ஆண்: ஏன் நான் பிறந்தேன் ஏன் நான் வாழ்கிறேன் வாழ்வே சுமையாய் நான் சுமக்கிறேன்
ஆண்: யாா் நான் மறந்தேன் வோ் நான் இழக்கிறேன் தீயில் புழுவாய் நான் துடிக்கிறேன்
ஆண்: என் பெயரே மறந்ததே எவா் முகமோ கிடைத்ததே நொடிகள் என்னை வதைக்குதே எந்தன் கண்ணில் ரத்தம் சிந்த

ஆண்: மழையில் நனைத்தேன் இடியாய் விழுந்தது எத்தனை முறை தான் நான் சாவது
ஆண்: கனவாய் வாழ்க்கை கலைந்தால் நல்லது போதும் உலகில் நான் வாழ்ந்தது
ஆண்: அழுதிடவே நீா் இல்லை அடித்திடு நீ வலியில்லை இருந்திட நான் இடம் இல்லை எந்தன் கண்ணில் ரத்தம் சிந்த

Male: Dhinam dhinam naan saagiren Bayathinilae vaazhgiren Valiyudan naan pogiren Irul mattumae paarkiren
Male: Yenge ponaal..en noi pogum Angae pogum paathai vendum Yengae ponaal..kangal thungum Angae vaazhum vaazhkai vendum
Male: Dhinam dhinam naan saagiren Bayathinilae vaazhgiren Valiyudan naan pogiren Irul mattumae paarkiren
Male: Yen naan piranthen Yen naan vaazhgiren Vaazhvae sumaiyaai Naan sumakiren
Male: Yaar naan maranthen Ver naan ezhakiren Theeyil puluvaai Naan thudikiren
Male: En peyarae maranthathae Evar mughamo kidaithathae Nodigal ennai vathaikuthae Enthan kannil ratham sintha
Male: Dhinam dhinam naan saagiren Bayathinilae vaazhgiren Valiyudan naan pogiren Irul mattumae paarkiren
Male: Mazhaiyil nanaithen Idiyaai vizhunthathu Ethanai murai thaan Naan saavathu
Male: Kanavaai vaazhkai Kalainthaal nallathu Pothum ulagil Naan vaazhnthathu
Male: Aluthidavae neer illai Adithidu nee vali illai Irunthida naan idam illai Enthan kannil ratham sintha
dhee cuckoo
sarpatta movie song lyrics
tamil karaoke male songs with lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
tamil2lyrics
kutty pattas full movie in tamil
tamil love feeling songs lyrics in tamil
kaiyile aagasam soorarai pottru lyrics
azhagu song lyrics
kannamma song lyrics in tamil
master tamilpaa
ganpati bappa morya lyrics in tamil
yaar alaipathu song lyrics
valayapatti song lyrics
cuckoo lyrics dhee
friendship song lyrics in tamil
photo song lyrics in tamil
thalapathy song lyrics in tamil
tamil songs lyrics pdf file download
soorarai pottru lyrics tamil