Added Date: Feb 11, 2022
ஆண்: முடியுமென்றால் படியாது படியுமென்றால் முடியாது முடியுமென்றால் படியாது படியுமென்றால் முடியாது வஞ்சியரின் வார்த்தையில்லே அர்த்தமே வேறுதான் அர்த்தமெல்லாம் வேறுதான் அகராதியும் வேறுதான்
ஆண்: அலுக்கி குலுக்கி ஒதுங்கி நின்றால் அலுக்கி குலுக்கி ஒதுங்கி நின்றால் அருகில் ஓடி வாருமென்றே வழிய பேசி வாரும்மென்றால் வழிய பேசி வாரும்மென்றால் வந்த வழியா பாரும்மென்றேன்
ஆண்: வஞ்சியரின் வார்த்தையில்லே அர்த்தமே வேறுதான் அர்த்தமெல்லாம் வேறுதான் அகராதியும் வேறுதான்
ஆண்: வெரப்பும் மொறப்பும் இருப்பதெல்லாம் வெரப்பும் மொறப்பும் இருப்பதெல்லாம் விஷயம் அதிலே விருப்பமென்றே சிரித்து சிரித்து பேசினாலும் சரசம் இனியும் போதும்மென்றே

ஆண்: முடியுமென்றால் படியாது படியுமென்றால் முடியாது வஞ்சியரின் வார்த்தையில்லே அர்த்தமே வேறுதான் அர்த்தமெல்லாம் வேறுதான் அகராதியும் வேறுதான்

Male: Mudiyumendraal padiyaadhu Padiyumendraal mudiyaadhu Mudiyumendraal padiyaadhu Padiyumendraal mudiyaadhu Vanjiyarin vaarthayilae Arthamae veru thaan Arthamellaam veru thaan Agaraadhiyum veru thaan
Male: Alukki kulukki odhungi nindraal Alukki kulukki odhungi nindraal Arugil odi vaarumendrae Valiya pesi vaarumendraal Valiya pesi vaarumendraal Vandha vazhiya paarumedrae
Male: Vanjiyarin vaarthayilae Arthamae veru thaan Arthamellaam veru thaan Agaraadhiyum veru thaan
Male: Verappum morappum iruppadhellaam Verappum morappum iruppadhellaam Vishayam adhilae viruppamendrae Sirithu sirithu pesinaalum Sarasam iniyum podhumendrae
Male: Vanjiyarin vaarthayilae Arthamae veru thaan Arthamellaam veru thaan Agaraadhiyum veru thaan
Male: Mudiyumendraal padiyaadhu Padiyumendraal mudiyaadhu Vanjiyarin vaarthayilae Arthamae veru thaan Arthamellaam veru thaan Agaraadhiyum veru thaan
soorarai pottru movie lyrics
asuran song lyrics in tamil download mp3
kanne kalaimane song lyrics
tamil lyrics video song
ellu vaya pookalaye lyrics audio song download
ilayaraja songs tamil lyrics
thevaram lyrics in tamil with meaning
tamil christmas songs lyrics pdf
google google panni parthen ulagathula song lyrics in tamil
vaathi raid lyrics
a to z tamil songs lyrics
national anthem in tamil lyrics
nerunjiye
thullatha manamum thullum padal
kaathuvaakula rendu kadhal song
padayappa tamil padal
sarpatta parambarai song lyrics tamil
vathikuchi pathikadhuda
tamil devotional songs lyrics in english
tamilpaa