Added Date: Feb 11, 2022
ஆண்: மண்ணுக்குள்ள தங்கம் இருக்கு ஒளி மின்னும் வைரம் இருக்கு நெஞ்சுக்குள்ள தெய்வம் இருக்கு அது ஒன்னே செல்வம் நமக்கு
ஆண்: மண்ணாத்தா எல்லாருக்கும் சாமிதானுங்க மானத்தக் காக்கும் இந்த பூமிதானுங்க இந்த வெல்லக்கட்டி மண்ணெடுத்து தின்னாக் கூட தித்திக்குமே.. உசுரோடு சேர்ந்ததிந்த மண்ணுதானுங்க
ஆண்: மண்ணுக்குள்ள தங்கம் இருக்கு ஒளி மின்னும் வைரம் இருக்கு....ஓஹ்.
ஆண்: ஏரு பூட்டி போராடி ஏத்தம் ஏறி நீர் பாய்ச்சி பாடுபடும் ஏழைக்கின்பம் மண்ணல்லவா மண்ணை நம்பி நீ வாழு மண்ணே நம்ம தாய் வீடு உலகத்துக்கே சோறு போடும் மண்ணல்லவா
ஆண்: மண்ணு மேலத்தான் நம்ம பொழப்பு மண்ணை நம்பித்தான் நம்ம ஒழப்பு இந்த மண்ணத் தொட்டு எல்லோரும் கொண்டாடுவோம் திருநீரப் போல நெஞ்சில் பூசி பண் பாடுவோம்
ஆண்: மண்ணுக்குள்ள தங்கம் இருக்கு ஒளி மின்னும் வைரம் இருக்கு..ஓஹ்.
ஆண்: புத்தர் இயேசு வள்ளுவரு நபிகள் காந்தி வள்ளலாரு சித்தர் நூறு கண்டதிந்த மண்ணல்லவா ஜாதி சண்டை இல்லாது சமய பூசல் கொள்ளாது கூடி வாழ சொல்லுதிந்த மண்ணல்லவா
ஆண்: மண்ணுக்காகத்தான் சண்ட பாரு பிடி மண்ணுக்காகவே பாரதப் போரு மண்ணோடு நம் ஜென்மம் உண்டாகுது இந்த மண்ணோடு நம் வாழ்க்கை முடிவாகுது..

ஆண்: மண்ணாத்தா எல்லாருக்கும் சாமிதானுங்க மானத்தக் காக்கும் இந்த பூமிதானுங்க இந்த வெல்லக்கட்டி மண்ணெடுத்து தின்னாக் கூட தித்திக்குமே... உசுரோடு சேர்ந்ததிந்த மண்ணுதானுங்க

Male: Mannukkulla thangam irukku Oli minnum vairam irukku Nenjukulla dheivam irukku Adhu onnae selvam namakku
Male: Mannaaththaa ellaarukkum saamithaanunga Maanaththa kaakkum intha bhoomithaanunga Intha vellakkatti manneduththu Thinnaakkooda thiththikkumae Usurodu saernthathintha mannuthaanuna
Male: Mannukkulla thangam irukku Oli minnum vairam irukku...ooh..
Male: Yaeru pootti poraadi yaeththam yaeri neer paaichchi Paadupadum yaezhaikinbam mannallavaa Mannai nambi nee vaazhu Mannae namma thaai veedu Ulaaththuke soru podum mannallavaa
Male: Mannu melaththaan namma pozhappu Mannai nampiththaan namma ozhappu Intha manna thottu ellorum kondaaduvom Thiruneera pola nenjil poosi pann paaduvom
Male: Mannukkulla thangam irukku Oli minnum vairam irukku...ooh..
Male: buddhar yeshu valluvaru nabigal gandhi vallalaaru Siththar nooru kandathintha mannallavaa Jaadhi sandai illaathu samaya poosal kollaathu Koodi vaazha solluthintha mannallavaa
Male: Mannukkagaththaan sandai paaru Pidi mannukkagavae bharatha poru Mannodu nam jenmam undaaguthu Intha mannodu nam vaazhkkai mudivaaguthu
Male: Mannukkulla thangam irukku Oli minnum vairam irukku Nenjukulla dheivam irukku Adhu onnae selvam namakku
Male: Mannaaththaa ellaarukkum saamithaanunga Maanaththa kaakkum intha bhoomithaanunga Intha vellakkatti manneduththu Thinnaakkooda thiththikkumae Usurodu saernthathintha mannuthaanuna
Male: Mannukkulla thangam irukku Oli minnum vairam irukku...ooh..
thaabangale karaoke
rc christian songs lyrics in tamil
kutty story in tamil lyrics
oru manam whatsapp status download
gaana songs tamil lyrics
tamil christian karaoke songs with lyrics free download
friendship song lyrics in tamil
tamilpaa master
i movie songs lyrics in tamil
munbe vaa karaoke for female singers
tamil album song lyrics in english
brother and sister songs in tamil lyrics
bigil unakaga
album song lyrics in tamil
ellu vaya pookalaye lyrics audio song download
tamil lyrics video
oh azhage maara song lyrics
jesus song tamil lyrics
yaanji song lyrics
thalapathi song in tamil