Added Date: Feb 11, 2022
பெண்: புள்ளிமான் போலே துள்ளி துள்ளி ஓடும் கன்னி மான் நடை எங்கே
குழு: ஹோய் கன்னி மான் நடை எங்கே
பெண்: பொன்னிறமாக தன்னிறம் மாறி பொலிவதன் பொருள் என்ன
குழு: ஹோய் பொலிவதன் பொருள் என்ன
பெண்: அன்னநடை தளர்ந்து சின்ன இடை விரிந்து இருப்பதன் கதை என்ன
குழு: ஹோய் இருப்பதன் கதை என்ன
பெண்: அன்னை இவளென்று அன்பு மொழி கூறும் மழலையின் வரவன்றோ
குழு: ஹோய்.மழலையின் வரவன்றோ..

பெண்: தங்கமகன் தோன்ற தன்னருள் தந்த ஆண்டவன் அருள் போற்றும்
குழு: அந்த ஆண்டவன் அருள் போற்று
பெண்: சிங்க மகன் தோன்ற சத்திய சந்தன் மன்னவன் செயல் போற்று
குழு: இவன் மன்னவன் செயல் போற்று
பெண்: பாங்குடன் பாடம் பள்ளி கற்ற பாவையின் திறன் போற்று
குழு: பாவையின் திறன் போற்று
பெண்: தாங்கிட மகனை தந்திட கூறி தோழிக்கு வளைக்காப்பு
குழு: ஹூம்.தோழிக்கு வளைக்காப்பு...

பெண்: வள்ளல் பாரி இல்லாக் குறையை நீக்கிட மகன் வருவான்
குழு: நீக்கிட மகன் வருவான்
பெண்: வள்ளுவன் குறளை வாழ்வினில் தினமும் கேட்டிட மகன் வருவான்
குழு: கேட்டிட மகன் வருவான்
பெண்: பாட்டுக்கு ஒருவன் பாரதி என்று பாடிட மகன் வருவான்
குழு: பாடிட மகன் வருவான்
பெண்: அவன் பைந்தமிழ் மொழியில் காவியம் ஆயிரம் தீட்டிட மகன் வருவான்
குழு: தீட்டிட மகன் வருவான்...

Female: Pullimaan polae thulli thulli oodum
Kanni maan nadai engae
Chorus: Hoi kanni maan nadai engae
Female: Ponniramaaga thanniram maari
Polivadhan porul enna
Chorus: Hoi polivadhan porul enna
Female: Annanadai thalarnthu chinna idai virindhu
Iruppadhan kadhai enna
Chorus: Hoi iruppadhan kadhai enna
Female: Annai ival endru anbu mozhi koorum
Mazhalaiyin varavandro
Chorus: Hoi mazhalaiyin varavandro

Female: Thangamagan thondra thannarul thandha
Aandavan arul pottru
Chorus: Andha aandavan arul pottru
Female: Singa magan thondra sithiya sandhan
Mannavan seyal pottru
Chorus: Ivan mannavan seyal pottru
Female: Paangudan padam palli kattra
Pavaiyin thiran pottru
Chorus: Pavaiyin thiran pottru
Female: Thaangida maganai thandhida koori
Thozhikku valaikaappu
Chorus: Humm thozhikku valaikaappu
Female: Pullimaan polae thulli thulli oodum
Kanni maan nadai engae
Chorus: Hoi kanni maan nadai engae
Female: Ponniramaaga thanniram maari
Polivadhan porul enna
Chorus: Hoi polivadhan porul enna
Female: Annanadai thalarnthu chinna idai virindhu
Iruppadhan kadhai enna
Chorus: Hoi iruppadhan kadhai enna
Female: Annai ival endru anbu mozhi koorum
Mazhalaiyin varavandro
Chorus: Hoi mazhalaiyin varavandro
Female: Vallal paari illaa kuraiyai
Neekkida magan varuvaan
Chorus: Neekkida magan varuvaan
Female: Valluvan kuralai vaazhvinil
Dhinamum kedida magan varuvaan
Chorus: Kettida magan varuvaan
Female: Paattukku oruvan bharathi endru
Paadida magan varuvaan
Chorus: Paadida magan varuvaan
Female: Paindhamil mozhiyil kaaviyam aayiram
Theetida magan varuvaan
Chorus: Theetida magan varuvaan
Female: Pullimaan polae thulli thulli oodum
Kanni maan nadai engae
Chorus: Hoi kanni maan nadai engae
Female: Ponniramaaga thanniram maari
Polivadhan porul enna
Chorus: Hoi polivadhan porul enna
Female: Annanadai thalarnthu chinna idai virindhu
Iruppadhan kadhai enna
Chorus: Hoi iruppadhan kadhai enna
Female: Annai ival endru anbu mozhi koorum
Mazhalaiyin varavandro
Chorus: Hoi mazhalaiyin varavandro
Chorus: .........
neerparavai padal
oru porvaikul iru thukkam lyrics
teddy marandhaye
90s tamil songs lyrics
soorarai pottru lyrics in tamil
aasirvathiyum karthare song lyrics
cuckoo enjoy enjaami
only tamil music no lyrics
sarpatta parambarai songs lyrics
bhagyada lakshmi baramma tamil
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
tamil old songs lyrics in english
maara movie song lyrics in tamil
hanuman chalisa in tamil lyrics in english
tamil lyrics video
sarpatta movie song lyrics in tamil
asuran song lyrics in tamil
vijay sethupathi song lyrics
amarkalam padal
tamil song lyrics in english translation