Added Date: Feb 11, 2022
ஆண்: ஆ..ஆஅ...ஆஅ.. ஆஅ..ஆஅ...ஆஅ..ஆஅ ஆஆ...ஆஅ...ஆஆ..ஆஆ...ஆஆ... ஆஅ..ஆஅ...ஆஅ...ஹா.ஆஆ..ஆஆ... ஹா...ஆஅ..ஆஅ.
ஆண்: பழக தெரிய வேணும் உலகில் பார்த்து நடக்க வேணும் பெண்ணே பழக தெரிய வேணும்
ஆண்: பழங்காலத்தின் நிலை மறந்து ஆஅ ஆஅஆ அஆ ஆஅ பழங்காலத்தின் நிலை மறந்து வருங்காலத்தை நீ உணர்ந்து

ஆண்: பிடிவாதமும் எதிர் வாதமும் பெண்களுக்கே கூடாது.ஊ ஹா..ஹா...ஆஅ.. பிடிவாதமும் எதிர் வாதமும் பெண்களுக்கே கூடாது பேதமில்லா இதயத்தோடு பேதமில்லா இதயத்தோடு பெருமையோடு பொறுமையாக

ஆண்: கடு கடுவென முகம் மாறுதல் கர்நாடக வழக்கமன்றோ ஓ.ஓ. ஹா..ஹா..ஆஅ.. கடு கடுவென முகம் மாறுதல் கர்நாடக வழக்கமன்றோ கன்னியர்கள் ஆடவரை புன்னைகையால் வென்றிடவே

Male: Aa. aaa. aaa. Aa. aaa. aaa. aaa Aaaaa. aaa. aaa. aaaa. aaaa. Aa. aaaa. aaa haaa. aaa. aaaa. Haa.aaa..aaa.
Male: Pazhaga theriya venum Ulagil paarthu nadakka venum Pennae Pazhaga theriya venum
Male: Pazhangaalathin nilai marandhu Aaa aa aa aa aa. Pazhangaalathin nilai marandhu Varungaalathai nee unarndhu
Male: Pazhaga theriya venum Ulagil paarthu nadakka venum Pennae Pazhaga theriya venum
Male: Pidivaadhamum edhir vaadhamum Pengalukkae koodaadhu.uuu Haaa. haa. aa. Pidivaadhamum edhr ivaadhamum Pengalukkae koodaadhu Baedhamillaa idhayathodu Baedhamillaa idhayathodu Perumaiyodu porumaiyaaga
Male: Pazhaga theriya venum Ulagil paarthu nadakka venum Pennae Pazhaga theriya venum
Male: Kadu kaduvena mugam maarudhal Karnaadaga vazhakkamandro oo. oo. Haa..haaa..aaa Kadu kaduvena mugam maarudhal Karnaadaga vazhakkamandro Kanniyargal aadavarai Kanniyargal aadavarai Punnagaiyaal vendridavae
Male: Pazhaga theriya venum Ulagil paarthu nadakka venum Pennae Pazhaga theriya venum ..mm..
hello kannadasan padal
ilayaraja song lyrics
poove sempoove karaoke with lyrics
kanne kalaimane karaoke with lyrics
idhuvum kadandhu pogum song lyrics
kadhal kavithai lyrics in tamil
master the blaster lyrics in tamil
vijay songs lyrics
tamil song meaning
ovvoru pookalume karaoke with lyrics in tamil
lyrics of new songs tamil
cuckoo cuckoo lyrics in tamil
google goole song lyrics in tamil
kanne kalaimane karaoke tamil
tamil new songs lyrics in english
alagiya sirukki ringtone download
vaalibangal odum whatsapp status
tamil movie karaoke songs with lyrics
cuckoo cuckoo tamil lyrics
aathangara orathil