பெண்: மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ ஜென்ம ஜென்மாய் எனக்கு கட்டுப்பட்டு நீ
பெண்: எந்த ஊரு ராணி என்று என்னை நினைத்தாய் எட்டு தேசம் ஆளுகின்ற பெண்ணை முறைத்தாய் மன்னவா ஓ மன்னவா வா வா
பெண்: {மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ ஜென்ம ஜென்மாய் எனக்கு கட்டுப்பட்டு நீ} (2)
பெண்: நான் பணம் படைத்த பட்டத்து ராஜன் தவப்புதல்வி நீ திமிர் பிடித்த பாட்டாளி மக்களின் படைத்தலைவன்
பெண்: ஆட்டம் போடு கூட்டம் போடு ஆடிபோகும் உன் ஆணவம் அர்ஜுனந்தான் அஞ்சுகின்ற அல்லிராணி என் ஜாதகம்
பெண்: என்னை பார்த்து எந்த ஆணும் இந்த நாளும் எந்த நாளும் என்னை பார்த்து எந்த ஆணும் வணங்கி வந்து நின்று வந்தனங்கள் தந்து செல்லணும்

Female: Mannar mannanae Enakku kappam kattu nee Jenma jenmamaai Enakku kattuppattu nee
Female: Endha ooru raaniyendru Ennai ninaiththaai Ettu dhesam aalugindra Pennai muraiththaai Mannavaa oo mannavaa vaa vaa
Female: {Mannar mannanae Enakku kappam kattu nee Jenma jenmamaai Enakku kattuppattu nee} (2)
Female: Naan panam padaiththa Pattaththu raajanin thavappudhalvi Nee thimir pidiththa Paattaali makkalin padaiththalaivan
Female: Aattam podu koottam podu Aadippogum un aanavam Arjunanthaan anjugindra Alliraani en jaadhagam
Female: Ennai paarththu endha aanum Indha naalum endha naalum Ennai paarththu endha aanum Vanangi vandhu nindru Vandhanangal thandhu sellanum
Female: Mannar mannanae Enakku kappam kattu nee Jenma jenmamaai Enakku kattuppattu nee
Female: Endha ooru raaniyendru Ennai ninaiththaai Ettu dhesam aalugindra Pennai muraiththaai Mannavaa oo mannavaa vaa vaa
Female: {Mannar mannanae Enakku kappam kattu nee Jenma jenmamaai Enakku kattuppattu nee} (2)
unna nenachu nenachu karaoke download
sarpatta parambarai song lyrics tamil
neeye oli sarpatta lyrics
sivapuranam lyrics
happy birthday lyrics in tamil
kangal neeye karaoke download
nagoor hanifa songs lyrics free download
cuckoo cuckoo song lyrics dhee
karaoke with lyrics in tamil
karnan thattan thattan song lyrics
naan pogiren mele mele song lyrics
top 100 worship songs lyrics tamil
tamil song english translation game
soundarya lahari lyrics in tamil
tamil karaoke with malayalam lyrics
piano lyrics tamil songs
cuckoo lyrics dhee
thamirabarani song lyrics
devane naan umathandaiyil lyrics
thoda thoda malarndhadhenna lyrics