Added Date: Feb 11, 2022
பெண்: தெரிந்துகொள்ளனும் பெண்ணே அதை போல் நடந்து கொள்ளனும் பெண்ணே ஏ..ஏ... தெரிந்துகொள்ளனும் பெண்ணே
பெண்: நிலை மாறிடும் ஆடவருடன் நெருங்காமலே பழகவே நிலை மாறிடும் ஆடவருடன் நெருங்காமலே பழகவே
பெண்: நீ தெரிந்துகொள்ளனும் பெண்ணே அதை போல் நடந்து கொள்ளனும் பெண்ணே ஏ..ஏ... தெரிந்துகொள்ளனும் பெண்ணே
பெண்: தனக்கு உதவி வேண்டினாலும் தானாகவே போகாதே ஆஅ..ஆஅ...ஆஅ.. தனக்கு உதவி வேண்டினாலும் தானாகவே போகாதே
பெண்: இனிக்க பேசி அவதூறாய் ஏளனமே செய்வாறென்று இனிக்க பேசி அவதூறாய் ஏளனமே செய்வார் என்று

பெண்: பல வார்த்தைக்கு ஒரு வார்த்தையும் பதிலே சொல்லகூடாது ஆஅ..ஆஅ..ஆஅ.. பல வார்த்தைக்கு ஒரு வார்த்தையும் பதிலே சொல்லகூடாது
பெண்: பல பொருள் பட இல்லாததை பறை சாற்றவே துணிவாறென்று பல பொருள் பட இல்லாததை பறை சாற்றவே துணிவாறென்று

Female: Therindhu kollanum pennae Adhai pol nadandhu kollanum pennae Ae..ae.. Therindhu kollanum pennae
Female: Nilai maaridum aadavarudan Nerungaamalae pazhaghavae Nilai maaridum aadavarudan Nerungaamalae pazhaghavae nee
Female: Therindhu kollanum pennae Adhai pol nadandhu kollanum pennae Ae..ae.. Therindhu kollanum pennae
Female: Thanakku udhavi vendinaalum Thaanagavae pogaadhae. Aa. aaa. aaa. Thanakku udhavi vendinaalum Thaanagavae pogaadhae
Female: Inikka pesi avadhooraai Yelanamae seivaarendru Inikka pesi avadhooraai Yelanamae seivaar endru
Female: Therindhu kollanum pennae Adhai pol nadandhu kollanum pennae Ae..ae.. Therindhu kollanum pennae
Female: Pala vaarthaikku oru vaarthaiyum Badhilae solla koodaadhu. Aaa. aaaa. aaaa. Pala vaarthaikku oru vaarthaiyum Badhilae solla koodaadhu.
Female: Pala porul pada illaadhadhai Parai saatravae thunivaarendru Pala porul pada illaadhadhai Parai saatravae thunivaarendru
Female: Therindhu kollanum pennae Adhai pol nadandhu kollanum pennae Ae..ae.. Therindhu kollanum pennae
karaoke with lyrics in tamil
usure soorarai pottru lyrics
kangal neeye song lyrics free download in tamil
vijay sethupathi song lyrics
enjoy en jaami cuckoo
tamil old songs lyrics in english
tamil lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
sarpatta parambarai songs lyrics
tamilpaa master
you are my darling tamil song
thamizha thamizha song lyrics
kadhal valarthen karaoke
sri ganesha sahasranama stotram lyrics in tamil
putham pudhu kaalai movie songs lyrics
puthu vellai mazhai karaoke for female singers
putham pudhu kaalai song lyrics in tamil
sister brother song lyrics in tamil
tamil film song lyrics
en iniya thanimaye