Added Date: Feb 11, 2022
ஆண்: அலங்காரம் அபிஷேகம் அர்ச்சனை ஆரம்பம் அலங்காரம் அபிஷேகம் அர்ச்சனை ஆரம்பம் மோகமுண்டு மன்மதனின் யாகமுண்டு கல்யாணமும் வைபோகமும் இந்நாளும் எந்நாளும் கொண்டாட்டம்தான்
பெண்: அலங்காரம் அபிஷேகம் அர்ச்சனை ஆரம்பம் அலங்காரம் அபிஷேகம் அர்ச்சனை ஆரம்பம் மோகமுண்டு மன்மதனின் யாகமுண்டு கல்யாணமும் வைபோகமும் இந்நாளும் எந்நாளும் கொண்டாட்டம்தான்
ஆண்: {பொன்னிதழ் வீணை கொண்டு புன்னகை ராகம் ஒன்று நீ பாட நான் கூட என் தேகம் துள்ளாதோ} (2)
பெண்: {மடி விழும் கொடியினில் மலர் இதழ் வழி பனி விழும் பொழுதினில் பலவித சுகம் } (2) உண்டாகவும் கொண்டாடவும் வானம் பூமி யாவும் இன்பம்..
ஆண்: அலங்காரம் அபிஷேகம் அர்ச்சனை ஆரம்பம்
பெண்: மோகமுண்டு மன்மதனின் யாகமுண்டு
ஆண்: கல்யாணமும் வைபோகமும்
பெண்: இந்நாளும் எந்நாளும் கொண்டாட்டம்தான்
பெண்: {சன்னதி வாசல் வந்து சம்மதம் கேட்டாய் இன்று நான் ஏங்க நீ தாங்க எனை நாணம் கொல்லாதோ} (2)
ஆண்: {ஒரு புறம் தழுவிட அருகினில் வர மறு புறம் தழுவிட அழகிய மலர்} (2) கொத்தாடவும் முத்தாடவும் தேனும் பாலும் தேவையென்ன..
பெண்: அலங்காரம் அபிஷேகம் அர்ச்சனை ஆரம்பம்
ஆண்: முக்கனிச் சாறும் இங்கே மூவகை பாலும் இங்கே நான் கண்டேன் தேன் உண்டேன் என் தாகம் தீராதோ
பெண்: எடுத்திட எடுத்திட எடுத்ததை இன்று கொடுத்திட கொடுத்திட அடுத்தது என்ன சந்தோஷம்தான் சல்லாபம்தான் காலந்தோறும் காதல் வாழும்..
ஆண்: அலங்காரம் அபிஷேகம் அர்ச்சனை ஆரம்பம்
பெண்: மோகமுண்டு மன்மதனின் யாகமுண்டு இருவர்: கல்யாணமும் வைபோகமும் இந்நாளும் எந்நாளும் கொண்டாட்டம்தான்

Male: Alangaram abhishegam archanai aarambham Alangaram abhishegam archanai aarambham Mogamundu manmadhanin yaagamundu Kalyanamum vai bogamum Innaalum ennaalum kondada thaan
Female: Alangaram abhishegam archanai aarambham Alangaram abhishegam archanai aarambham Mogamundu manmadhanin yaagamundu Kalyanamum vai bogamum Innaalum ennaalum kondada thaan
Male: {Ponnidhazh veenai kondu Punnagai raagam ondru Nee paada naan kooda En dhegam thulladhoo} (2)
Female: {Madi vizhum kodiyinil Malar idhazh vazhi Pani vizhum pozhudhinil Palavidha sugam } (2) Undaagavum kondaadavum Vaanam boomi yaavum inbam
Male: Alangaram abhishegam archanai aarambham
Female: Mogamundu manmadhanin yaagamundu
Male: Kalyanamum vai bogamum
Female: Innaalum ennaalum kondada thaan
Female: {Sannadhi vaasal vandhu Sammadham kettaai indru Naan yenga nee thaanga Enai naanam kolladhoo} (2)
Male: {Oru puram thazhuvida Aruginil vara Maru puram thazuvida Azhagiya malar} (2) Kothaadavum muthaadavum Thaenum paalum thevaiyenna
Female: Alangaram abhishegam archanai aarambham
Male: Mukkani saarum ingae Moovagai paalum ingae Naan kanden thaen undaen En dhaagam theeraadhoo
Female: Eduthida eduthida eduthathai Indru koduthida Koduthida aduthathu enna Santhosam thana sallabam thaan Kaalandhorum kaadhal vaazhum
Male: Alangaram abhishegam archanai aarambham
Female: Mogamundu manmadhanin yaagamundu
Both: Kalyanamum vai bogamum
Innaalum ennaalum kondada thaan
thendral vanthu ennai thodum karaoke with lyrics
eeswaran song
master tamil lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
karnan movie songs lyrics
tamil karaoke male songs with lyrics
jai sulthan
tamil movie songs lyrics in tamil
vijay songs lyrics
80s tamil songs lyrics
munbe vaa karaoke for female singers
karaoke songs tamil lyrics
new tamil christian songs lyrics
best tamil song lyrics in tamil
nadu kaatil thanimai song lyrics download
kutty pattas tamil movie download
semmozhi song lyrics
tamil music without lyrics free download
siragugal lyrics
tamil song lyrics whatsapp status download