Added Date: Feb 11, 2022
ஆண்: ஹா..ஆஅ..ஹா..ஆஅ... ஹா..ஆஅ..ஹா..ஆஅ...
ஆண்: லவ் பொல்லாதது கொஞ்சத்திலே கொள்ளாதது கண் இல்லாதது கண்ணீரை போல் நில்லாதது
ஆண்: ஏன் பெண் மனதே சொல் இப்பொழுதே ஏன் பெண் மனதே சொல் இப்பொழுதே
ஆண்: தண்ணீரில் காய்ந்த ஓர் இலை இலை தள்ளாடும் காதலின் நிலை நிலை கண் மீன்கள் வீசிடும் வலை வலை கண்ணே சொல் யாரது பிழை பிழை
ஆண்: சினிங்கிடும் கொலுசு விலகிடும் போது உயிரனும் முழுதும் கதராதோ
ஆண்: பாராமல் நீ போக பாழகும் என் வாழ்வை காப்பற்ற வா செல்லமே

ஆண்: ஏன் பெண் மனதே சொல் இப்பொழுதே

ஆண்: ஏன் பெண் மனதே சொல் இப்பொழுதே..ஏ..ஏ..

Male: Haa.aaa.haa.aaa..
Haa.aaa.haa.aaa..
Male: Love polladhadhu Konjathilae kolladhadhu Kann illadhadhu Kanneerai pol nilladhadhu
Male: Yen penn manadhae Sol ippozhuthae Yen penn manadhae Sol ippozhuthae
Male: Thanneeril kaintha or ilai ilai Thallaadum kaadhalin nilai nilai Kann meengal veesidum valai valai Kannae sol yaarathu pizhai pizhai
Male: Siningidum kolusu Vilagidum bothu Uyiranum muzhuthum katharaathoo
Male: Paaraamal nee poga Paazhagum en vazhvai Kaapattra vaa chellamae
Male: Love polladhadhu Konjathilae kolladhadhu Kann illadhadhu Kanneerai pol nilladhadhu
Male: Yen penn manadhae Sol ippozhuthae
Male: Love polladhadhu Konjathilae kolladhadhu Kann illadhadhu Kanneerai pol nilladhadhu
Male: Yen penn manadhae Sol ippozhuthae.ae..ae...
saraswathi padal tamil lyrics
uyirae uyirae song lyrics
thevaram lyrics in tamil with meaning
vijay sethupathi song lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
naan pogiren mele mele song lyrics
thoda thoda malarndhadhenna lyrics
irava pagala karaoke
tamil devotional songs lyrics in english
dosai amma dosai lyrics
unnai ondru ketpen karaoke
unna nenachu song lyrics
poove sempoove karaoke with lyrics
soorarai pottru movie lyrics
amman devotional songs lyrics in tamil
butta bomma song in tamil lyrics download mp3
karnan movie lyrics
enjoy enjami song lyrics
teddy marandhaye
yellow vaya pookalaye