Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: என்.ஆர். ரகுநந்தன்
பெண்: பாத்து பாத்து உன்ன பாத்து வானம் குட்டையாச்சு பூத்து பூத்து கண்ணும் பூத்து பூமி தட்டையாச்சு
ஆண்: உன்ன பாத்து தானே நிழலும் வெள்ளை ஆச்சு ஆச கூடி போக அணிலும் சிங்கம் ஆச்சு
பெண்: தாலி செய்ய சொல்லு நீயும் தேவையில்ல வெட்டி பேச்சு
ஆண்: பாத்து பாத்து உன்ன பாத்து வானம் குட்டையாச்சு பூத்து பூத்து கண்ணும் பூத்து பூமி தட்டையாச்சு
ஆண்: கோழி றெக்க உன்ன பாத்து வானவில்லு ஆனேன் கொஞ்ச நேரம் உன்ன பேசி கண்ணதாசன் ஆனேன்
பெண்: கூட பந்து நீயும் தீண்ட பூமி பந்து ஆனேன் கூரு கத்தி கண்களாலே ஊதுவத்தி ஆனேன்
ஆண்: நூலு கண்டு உன்னால் கோலி குண்டு ஆனேன்
பெண்: பாத மண்ணில் ஏனோ பூசு மஞ்சள் ஆனேன்
ஆண்: ஜோடியாக நீயும் சேர பட்டு பூச்சி பட்டம் ஆனேன்
பெண்: பாத்து பாத்து உன்ன பாத்து வானம் குட்டையாச்சு பூத்து பூத்து கண்ணும் பூத்து பூமி தட்டையாச்சு
பெண்: ...............
ஆண்: நேத்து உன்ன பார்த்த பின்பு தூங்கலானு போனேன் கனவில் நீயும் துரத்தி அடிக்க தோற்த்து தானே போனேன்
பெண்: தோற்த்து நீயும் போகறேனு கோவமாகி போன கொஞ்சிடாம போனியேனு சாப்பிடாம போனேன்
ஆண்: உன்ன எண்ணி நானே ஒல்லியாகி போனேன்
பெண்: புல்லி நீயும் வைக்க கோலமாகி போனேன்
ஆண்: கூடு விட்டு கூடு பாய கோக்கு மாக்கு ஆகி போனேன் பாத்து பாத்து உன்ன பாத்து வானம் குட்டையாச்சு பூத்து பூத்து கண்ணும் பூத்து பூமி தட்டையாச்சு
பெண்: உன்ன பாத்து தானே நிழலும் வெள்ளை ஆச்சு ஆச கூடி போக அணிலும் சிங்கம் ஆச்சு
ஆண்: தாலி செய்ய போறேன் நானும் தேவையில்ல வெட்டி பேச்சு

Female: Paathu paathu unna paathu vaanam kuttayaachu Poothu poothu kannum poothu boomi thattayaachu
Male: Unna paathuthaanae nizhalum vellayaachu Aasa koodi poga anilum singamaachu
Female: Thaali seiya sollu neeyum thevaiyilla vettipechu
Male: Paathu paathu unna paathu vaanam kuttayaachu Poothu poothu kannum poothu boomi thattayaachu
Male: Kozhi rekka unna paathu vaanavillu aanen Konja neram unna pesi kannadaasan aanen
Female: Kooda panthu neeyum theenda boomi panthu aanen Kooru kathi kangalalae oothuvathi aanen
Male: Noolu kandu unnaal goligundu aanen
Female: Paatha mannil aeno poosu manjal aanen
Male: Jodiyaaga neeyum sera pattu poochi pattam aanen
Female: Paathu paathu unna paathu vaanam kuttayaachu Poothu poothu kannum poothu boomi thattayaachu
Female: ..................
Male: Nethu unna paartha pinbu thoongalanu ponen Kanavil neeyum thorathi adika thorthuthaanae ponen
Female: Thorthu neeyum pogarenu kovamaagi pona Konjidama poniyenu sapidaama ponen
Male: Unnai enni naanae olliyaagi ponen
Female: Pulli neeyum vaika kolamaagi ponen
Male: Koodu vittu koodu paya kokumaaku aagi ponen Paathu paathu unna paathu vaanam kuttayaachu Poothu poothu kannum poothu boomi thattayaachu
Female: Unna paathuthaanae nizhalum vellayaachu Aasa koodi poga anilum singamaachu
Male: Thaali seiya poren naanum thevaiyilla vettipechu
dingiri dingale karaoke
aathangara marame karaoke
unnai ondru ketpen karaoke
sarpatta parambarai songs lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil music without lyrics free download
kutty pattas full movie tamil
lyrics of kannana kanne
asku maaro karaoke
new songs tamil lyrics
thoorigai song lyrics
tamil karaoke songs with lyrics for male singers
tamil songs english translation
karaoke with lyrics tamil
lyrical video tamil songs
google google song tamil lyrics
puthu vellai mazhai karaoke for female singers
paadal varigal
tamil love song lyrics in english
thalapathi song in tamil