Added Date: Feb 11, 2022
ஆண்: அலையடிக்கிற நேரம்...ம்ம்ம் அலையடிக்கிற நேரம் ஆத்து மணலுல ஈரம் ஈரத் தரையில ரெண்டு மனசுக போட்டு முடிச்சது கோலம் அதப் பார்த்து சிரிச்சது காலம்
குழு: ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா..
ஆண்: தண்ணீரில் காற்றோடு அசைந்தாடும் ஓடம் தெச மாறிப் போனாலும் கரை சேர கூடும் தண்ணீரில் காற்றோடு அசைந்தாடும் ஓடம் தெச மாறிப் போனாலும் கரை சேர கூடும்
ஆண்: கண்ணீரில் போராடும் இளங்காதல் உள்ளம் கலங்குது மயங்குது யார் கிட்ட சொல்லும் வாழத் துடிக்கிற சின்ன வயசுல வாட்டி வதைக்குது சோகம் நெஞ்ச ஆட்டிப் படைக்குது மோகம்.

ஆண்: புயல் வீசி எந்நாளும் அணையாது நிலவு ஒருபோதும் கிடையாது விடியாத இரவு புயல் வீசி எந்நாளும் அணையாது நிலவு ஒருபோதும் கிடையாது விடியாத இரவு
ஆண்: விதி என்ன செய்தாலும் விலகாது உறவு தவிக்குது துடிக்குது ஏனிந்த மனது சின்னப் பறவைகள் கூடி குலவுற வேளை பிறந்திடும் பாரு அன்பை வெட்டி பிரிச்சவன் யாரு
குழு: ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஆண்: அலையடிக்கிற நேரம்...ஆ..ஆ... ஆத்து மணலுல ஈரம்..ம்ம்... அலையடிக்கிற நேரம்.... ஆத்து மணலுல ஈரம்...ம்ம்...
குழு: ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா.

Male: Alaiyadikkira neram..mmm Alaiyadikkira neram aaththu manalum eeram Eera tharaiyil rendu manasuga Pottu mudichchathu kolam Adha paarththu sirichchathu kaalam
Chorus: Hoi hoiyyaa hoi hoiyyaa Hoi hoiyyaa hoi hoiyyaa
Male: Thanneeril kaattrodu asainthaadum odam Dhesa maari ponaalum karai saera koodum Thanneeril kaattrodu asainthaadum odam Dhesa maari ponaalum karai saera koodum
Male: Kanneeril poraadum ilang kadhal ullam Kalanguthu mayanguthu yaarkitta sollum Vaazhth thudikkira chinna vayasula Vaatti vadhaikkuthu sogam Nenja aatti padaikkuthu mogam..
Chorus: Hoi hoiyyaa hoi hoiyyaa Hoi hoiyyaa hoi hoiyyaa
Male: Puyal veesi ennaalum anaiyaathu nilavu Orupothum kidaiyaathau vidiyatha iravu Puyal veesi ennaalum anaiyaathu nilavu Orupothum kidaiyaathau vidiyatha iravu
Male: Vidhi enna seithaalum vilakaathu uravu Thavikkuthu thudikkuthu yaenintha manathu Chinna paravaigal koodi kulavura Velai piranthidum paaru Anbai vetti pirichchavan yaaru
Chorus: Hoi hoiyyaa hoi hoiyyaa Hoi hoiyyaa hoi hoiyyaa
Male: Alaiyadikkira neram..Aa.aa. Aaththu manalum eeram..mm.. Alaiyadikkira neram.. Aaththu manalum eeram..mm..
Chorus: Hoi hoiyyaa hoi hoiyyaa Hoi hoiyyaa hoi hoiyyaa Hoi hoiyyaa hoi hoiyyaa Hoi hoiyyaa hoi hoiyyaa.
nenjodu kalanthidu song lyrics
youtube tamil line
kutty pattas full movie download
sarpatta parambarai songs list
mayya mayya tamil karaoke mp3 download
nerunjiye
siruthai songs lyrics
google google song lyrics in tamil
en kadhale lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
tamil whatsapp status lyrics download
sri ganesha sahasranama stotram lyrics in tamil
ganapathi homam lyrics in tamil pdf
aagasam song soorarai pottru mp3 download
theera nadhi maara lyrics
mailaanji song lyrics
nee kidaithai lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
soorarai pottru lyrics in tamil
google google tamil song lyrics in english