Added Date: Feb 11, 2022
ஆண்: கோடி அருவி கொட்டுதே அடி என் மேல அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால
ஆண்: கோடி அருவி கொட்டுதே அடி என் மேல அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால
ஆண்: மலை கோவில் விளக்காக ஒளியா வந்தவளே மனசோடு தொலைபோட்டு என்னையே கண்டவளே
பெண்: கண்ண மூடி கண்ட கனவே பல ஜென்மம் தாண்டி வந்த உறவே கண்ண மூடி கண்ட கனவே பல ஜென்மம் தாண்டி வந்த உறவே
ஆண்: கோடி அருவி கொட்டுதே
பெண்: அடி என் மேல
ஆண்: அது தேடி உசுர முட்டுதே
பெண்: நெதம் உன்னால
ஆண்: நள்ளிரவும் ஏங்க நம்ம இசைஞானி மெட்டமைச்சா பாட்ட பொங்கி வழிஞ்ச
ஆண்: பொட்டலுல வீசும் உச்சி மலை காத்த புன்னகையில் ஏன்டா என்ன புழிஞ்ச
ஆண்: சாராயம் இல்லாம சாஞ்சேன்டி கண்ணால கூளங்கள் சேராதோ செங்கல்ல
பெண்: அடகாத்து உன்னை நானும் சுகமா வெச்சுகிறேன் ஒண்ணாய் சேர பொறந்தேன்னு என்ன நான் மெச்சிகிறேன்
ஆண்: கண்ண மூடி கண்ட கனவே பல ஜென்மம் தாண்டி வந்த உறவே கண்ண மூடி கண்ட கனவே பல ஜென்மம் தாண்டி வந்த உறவே..
பெண்: உன்னை நினைச்சாலே செந்தமிழும் கூட ஹிந்தி மொழி தாண்டி நெஞ்ச தொடுதே
ஆண்: என்ன இது கூத்து சுண்டு விரல் தீண்ட பொம்பளைய போல வெக்கம் வருதே
பெண்: ராசாவே உன்னால ஆகாசம் மன்ன மேல உன் ஜோடி நான்தானே பொய்யில்ல
ஆண்: கோடி அருவி கொட்டுதே
பெண்: அடி என் மேல
ஆண்: அது தேடி உசுர முட்டுதே
பெண்: நெதம் உன்னால
ஆண்: கோடி அருவி கொட்டுதே அடி என் மேல அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னாலே
ஆண்: மலை கோவில் விளக்காக ஒளியா வந்தவளே மனசோடு தொலைபோட்டு என்னையே கண்டவளே
பெண்: கண்ண மூடி கண்ட கனவே பல ஜென்மம் தாண்டி வந்த உறவே இருவர்: தன்னானா தன்னானா தன்னா நானா தன்னா நானா

Male: Kodi aruvi kottuthae Adi en mela Athu thedi usura muttuthae Nedham unnaala
Male: Kodi aruvi kottuthae Adi en mela Athu thedi usura muttuthae Nedham unnaala
Male: Malai kovil vilakkaaga Ozhiyaa vanthavalae Manasodu tholapottu Ennaiyae kandavalae
Female: Kanna moodi kanda kanavae Pala jenmam thaandi vantha uravae Kanna moodi kanda kanavae Pala jenmam thaandi vantha uravae
Male: Kodi aruvi kottuthae
Female: Adi en mela
Male: Athu thedi usura muttuthae
Female: Nedham unnaala
Male: Nalliravum yenga Namma isaignani Mettamaicha paatta Pongi vazhinja
Male: Pottalula veesum Uchi malai kaatha Punnagaiyil yenda Enna pulinja
Male: Saraayam illaama Saanjendi kannaala Koolangal seraatho sengal-la
Female: Adakaathu unai naanum Sugama vechikkiren Onai sera poranthennu Ena naan mechikkiren
Male: Kanna moodi kanda kanavae Pala jenmam thaandi vantha uravae Kanna moodi kanda kanavae Pala jenmam thaandi vantha uravae
Female: Unnai ninaichaalae Senthamizhum kooda Hindi mozhi thaandi Nenja thoduthae
Male: Enna ithu koothu Sundu viral theenda Pombalaiya pola Vekkam varuthae
Female: Rasaavae unnaala Aagasam mann mela Un jodi naanthanae Poiyilla
Male: Kodi aruvi kottuthae
Female: Adi en mela
Male: Athu thedi usura muttuthae
Female: Nedham unnaala
Male: Kodi aruvi kottuthae Adi en mela Athu thedi usura muttuthae Nedham unnaala
Male: Malai kovil vilakkaaga Ozhiyaa vanthavalae Manasodu tholapottu Ennaiyae kandavalae.ae...
Female: Kanna moodi kanda kanavae..ae. Pala jenmam thaandi vantha uravae..ae. Both: Thannaanana thanna nana Thannaanana thanna nana
romantic love song lyrics in tamil
i movie songs lyrics in tamil
nadu kaatil thanimai song lyrics download
tamil song meaning
google google panni parthen ulagathula song lyrics in tamil
mudhalvan songs lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
maruvarthai pesathe song lyrics
tamil songs lyrics download free
oru naalaikkul song lyrics
tamil songs karaoke with lyrics for male
tamil collection lyrics
tamil bhajans lyrics
ennathuyire ennathuyire song lyrics
story lyrics in tamil
sarpatta parambarai lyrics in tamil
aagasam song soorarai pottru mp3 download
naan pogiren mele mele song lyrics
karnan thattan thattan song lyrics
tamil christian songs lyrics free download