Vellikizhamai Vidikala Song Lyrics

Manthoppu Kiliye cover
Movie: Manthoppu Kiliye (1979)
Music: Shankar Ganesh
Lyricists: Poonguyilan
Singers: Vani Jayaram and Chorus

Added Date: Feb 11, 2022

பெண்: வெள்ளிக்கிழமை விடிகால வெள்ளக் குளத்துல வை கால

பெண்: வெள்ளிக்கிழமை விடிகால வெள்ளக் குளத்துல வை கால உள்ளக் குளிர நீர் வாங்க நீரின் குளிர உடல் வாங்க உள்ளக் குளிர நீர் வாங்க நீரின் குளிர உடல் வாங்க நீராடு நீராடு நீரில் நீயும் சதிராடு
குழு: நீராடு நீராடு நீரில் நீயும் சதிராடு

பெண்: சீ போங்கடி ..

குழு: {செவத்த பொண்ணு மாட்டிகிட்டா சிரிச்சு பேசி சிக்கிகிட்டா செவத்த பொண்ணு மாட்டிகிட்டா சிரிச்சு பேசி சிக்கிகிட்டா..} (2) சிக்கிகிட்டா...

பெண்: வெள்ளிக்கிழமை விடிகால வெள்ளக் குளத்துல வை கால உள்ளக் குளிர நீர் வாங்க நீரின் குளிர உடல் வாங்க

பெண்: நீராடு நீராடு நீரில் நீயும் சதிராடு

குழு: .........

பெண்: நீருக்குள்ளே இவள் நனைய இவள் நெஞ்சுக்குள்ளே அவர் நனைய நீருக்குள்ளே இவள் நனைய இவள் நெஞ்சுக்குள்ளே அவர் நனைய ஊருக்குள்ளே ஊர்வலமாம் வீட்டுக்குள்ளே தனி அறையாம் ஊருக்குள்ளே ஊர்வலமாம் வீட்டுக்குள்ளே தனி அறையாம்

குழு: எதுக்காக எதுக்காக எல்லாம் எதுக்காக அதுக்காக அதுக்காக எல்லாம் அதுக்காக
பெண்: சும்மா இருங்கடி

குழு: செவத்த பொண்ணு மாட்டிகிட்டா சிரிச்சு பேசி சிக்கிகிட்டா.. சிக்கிகிட்டா...

பெண்: வெள்ளிக்கிழமை விடிகால வெள்ளக் குளத்துல வை கால உள்ளக் குளிர நீர் வாங்க நீரின் குளிர உடல் வாங்க நீராடு நீராடு நீரில் நீயும் சதிராடு

பெண்: அலையில் வந்து அலை மோதும் அங்கு ஆனந்தம் ஆயிரம் உருவாகும் அலையில் வந்து அலை மோதும் அங்கு ஆனந்தம் ஆயிரம் உருவாகும் கலையில் புதுமை கலையாகும் அவர் கற்றுக் கொடுக்கும் கட்டில் கலை கலையில் புதுமை கலையாகும் அவர் கற்றுக் கொடுக்கும் கட்டில் கலை

குழு: அம்மம்மா என்ன சுகம் என்ன சுகம் என்ன சுகம் அப்படியே சொல்லம்மா அன்புத் தோழி நீ வாழி

பெண்: வெவெவெவே ..

Female: Vellikilamai vidikaala Vella kulathula vei kaala

Female: Vellikilamai vidikaala Vella kulathula vei kaala Ulla kulira neer vaanga Neerin kulira udal vaanga Ulla kulira neer vaanga Neerin kulira udal vaanga Neeraadu neeraadu Neeril neeyum sathiraadu

Chorus: Neeraadu neeraadu Neeril neeyum sathiraadu

Female: Chii pongadi

Chorus: {Sevatha ponnu maattikitta Sirichu pesi sikkikitta Sevatha ponnu maattikitta Sirichu pesi sikkikkittaa} (2) Sikkikitta.aa.

Female: Vellikilamai vidikaala Vella kulathula vei kaala Ulla kulira neer vaanga Neerin kulira udal vaanga

Chorus: Neeraadu neeraadu Neeril neeyum sathiraadu

Female: Neeraadu neeraadu Neeril neeyum sathiraadu

Chorus: Lalalalalalaa....

Female: Neerukkullae ival nanaiyaa Ival nenjukkulae avar nanaiya Neerukkullae ival nanaiyaa Ival nenjukkulae avar nanaiya Oorukkullae oorvalamaam Veetukkullae thani araiyaam Oorukkullae oorvalamaam Veetukkullae thani araiyaam

Chorus: Edhukkaaga edhukkaaga ellam edhukaaga Adhukkaga adhukkaga ellaam adhukkaaga
Female: Chumma irungadi

Chorus: Sevatha ponnu maattikkitta Sirichu pesi sikkikkittaa Sevatha ponnu maattikkitta Sirichu pesi sikkikkittaa..sikkikittaa

Female: Vellikilamai vidikaala Vella kulathula vei kaala Ulla kulira neer vaanga Neerin kulira udal vaanga Neeraadu neeraadu Neeril neeyum sathiraadu

Chorus: Neeraadu neeraadu Neeril neeyum sathiraadu

Female: Alaiyil vandhu alai modhum Angu aanandham aayiram uruvaagum Alaiyil vandhu alai modhum Angu aanandham aayiram uruvaagum Kalaiyil pudhumai kalaiyaagum avar Kattru kodukkum kattil kalai Kalaiyil pudhumai kalaiyaagum avar Kattru kodukkum kattil kalai

Chorus: Ammammaa enna sugam enna sugam enna sugam Appadiyae sollamma anbhu thozhi nee vaazhi
Female: Veveveveve

Chorus: {Sevatha ponnu maattikkitta Sirichu pesi sikkikkittaa Sevatha ponnu maattikkitta Sirichu pesi sikkikkittaa} (2) Sikkikitta.

Female: Vellikilamai vidikaala Vella kulathula vei kaala Ulla kulira neer vaanga Neerin kulira udal vaanga

Chorus: Neeraadu neeraadu Neeril neeyum sathiraadu

Female: Neeraadu neeraadu Neeril neeyum sathiraadu

Chorus: {Sevatha ponnu maattikkitta Sirichu pesi sikkikkittaa Sevatha ponnu maattikkitta Sirichu pesi sikkikkittaa} (2) Sikkikitta.

Other Songs From Manthoppu Kiliye (1979)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil old songs lyrics in english

  • bigil unakaga

  • tamil mp3 song with lyrics download

  • tamil movie karaoke songs with lyrics

  • marudhani lyrics

  • mannikka vendugiren song lyrics

  • aagasam song lyrics

  • song lyrics in tamil with images

  • unnodu valum nodiyil ringtone download

  • tamil song lyrics whatsapp status download

  • nanbiye song lyrics

  • tamil song lyrics in tamil

  • tamil karaoke for female singers

  • sarpatta parambarai song lyrics in tamil

  • usure soorarai pottru lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • thamizha thamizha song lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • tamil song lyrics in english translation

  • karaoke songs tamil lyrics