Added Date: Feb 11, 2022
ஆண்: யக்கா யக்கா யக்கா யக்கா யக்கா யக்கா எல்லாருமே நல்ல பசங்க கெடுக்காதக்கா முன்னால முன்னால இழுக்காதக்கா முந்தானையில் சில்லறையா முடிக்காதக்கா
குழு: கூட்டாத்த ஏறக்கட்டு கூச்சத்த ஓரங்கட்டு மோட்சத்தில் ஏறிக்கிட்டு என் நெஞ்சு துள்ளுதே கண்ணால பார்த்துகிட்டு கையாள கோர்த்துகிட்டு கண்ணே வா கூத்துகட்டு ஏதேதோ பண்ணுதே
குழு: யக்கா யக்கோ யக்கா யக்கோ யக்கா யக்கோ யக்கா யக்கா யக்கா ...............
ஆண்: காரம் குறையாத பிரியாணி நீ பாரம் குறையாத கடையாணி நீ தூண்டி முருக்கீத்தும் திருகாணி நீ ஒன்ன முழுசாக அள்ளி கொடு நீ
பெண்: செல்லமே செல்லம் செல்லமே செல்லம் கட்டவண்டி என்னைக்குமே கடல் தாண்டாது ஆ ஹான்
ஆண்: தங்கமே தங்கம் தங்கமே தங்கம் கேட்டக் கெட்டபையன் இவன் கிட்டப்போகாதே
பெண்: மைனரா மேஜரா வயச சொல்லு நீ
ஆண்: முடிஞ்சத கொடுக்குறோம் மனச சொல்லு நீ
பெண்: ஆஅ..எடுக்காவா குடுக்காவா இடத்த சொல்லு நீ
ஆண்: எடுத்துட்டே கொடுக்கலாம் எடுத்து சொல்லு நீ
பெண்: கூட்டாத்த ஏறக்கட்டு கூச்சத்த ஓரங்கட்டு மோட்சத்தில் ஏறிக்கிட்டு என் நெஞ்சு துள்ளுதே கண்ணால பார்த்துகிட்டு கையாள கோர்த்துகிட்டு கண்ணே வா கூத்துகட்டு ஏதேதோ பண்ணுதே
குழு: ...........
ஆண்: ஹேய்..நெஞ்ச நூலாக்கி திரியாக்குற நாடி நரம்பெல்லாம் வெறியாக்குற கண்ண கல்லாக்கி குறிப்பாக்குற இன்னும் என்னென்ன எதிர்பாக்குற
பெண்: ஹ ஹ ஹ ஹ .. செல்லமே செல்லம் செல்லமே செல்லம் சின்ன சின்ன சில்லறைங்க இங்கே செல்லாதே ஹான்
ஆண்: தங்கமே தங்கம் தங்கமே தங்கம் சில்லறைய போல நோட்டு சத்தம் போடாதே
பெண்: எனக்கு நீ ஒனக்கு நான் கணக்கு எதுக்குடா அவசியம் இருக்குதா அணைச்சி இருக்குடா
ஆண்: விடியிற வரையில வெளக்க அணைக்கலாம் வரவு நீ செலவு நான் கணக்க முடிக்கலாம்

குழு: யக்கா யக்கோ யக்கா யக்கோ யக்கா யக்கோ யக்கா யக்கா யக்கா

Male: Yakkaa yakkaa yakkaa yakkaa Yakkaa yakkaa Ellaarummae nalla pasanga Kedukkaadhakkaa Munnaala munnaala Izhukkaadhakkaa Mundhanaiyil sillaraiyaa Mudikkaadhakkaa
Chorus: Koottatha yerakkattu Koochaththa orangattu Motchaththil yerikkittu En nenju thulludhae Kannaala paarthukkittu Kaiyaala korthukkittu Kannae vaa koothukkattu Yedhedho pannudhae
Chorus: Yakkaa yakko yakkaa yakko Yakkaa yakkaa yakkaa yakkaa .....................
Male: Kaaram kuraiyaadha biriyaani nee Baaram kuraiyaadha kadaiyaani nee Thoondi murukkeaththum thirugaani nee Onna muzhusaaga alli kodu nee
Female: Chellammae chellam Chellammae chellam Kattavandi ennakkummae Kadal thaandaadhu haan
Male: Thangammae thangam Thangammae thangam Kettakkettappaiyan ivan Kittappogaadhae
Female: Mainaraa meajaraa Vayasa sollu nee
Male: Mudinjadha kodukkurom Manasa sollu nee
Female: Aa... edukkavaa kudukkavaa Edatha chollu nee
Male: Eduththadhai kodukkalaam Eduthu chollu nee
Female: Koottatha yerakkattu Koochaththa orangattu Motchaththil yerikkittu En nenju thulludhae Kannaala paarthukkittu Kaiyaala korthukkittu Kannae vaa koothukkattu Yedhedho pannudhae
Chorus: ...........
Male: Hey.nenja noolaakki thiriyaakkura Naadi narambellaam veriyaakkura Kanna kallaakki kurippaakkura Innum ennenna edhirppaakkura
Female: Ha ha ha ha. Chellammae chellam Chellammae chellam Chinna chinna sillarainga Ingae selladhae haan
Male: Thangammae thangam Thangammae thangam Sillaraiya pola nottu Saththam podathae
Female: Enakku nee onakku naan Kanakku edhukkudaa Avasiyam irukkudhaa Anaichi irukkudaa
Male: Vidiyira varaiyila Velakka anaikkalaam Varavu nee selavu naan Kanakka mudikkalaam
Chorus: Koottatha yerakkattu Koochaththa orangattu Motchaththil yerikkittu En nenju thulludhae Kannaala paarthukkittu Kaiyaala korthukkittu Kannae vaa koothukkattu Yedhedho pannudhae
Chorus: Yakkaa yakko yakkaa yakko Yakkaa yakkaa yakkaa yakkaa
orasaadha song lyrics
sarpatta parambarai song lyrics tamil
aalapol velapol karaoke
tamil melody songs lyrics
tamil karaoke male songs with lyrics
google goole song lyrics in tamil
teddy en iniya thanimaye
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
tamil songs with lyrics in tamil
kanakadhara stotram tamil lyrics in english
mangalyam song lyrics
maraigirai full movie tamil
ben 10 tamil song lyrics
eeswaran song lyrics
vaalibangal odum whatsapp status
cuckoo cuckoo dhee lyrics
tamil karaoke with malayalam lyrics
ganpati bappa morya lyrics in tamil
believer lyrics in tamil
google google song tamil lyrics