Added Date: Feb 11, 2022
ஆண்: சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ உறங்கும் மிருகம் எழுந்துவிடட்டும் தொடங்கும் கலகம் துணிந்துவிடட்டும் பதுங்கும் நரிகள் மடிந்துவிடட்டும் தோள்கள் திமிரட்டும்
ஆண்: துடிக்கும் இதயம் கொழுந்துவிடட்டும் தெறிக்கும் திசைகள் நொருங்கிவிடட்டும் வெடிக்கும் பகைமை மறைந்துவிடட்டும் நட்பே ஜெயிக்கட்டும்
ஆண்: சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ
ஆண்: நீயென்ன நானும் என்ன பேதங்கள் தேவையில்லை எல்லோரும் உறவே என்றால் சோகங்கள் ஏதும் இல்லை சிரிக்கின்ற நேரம் மட்டும் நட்பென்றுத் தேங்கிடாதே அழுகின்ற நேரம்கூட நட்புண்டு நீங்கிடாதே
ஆண்: தோல்வியே என்றும் இல்லை...ஈ...ஈ... துணிந்த பின்பு பயமே இல்லை..ஈ.. வெற்றியே...

ஆண்: வாடா..

குழு: ஹோ ஹோ ஹோ.. ஹோ ஹோ ஹோ... ஹோ ஹோ ஹோ... ஹோ ஹோ ஹோ...
ஆண்: ஹோ ஓ ஓ ஓ ஏக்கங்கள் தீரும் மட்டும் வாழ்வதா வாழ்க்கையாகும் ஆசைக்கு வாழும் வாழ்க்கை ஆற்றிடைக் கோலமாகும்
ஆண்: பொய் வேடம் வாழ்வதில்லை மண்ணோடு வீழும் வீழும் நட்பாலே ஊரும் உலகும் என்னாலும் வாழும் வாழும்
ஆண்: சாஸ்திரம் நட்புக்கில்லை..ஈ...ஈ.. ஆஸ்திரம் நட்புக்குண்டு...காட்டவே..
ஆண்: சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ சம்போ சிவ சம்போ சிவசிவ சம்போ
ஆண்: எரியும் விழிகள் உறங்குவதென்ன தெரியும் திசைகள் பொசுங்குவதென்ன முடியும் துயரம் திமிருவதென்ன நெஞ்சில் அனல் என்ன
ஆண்: மறையும் பொழுது திரும்புவதென்ன மனதை பயமும் நெருங்குவதென்ன இனியும் இனியும் தயங்குவதென்ன சொல் சொல் பதிலென்ன

Male: Sambo siva sambo sivasiva sambo Sambo siva sambo sivasiva sambo Urangum mirugam ezhundhuvidattum Thodangum kalagam thunindhuvidattum Padhungum narigal madindhuvidattum Tholgal thimirattum
Male: Thudikkum idhayam kozhundhuvidattum Therikkum thisaigal norungividattum Vedikkum pagaimai maraindhuvidattum Natpae jeyikkattum
Male: Sambo siva sambo sivasiva sambo Sambo siva sambo sivasiva sambo
Male: Neeyenna naanum enna Beadhangal theavaiyillai Ellorum uravae endraal Sogangal yedhum illai Sirikkindra neram mattum Natpendru theangidaadhae Azhugindra neramkooda Natpundu neengidaadhae
Male: Tholviyae endrum illai.ee.ee.. Thunindha pinbu velvi illai...ee.. Vetriyae...
Male: Sambo siva sambo sivasiva sambo Sambo siva sambo sivasiva sambo Urangum mirugam ezhundhuvidattum Thodangum kalagam thunindhuvidattum Padhungum narigal madindhuvidattum Tholgal thimirattum
Male: Vadaaa.....
Male: Thudikkum idhayam kozhundhuvidattum Therikkum thisaigal norungividattum Vedikkum pagaimai maraindhuvidattum Natpae jeyikkattum
Male: Sambo siva sambo sivasiva sambo Sambo siva sambo sivasiva sambo
Chorus: Ho ho ho ...
Ho ho hoo.
Ho ho ho..
Ho ho ho ..
Male: Hoo oo oo oo
Yekkangal theerum mattum
Vaazhvadhaa vaazhkkaiyaagum
Aasaikki vaazhum vaazhkkai
Aatridai kolamaagum
Male: Poi veadam vaazhvadhillai Mannodu veezhum veezhum Natpaalae oorum ulagum Ennaalum vaazhum vaazhum
Male: Saasthiram natpukkillai..ee..ee.. Aasthiram natpukkundu.. kaattavae
Male: Sambo siva sambo sivasiva sambo Sambo siva sambo sivasiva sambo Sambo siva sambo sivasiva sambo Sambo siva sambo sivasiva sambo
Male: Eriyum vizhigal uranguvathenna Theriyum dhisaigal posunguvadhenna Mudiyum thuyaram thimiruvadhenna Nenjil anal enna
Male: Maraiyum pozhuthu thirumbuvadhenna Manadhai bayamum nerunguvadhenna Iniyum iniyum thayanguvadhenna Soll soll badhil enna
Male: Sambo siva sambo sivasiva sambo Sambo siva sambo sivasiva sambo Sambo siva sambo sivasiva sambo Sambo siva sambo sivasiva sambo
unna nenachu nenachu karaoke download
cuckoo cuckoo lyrics in tamil
lyrics download tamil
karnan lyrics tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil movie karaoke songs with lyrics
vinayagar songs tamil lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
90s tamil songs lyrics
tamil christian songs lyrics in english
sarpatta movie song lyrics in tamil
ennai kollathey tamil lyrics
en iniya pon nilave lyrics
lyrics song status tamil
karaoke tamil songs with english lyrics
tamil love feeling songs lyrics for him
ilaya nila karaoke download
jayam movie songs lyrics in tamil
tamil love feeling songs lyrics
master songs tamil lyrics