Enai Aalum Mary Madha Song Lyrics

Missiamma cover
Movie: Missiamma (1955)
Music: Rajeswara Rao
Lyricists: Thanjai N. Ramaiah Dass
Singers: P. Leela

Added Date: Feb 11, 2022

பெண்: எனை ஆளும் மேரி மாதா துணை நீயே மேரி மாதா என்றும் துணை நீயே மேரி மாதா எனை ஆளும் மேரி மாதா துணை நீயே மேரி மாதா என்றும் துணை நீயே மேரி மாதா

பெண்: பரிசுத்த ஆவியாலே பரபுத்திரன் ஈன்ற தாயே பரிசுத்த ஆவியாலே பரபுத்திரன் ஈன்ற தாயே பிரபு இயேசு நாதன் அருளால் புவியோரம் புனிதம் அடைந்தார்

பெண்: எனை ஆளும் மேரி மாதா துணை நீயே மேரி மாதா என்றும் துணை நீயே மேரி மாதா

பெண்: நெறி மாறி வந்ததாலே நகைப்பானதே என் வாழ்வே நெறி மாறி வந்ததாலே நகைப்பானதே என் வாழ்வே கணமேனும் சாந்தி இல்லையே அணு தினமும் சோதியாதே

Female: Enai aalum mary maadhaa Thunai neeyae mary maadhaa Endrum thunai neeyae mary maadhaa Enai aalum mary maadhaa Thunai neeyae mary maadhaa Endrum thunai neeyae mary maadhaa

Female: Parisutha aaviyaalae Paraputhran eendra thaayae Parisutha aaviyaalae Paraputhran eendra thaayae Prabu yaesu naadhan arulaal Puviyorum punidham adaindhaar

Female: Enai aalum mary maadhaa Thunai neeyae mary maadhaa Endrum thunai neeyae mary maadhaa

Female: Neri maari vandhadhaalae Nagaippaanadhae en vaazhvae Neri maari vandhadhaalae Nagaippaanadhae en vaazhvae Kanamaenum shanthi ilayae Anu dhinamum sodhiyaadhae

Female: Enai aalum mary maadhaa Thunai neeyae mary maadhaa Endrum thunai neeyae mary maadhaa

Most Searched Keywords
  • munbe vaa karaoke for female singers

  • lyrics video in tamil

  • romantic love songs tamil lyrics

  • tamil worship songs lyrics

  • isaivarigal movie download

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • tamil lyrics video songs download

  • kutty story song lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • vennilave vennilave song lyrics

  • sarpatta parambarai song lyrics tamil

  • naan nanagavay vandiroukirain lyrics

  • nice lyrics in tamil

  • kutty pattas full movie in tamil download

  • lyrical video tamil songs

  • sarpatta parambarai neeye oli lyrics

  • google google vijay song lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • aasirvathiyum karthare song lyrics