Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஅ..ஆஅ..ஆ...ஆ..
குழு: ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ
ஆண்: ஆ..ஆஅ...ஆ...

ஆண்: முதல் நீ முடிவும் நீ மூன்று காலம் நீ. கடல் நீ கரையும் நீ காற்று கூட நீ..
ஆண்: மனதோரம் ஒரு காயம் உன்னை எண்ணாத நாள் இல்லையே நானாக நானும் இல்லையே
ஆண்: வழி எங்கும் பல பிம்பம் அதில் நான் சாய தோள் இல்லையே உன் போல யாரும் இல்லையே
ஆண்கள்: தீரா நதி நீதானடி நீந்தாமல் நான் மூழ்கி போனேன் நீதானடி வானில் மதி நீயல்ல நான்தானே தேய்ந்தேன்
ஆண்: பாதி கானகம் அதில் காணாமல் போனவன் ஒரு பாவை கால் தடம் அதை தேடாமல் தேய்ந்தவன்
ஆண்: காணாத பாரம் என் நெஞ்சிலே துணை இல்லா நான் அன்றிலே நாளெல்லாம் போகும் ஆனால் நான் ஆண்கள்: உயிர் இல்லாத உடலே.

ஆண்: முதல் நீ முடிவும் நீ மூன்று காலம் நீ. கடல் நீ கரையும் நீ காற்று கூட நீ...
ஆண்: தூர தேசத்தில் தொலைந்தாயோ கண்மணி உனை தேடி கண்டதும் என் கண்ணெல்லாம் மின்மினி
ஆண்: பின்னோக்கி காலம் போகும் எனில் உன் மன்னிப்பை கூறுவேன் கண்ணோக்கி நேராய் பாக்கும் கணம் ஆண்கள்: பிழை எல்லாமே கலைவேன்

ஆண்: முதல் நீ முடிவும் நீ மூன்று காலம் நீ. கடல் நீ கரையும் நீ காற்று கூட நீ.
ஆண்: நகராத கடிகாரம் அது போல் நானும் நின்றிருந்தேன் நீ எங்கு சென்றாய் கண்ணம்மா அழகான அரிதாரம் வெளிப்பார்வைக்கு பூசி கொண்டேன் புன்னைகைக்கு போதும் கண்ணம்மா
ஆண்கள்: நீ கேட்கவே என் பாடலை உன் ஆசை ராகத்தில் செய்தேன் உன் புன்னகை பொன் மின்னலை நான் கோர்த்து ஆங்காங்கு நெய்தேன்
ஆண்: முதல் நீ..நீ... முடிவும் நீ..ஈ...ஈ...

Male: Aaa..aaa..aa..aa.
Chorus: Hooo oo hoo oo hoo oo hoo oo
Hooo oo hoo oo hoo oo hoo oo
Male: Aa.aaa..aa.
Chorus: Hooo oo hoo oo hoo oo hoo oo
Hooo oo hoo oo hoo oo hoo oo
Male: Aa.aaa..aa.
Male: Mudhal nee mudivum nee Moondru kaalam nee Kadal nee karaiyum nee Kaatru kooda nee
Male: Manadhoram oru kaayam Unnai ennadha naal illaiyae Naanaga naanum illaiyae
Male: Vazhiyengum pala bimbam Adhil naan saaya thozh illaiyae Un pola yaarum illaiyae
Males: Theera nadhi neethaanadi Neendhaamal naan moozhgi ponen Neethaanadi vaanil madhi Neeyalla naan thaanae theindhen
Male: Paadhi kaanagam Adhil kaanamal ponavan Oru paavai kaal thadam Adhai thedamal theinthavan
Male: Kaanadha baaram en nenjilae Thunai illa naan andrilae Naal ellaam pogum aanalum naan Males: Uyir illadha udalae
Chorus: Hooo oo hoo oo hoo oo hoo oo
Hooo oo hoo oo hoo oo hoo oo
Male: Aa.aaa..aa.
Chorus: Hooo oo hoo oo hoo oo hoo oo
Hooo oo hoo oo hoo oo hoo oo
Male: Aa.aaa..aa.
Male: Mudhal nee mudivum nee Moondru kaalam nee Kadal nee karaiyum nee Kaatru kooda nee
Male: Dhoora desathil thozhainthaayo Kanmani Unai thedi kandathum En kannellaam minnmini
Male: Pinnokki kaalam pogum enil Un mannippai kooruven Kannokki nerai paarkkum kanam Males: Pizhai ellaamae kalaiven
Chorus: Hooo oo hoo oo hoo oo hoo oo
Hooo oo hoo oo hoo oo hoo oo
Male: Aa.aaa..aa.
Chorus: Hooo oo hoo oo hoo oo hoo oo
Hooo oo hoo oo hoo oo hoo oo
Male: Aa.aaa..aa.
Male: Mudhal nee mudivum nee Moondru kaalam nee Kadal nee karaiyum nee Kaatru kooda nee
Male: Nagaradha kadigaaram Adhu pol naanum nindrirundhen Nee engu sendraai kannamma Azhagaana aridhaaram Velipaarvaikku poosi konden Punnaigaikku podhum kannamma
Males: Nee ketkavae en padalai Un aasai raagathil seidhen Un punnagai pon minnalai Naan korthu aangaangu neidhen
Male: Mudhal nee.eee... Mudivum nee.ee.ee.
oru manam movie
mudhalvan songs lyrics
tamil old songs lyrics in english
love songs lyrics in tamil 90s
tamil lyrics video
top 100 worship songs lyrics tamil
azhagai nirkum yaar ivargal lyrics
kaathuvaakula rendu kadhal song
um azhagana kangal hephzibah renjith mp3 download
karaoke songs with lyrics in tamil
lyrics of new songs tamil
tamil lyrics song download
google google panni parthen ulagathula song lyrics
tamil karaoke male songs with lyrics
thullatha manamum thullum tamil padal
chinna sirusunga manasukkul song lyrics
tamil songs english translation
sarpatta parambarai song lyrics tamil
tamil album song lyrics in english
tamil christian songs lyrics free download