Added Date: Feb 11, 2022
பெண்: முடிவில்லா முள் பாதைதான் யாரும் சென்றாரோ வா போகும் பாதை நீளும் நீ தேடும் தீர்வு தூரம்
பெண்: இது வரை யார் கண்டாரோ யாரும் வென்றாரோ வா வெறும் நீரை தேடும் நீர் ஆழம் தேடி போகும் போகும்
பெண்: நானா இதுவென்று என் நிழலை கேட்கிறேன் மாய காட்டிலே புதிய வாசல் திறக்கிறேன்
பெண்: பயணங்கள் என்னிடம் சேர்க்கும் பறந்து வா இதுதான் நேரம் ஆயிரம் ஆயிரம் தீவை தேடி ஊசலாய் ஆடுவாய் ஓடும் காலம் தானாய்
பெண்: அவிழ்ப்பேன் பொறு முகத்திரை முடிப்பேன் ஒரு திரைக்கதை அந்தம் தேடி அந்தகாரம் விளக்க நேரில் வா இணைய வா இருளை சூழ்ந்த மர்மம் தேட மயக்கங்கள் மறைய நீயும் வா வா நீ வா

பெண்: பயணங்கள் எவ்விடம் சேர்க்கும் பறந்து வா இதுதான் நேரம் ஆயிரம் ஆயிரம் தீவை தேடி ஊசலாய் ஆடுவாய் ஓடும் காலம் தானாய்

Female: Mudivilaa mul paadhaithaan Yaarum sendraaro Vaa pogum Paadhai neelum Nee thedum Theervu thooram
Female: Ithu varai yaar kandaaro Yaarum vendraaro Vaa verum Neerai thedum Neer aazham Thedi pogum pogum
Female: Naana ithuvendru En nizhalai ketkiren Maaya kaatilae Pudhiya vaasal thirakiren
Female: Payanangal ennidam serkum Parandhu vaa Ithuthaan neram Aayiram aayiram Thevai thedi Oosalaai aaduvaai Oodum kaalam thaanaai
Female: Avilpen poru Mugathirai Mudipen oru Thiraikadhai Andham thedi Andhakaaram vilakka Neril vaa.. Inaya vaa Irulai soozhndha Marmam theda Mayakangal maraya Neeyum vaa Vaa nee vaa
Female: Mudivilaa mul paadhaithaan Yaarum sendraaro Vaa pogum Paadhai neelum Nee thedum Theervu thooram
Female: Ithu varai yaar kandaaro Yaarum vendraaro Vaa verum Neerai thedum Neer aazham Thedi pogum pogum
Female: Naana ithuvendru En nizhalai ketkiren Maaya kaatilae Pudhiya vaasal thirakiren
Female: Payanangal evvidam serkum Parandhu vaa Ithuthaan neram Aayiram aayiram Thevai thedi Oosalaai aaduvaai Oodum kaalam thaanaai
tamil thevaram songs lyrics
irava pagala karaoke
national anthem lyrics in tamil
yesu tamil
unna nenachu lyrics
karaoke with lyrics in tamil
tamil songs without lyrics
tamil christian songs lyrics
sarpatta parambarai songs list
sarpatta parambarai song lyrics tamil
tamil karaoke songs with lyrics
thullatha manamum thullum padal
mustafa mustafa karaoke with lyrics tamil
3 movie song lyrics in tamil
tamil love song lyrics in english
vaseegara song lyrics
konjum mainakkale karaoke
google google song tamil lyrics
master dialogue tamil lyrics
kutty story in tamil lyrics