Added Date: Feb 11, 2022
அனைவரும்: நானும் நீயும் இந்த நாட்டை ஆள வந்த ராஜாதி ராஜன்தான் ராஜன் தான் ஆக மொத்தம் இங்கு நாலு பேரும் ஒரு நூலில் ஆடுகின்ற ரோஜாப்பூ மாலைதான் மாலைதான்
ஆண்: காலம் கைக் கூடலாம் கனவு நனவாகலாம்
ஆண்: பூக்கள் காயாகலாம் காயும் கனியாகலாம்
ஆண்: நாமெல்லாம் பறவைகள் நமக்கு ஏன் கவலைகள்
ஆண்: ஆளுக்கோர் லட்சியம் வெல்வது நிச்சயம் அனைவரும்: நினைத்ததை முடித்திடும் மனம். வாழ்ந்தே பார்ப்போம்
அனைவரும்: நானும் நீயும் இந்த நாட்டை ஆள வந்த ராஜாதி ராஜன்தான் ராஜன்தான்
ஆண்: பாட்டு நான் பாட ஆட்டம் நான் போட கூட்டம் கூடாதோ வாழ்த்து கூறாதோ
ஆண்: நடிகன் நானாக ஒரு நேரம் தானாக வரும் ரசிகன் ஏராளம் என தோளில் பூமாலை விழும்
ஆண்: பலவித குத்துசண்டை நித்தம் போடுவேன் முகமது அலியென பேரும் சூடுவேன்
ஆண்: பலிக்கட்டும் ஜெயிக்கட்டும் உங்கள் எண்ணம்தான்
ஆண்: உதவிக்கு இருப்பவன் உங்கள் நண்பன் நான் விழுந்திடும் பொழுதுகள் வரும்.. அனைவரும்: வாழ்ந்தே பார்ப்போம்

ஆண்: நாங்க முன்னேற ஏணி நீயாச்சு
ஆண்: கரைக்கு போய் சேர தோணி நீயாச்சு
ஆண்: நாங்கள் போராடும் வரை வாழ நீதானே துணை
ஆண்: துன்பம் வாராமல் தினம் தடுத்து காப்பாற்றும் அணை
ஆண்: நடப்பது நடக்கட்டும் ஒண்ணா வாழலாம் கேட்பது கிடைத்திடும் கண்ணால் பார்க்கலாம்
ஆண்: துயரத்தில் சிரிக்கணும் சொன்னான் வள்ளுவன் பொறுமையில் இருக்கணும் உள்ளம் உள்ளவன்
ஆண்: வருத்தங்கள் நமக்கில்லை இனி...
அனைவரும்: வாழ்ந்தே பார்ப்போம் நானும் நீயும் இந்த நாட்டை ஆள வந்த ராஜாதி ராஜன் தான் ராஜன் தான் ஆக மொத்தம் இங்கு நாலு பேரும் ஒரு நூலில் ஆடுகின்ற ரோஜாப்பூ மாலைதான் மாலைதான்

ஆண்: ஆளுக்கோர் லட்சியம் வெல்வது நிச்சயம்
அனைவரும்: நினைத்ததை முடித்திடும் மனம். வாழ்ந்தே பார்ப்போம்..
அனைவரும்: நானும் நீயும் இந்த நாட்டை ஆள வந்த ராஜாதி ராஜன்தான் ராஜன்தான்..

All: Naanum neeyum intha naattai aala vantha Rajaathi rajanthan rajanthan Aaga moththam ingu naalu perum Oru noolil aadugindra rojaappoo Maalaithaan maalaithaan
Male: Kaalam kai koodalaam kanavu nanavaagalaam
Male: Pookkal kaayaakalaam kaayum kaniyaagalaam
Male: Naamellaam paravaikal namakku yaen kavalaigal
Male: Aalukkor latchiyam velvathu nichchayam
All: Ninaiththathai mudiththidum manam
Vaazhnthae paarpom..
All: Naanum neeyum intha naattai aala vantha Rajaathi rajanthan rajanthan
Male: Paattu naan paada aattam naan poda
Koottam koodaatho vaazhththu kooraatho
Male: Nadigan naanaaga oru neram thaanaaga varum
Rasigan yearaalam ena tholil poomaalai vizhum
Male: Palavitha kuththusandai niththam poduven
Mohammed aliyena perum sooduven
Male: Palikattum jeyikkattum ungal Ennamthaan
Male: Udhvikku iruppavan ungal nanban naan
Vizhunthithidum pozhuthugal varum
All: Vaazhnthae paarpom
All: Naanum neeyum intha naattai aala vantha Rajaathi rajanthan rajanthan
Male: Naanga munnera yaeni neeyaachchu
Male: Karaikku poi saera thoni neeyaachchu
Male: Naangal poraadum varai vaazha needhaanae thunai
Male: Thunbam vaaraamal dhinam thaduththu kaappattrum anai
Male: Nadappathu nadakkattum onnaa vaazhalaam
Ketpathu kidaiththidum kannaal paarkkalaam
Male: Thuyaraththil sirikanum aonnaan valluvan
Porumaiyil irukkanum ullam ullavan
Male: Varuththangal namakkillai ini..
All: Vaazhnthae paarpom Naanum neeyum intha naattai aala vantha Rajaathi rajanthan rajanthan Aaga moththam ingu naalu perum Oru noolil aadugindra rojaappoo Maalaithaan maalaithaan
Male: Kaalam kai koodalaam kanavu nanavaagalaam
Male: Pookkal kaayagalaam kaayum kaniyaagalam
Male: Naamellam paravaigal namakku yaen kavalaikal
Male: Aalukkor latchiyam velvathu nichchayam
All: Ninaiththai mudiththidam manam Vazhnthae parpom.
All: Nanum neeyum intha naattai aala vantha Rajaathi rajanthan rajanthan..
thangachi song lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
sarpatta song lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
mainave mainave song lyrics
tamil lyrics video song
hanuman chalisa in tamil and english pdf
um azhagana kangal karaoke mp3 download
narumugaye song lyrics
malto kithapuleh
tamil karaoke songs with lyrics download
sarpatta parambarai lyrics
ellu vaya pookalaye lyrics download
sarpatta movie song lyrics in tamil
karaoke songs with lyrics in tamil
kaathuvaakula rendu kadhal song
anbe anbe song lyrics
kadhal kavithai lyrics in tamil
soorarai pottru movie lyrics