Velavane Muruga Un Song Lyrics

Murugane Thunai cover
Movie: Murugane Thunai (1990)
Music: K. V. Mahadevan
Lyricists: Poovai Senguttavan
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: அலையாடும் செந்தூரில் ஆங்கார மூர்த்தியாய் சூரசம்ஹாரம் புரிந்தாய் அந்த ஆவேசம் தணியவே தந்தையருள் வேண்டியே திருமுருகன் பூண்டி வந்தாய் என் தாயும் தந்தையும் நீயல்லவா உன் பிள்ளை குறை தீர்த்திடுவாய் வடிவேலவா..

பெண்: வேலவனே முருகா உன் காலடியே சரணம் வேலவனே முருகா உன் காலடியே சரணம் வேறு துணை யாருமில்லை வேண்டுதலை கேளாயோ வேலவனே முருகா உன் காலடியே சரணம் வேறு துணை யாருமில்லை வேண்டுதலை கேளாயோ வேலவனே முருகா உன் காலடியே சரணம்

பெண்: ஈராறு விழிகளிலே எப்போது அருள் சுரக்கும் என்னாசை கண்மணிக்கு எப்போது ஒளி பிறக்கும் ஈராறு விழிகளிலே எப்போதும் அருள் சுரக்கும் என்னாசை கண்மணிக்கு எப்போது ஒளி பிறக்கும்

பெண்: பெற்றவர்கள் செய்த பிழை பிள்ளைகளை சேருவதா பெற்றவர்கள் செய்த பிழை பிள்ளைகளை சேருவதா குற்றமே ஆனாலும் குறை தீர்க்க கூடாதா வேலவனே முருகா உன் காலடியே சரணம் வேறு துணை யாருமில்லை வேண்டுதலை கேளாயோ வேலவனே முருகா உன் காலடியே சரணம்

பெண்: சொத்தோடு சுகங்கள் உண்டு சொந்தங்கள் நிறைய உண்டு அத்தனையும் துறந்து வந்தேன் ஆதாரம் நீயே என்று சொத்தோடு சுகங்கள் உண்டு சொந்தங்கள் நிறைய உண்டு அத்தனையும் துறந்து வந்தேன் ஆதாரம் நீயே என்று

பெண்: கண்கண்ட தெய்வமே கந்தனே துணையென்று உன்னையே நாடி வந்தேன் முன் வந்து பார்க்கின்ற முருகனே துணையென்று உன்னையே சரணடைந்தேன்

பெண்: அன்பு கரம் நீட்டு ஆதரவு காட்டு அன்பு கரம் நீட்டு ஆதரவு காட்டு ஆறுமுக வேலவனே நல்லவழிக்காட்டு நல்ல வழிக்காட்டு... வேலவனே முருகா உன் காலடியே சரணம்.

Female: Alaiyaadum sendhooril aangaara moorthiyaai Soorasamhaaram purindhaai Andha aavesam thaniyavae thandhai arul vendiyae Thirumurugan poondi vandhaai En thaayum thandhaiyum neeyallavaa Un pillai kurai theerthiduvaai ...vadivelavaa

Female: Velavanae murugaa un kaaladiyae saranam Velavanae murugaa un kaaladiyae saranam Veru thunai yaarumillai venduthalai kelaayoo Velavanae murugaa un kaaladiyae saranam Veru thunai yaarumillai venduthalai kelaayoo Velavanae murugaa un kaaladiyae saranam

Female: Eeraaru vizhigalilae eppodhum arul surakkum Ennaasai kanmanikku eppodhu ozhi pirakkum Eeraaru vizhigalilae eppodhum arul surakkum Ennaasai kanmanikku eppodhu ozhi pirakkum

Female: Pettravargal seidha pizhai pillaigalai seruvadhoo Pettravargal seidha pizhai pillaigalai seruvadhoo Kuttramae aanaalum kurai theerkka koodathaa Velavanae murugaa un kaaladiyae saranam Veru thunai yaarumillai venduthalai kelaayoo Velavanae murugaa un kaaladiyae saranam

Female: Soththodu sugangal undu sondhngal neraiya undu Aththanaiyum thuranthu vandhen aadhaaram neeyae endru Soththodu sugangal undu sondhngal neraiya undu Aththanaiyum thuranthu vandhen aadhaaram neeyae endru

Female: Kankanda deivamae kandhanae thunaiyendru Unnaiyae naadi vandhen Munn vandhu paarkkindra muruganae thunai endru Unnaiyae saran adainthaen

Female: Anbu karam neettu aadharavu kaattu Anbu karam neettu aadharavu kaattu Aarumuga velavanae nallavazhi kaattu Nallavazhi kaattu Velavanae murugaa un kaaladiyae saranam

Most Searched Keywords
  • google google song lyrics tamil

  • online tamil karaoke songs with lyrics

  • tamil gana lyrics

  • theriyatha thendral full movie

  • 3 movie songs lyrics tamil

  • lyrical video tamil songs

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • kaathuvaakula rendu kadhal song

  • kuruthi aattam song lyrics

  • thullatha manamum thullum vijay padal

  • bahubali 2 tamil paadal

  • master movie lyrics in tamil

  • hanuman chalisa in tamil and english pdf

  • thangamey song lyrics

  • tamil karaoke download

  • inna mylu song lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • kadhal album song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for female singers