Added Date: Feb 11, 2022
ஆண்: மே பாருக்குள்ளே
குழு: நல்லதோர் நாடு
ஆண்: நாட்டுக்குள்ளே
குழு: எல்லாரும் ஆடு
ஆண்: ஏமாறுவான்
குழு: செம்மறி ஆடு
ஆண்: ஏமாத்துவான்
குழு: எப்பவும் கருப்பாடு மே
ஆண்: பாருக்குள்ளே
குழு: நல்லதோர் நாடு
ஆண்: நாட்டுக்குள்ளே
குழு: எல்லாரும் ஆடு
ஆண்: ஏமாறுவான்
குழு: செம்மறி ஆடு
ஆண்: ஏமாத்துவான்
குழு: எப்பவும் கருப்பாடு மே
குழு: மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மே மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மே மே
ஆண்: சொந்த புத்தி இல்லாம சுத்தி வந்தா குரும்பாடு சோறு தண்ணி கூட வேணாம் ஆஹா ஹா ஹா ஹா சுகவாசி வெள்ளாடு மே
ஆண்: .......... உங்கொப்பன் வீட்டு சொத்தெல்லாம் ....... உன்ன குனிய வச்சு வெட்டிடுவேன டா விட்டா உன் டவுசர கூட ஆட்டைய போட்டுருவானே இங்க சுத்தி எல்லாம் கருப்பாடு
குழு: மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மே மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மா
ஆண்: நம்பினவன் கூட போய் ஆஹா ஹா ஹா ஹா தலவச்சா கிருக்காடு ஆஹா ஹா ஹா ஹா கூட்டத்தோட கோவிந்தாவா ஆஹா ஆஆ ஆஆ போட்டு புட்டா திருட்டாடு டுடு டு டு மே
ஆண்: தொட்ட சிட்டா அவன் கண்ண மூடி பறந்துடுவான் விட்டா எட்டா பலதூரம் எல்லாம் கடந்துருவானே டா மச்சான் உன் கண்ணுல பெரிய விரல் விட்டு ஆட்டிரு வானே இங்க சுத்தி எல்லாம் கருப்பாடு மே
ஆண்: பாருக்குள்ளே
குழு: நல்லதோர் நாடு
ஆண்: நாட்டுக்குள்ளே
குழு: எல்லாரும் ஆடு
ஆண்: ஏமாறுவான்
குழு: செம்மறி ஆடு
ஆண்: ஏமாத்துவான்
குழு: எப்பவும் கருப்பாடு மே
குழு: { மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மா மே எல்லாம் கருப்பாடு } (2)
ஆண்: தேவையா உன் அனுமதி தேவையே நீ அனுமதி தேயுதே உன் வெகுமதி தேடி வந்து தீர்க்குதே
ஆண்: வானமே உன் அடியிலே வந்ததா உன் மடியிலே வாழ்க்கையே ஒரு நொடியிலே பாட சொல்லி கேக்குதே
ஆண்: பாருக்குள்ளே மே

Male: Mae.
Paarukkullae
Chorus: Nalladhor naadu
Male: Naatukullae
Chorus: Ellaarum aadu
Male: Yemaaruvaan
Chorus: Semmari aadu
Male: Yemaathuvaan
Chorus: Eppavum karuppaadu
Mae..
Male: Paarukkullae
Chorus: Nalladhor naadu
Male: Naatukullae
Chorus: Ellaarum aadu
Male: Yemaaruvaan
Chorus: Semmari aadu
Male: Yemaathuvaan
Chorus: Eppavum karuppaadu
Mae..
Chorus: Maa maaa maa .ma ma Maa ..maaa..maa.mama Maa ..maaa..maa.mama Mae. Maa maaa maa .ma ma Maa ..maaa..maa.mama Maa ..maaa..maa.mama Mae.. Mae.
Male: Sondha buththi illama Suthi vandhaa kurumbaadu Soru thanni kooda venam Ahaa..ha ha ha.. Sugavaasi vellaadu Mae..
Male: Belabelabae.. belabelabae.. Ungoppan veetu sothellam Belabelabae.. belabelabae.. Unna guniya vachu Vettiduvanae da Vitta un dowsera kooda Aataya potruvaanae Inga suththi ellam karupaadu
Chorus: Maa maaa maa .ma ma Maa ..maaa..maa.mama Maa ..maaa..maa.mama Mae. Maa maaa maa .ma ma Maa ..maaa..maa.mama Maa ..maaa..maa.mama
Male: Nambinavan kooda poi Ahaaa..ha ha ha. Thalavachaa kirukkadu Ahaaa..ha ha ha. Kootathoda govindhaava Ahaaa..aa aa. Potuputa thiruttaadu Tudu tu tu. Mae..
Male: Thotta sitta Avan kanna moodi Parandhuduvaan Vitta ettaa Palathooram ellam Kadandhuruvaanae da Machaa un kannula Periya viral vittu Aattiru vanae Inga suthi ellam karuppadu Mae..
Male: Paarukkullae
Chorus: Nalladhor naadu
Male: Naatukullae
Chorus: Ellaarum aadu
Male: Yemaaruvaan
Chorus: Semmari aadu
Male: Yemaathuvaan
Chorus: Eppavum karuppaadu
Mae..
Chorus: {Maa maaa maa .ma ma Maa ..maaa..maa.mama Maa ..maaa..maa.mama Mae. Ellam karuppadu.} (2)
Male: Thevaiyaa Un anumathi Thevaiyae Nee anumathi Theyudhae Un vegumadhi Thedi vandhu theerkudhae
Male: Vaanamae Un adiyilae Vandhadhaa Un madiyilae Vazhkaiyae Oru nodiyilae Paada solli kekudhae
Male: Paarukkullae. Mae..
ithuvum kadanthu pogum song lyrics
tamil songs to english translation
bigil unakaga
tamil christian songs with lyrics and guitar chords
hanuman chalisa in tamil and english pdf
amma song tamil lyrics
aasai nooru vagai karaoke with lyrics
verithanam song lyrics
paatu paadava
one side love song lyrics in tamil
putham pudhu kaalai song lyrics
tamil songs lyrics pdf file download
unakaga poranthene enathalaga song lyrics in tamil
lyrical video tamil songs
chinna chinna aasai karaoke download masstamilan
tamil whatsapp status lyrics download
jimikki kammal lyrics tamil
master movie lyrics in tamil
tamil song lyrics in english free download
master songs tamil lyrics