Added Date: Feb 11, 2022
ஆண்: என் மனசுக்குள்ள நீ புகுந்துகிட்ட என் உசுருக்குள்ள நீ பொதஞ்சிகிட்ட
ஆண்: உயிரை கயிறாக நீ தான் திரிச்சி புட்ட அரணா கொடி போல இடுப்புல தான் சுத்தி கிட்ட
ஆண்: கண்ண நீ கழட்டி எறிஞ்சி காயம் தான் பண்ணி புட்ட என்ன நீ கசக்கி புளுஞ்சி ஜூஸ்ஸா குடுச்சு புட்ட
ஆண்: இப்படி பண்ணி புட்டியே இப்படி பண்ணி புட்டியே இப்படி பண்ணி புட்டியே

ஆண்: குத்தால மலையில தான் கொட்டுதடி அருவி மத்தாளம் போடா சொல்லி பாடுதடி குருவி
ஆண்: வாடி நீ கட்டிக்கலாம் தழுவி
பெண்: வாய் மேல் வாய வெச்சு அளவு எடுக்க வாடா பாய் மேல என்ன வெச்சி பாடம் சொல்லி தாடா
பெண்: சுந்தரி நான் இருக்கேன் சூடா
ஆண்: கை தாளம் போட்டு போட்டு கை வலிச்சு போச்சு மெய் தாளம் போட இப்போ நேரம் நெருங்கியாச்சு
பெண்: அட நீயும் நானும் சேர்ந்தா
ஆண்: அடுத்த பத்து மாசம் குவா குவா குவா குவா
பெண்: இப்படி பண்ணி புட்டியே இப்படி பண்ணி புட்டியே இப்படி பண்ணி புட்டியே
ஆண்: வேக்காடு இல்லாத ஏற்காடு மேல உப்பு மூட்டை ஆக்கி உன்ன தூக்கி போறேன் முதுகுக்கு சுகமாடி மானே
பெண்: நோக்காடு இல்லாத பூக்காடு உள்ள போய் பாடம் நடத்துறேன்னு நீ சொன்ன வரேன் நான் இனிக்க துடிக்கிற தேனே
ஆண்: ஊரை எல்லாம் போக்கு காட்டி ஓரங்கட்டலாமா போர்வைக்குள்ள நாமளும் தான் போரை நடத்தலாமா

ஆண்: இப்படி பண்ணி புட்டியே.ஹே

Male: En manasukulla nee Pugunthu kitta En usurukulla nee Pothanjikitta
Male: Uyira kaiyiraaga nee thaan Thirichi putta Arana kodi pola idupula thaan Suththi kitta
Male: Kanna nee kalati erinji Kaayam thaan panni putta Enna nee kasakki pulunchi Juice-ah kuduchu putta
Male: Ippadi panni puttiyae Ippadi panni puttiyae Ippadi panni puttiyae

Male: Kuththaala maliyila thaan Kottuthadi aruvi Maththaalam poda solli Paaduthadi kuruvi
Male: Vaadi nee Kattikalaaam thaluvi
Female: Vaai mel vaaiya vechu Alavu edukka vaada Paai mela enna vechi Paadam solli thaada
Female: Sundari naan Irukken sooda
Male: Kai thaalam pottu pottu Kai valichu pochu Mei thaalam poda ipo Neram nerungiyachu
Female: Ada neeyum naanum serntha
Male: Adutha paththu maasam
Kuva kuva kuva kuva
Female: Ippadi panni puttiyae Ippadi panni puttiyae Ippadi panni puttiyae
Male: Vekkaadu illatha Yerkaadu mela Uppu mootai aakki Unna thooki poren Muthuguku sugamadi maanae
Female: Nokaadu illatha Pookaadu ullapoi Paadam nadathurennu Nee sonna varen naan Inikka thudikira thaenae
Male: Oorai ellaam pokku kaati Orangattalaama Porvaikulla naamalum thaan Porai nadatha laama
Female: Ada neeyum naanum serntha
Male: Adutha paththu maasam
Kuva kuva kuva kuva
Male: Ippadi panni puttiyae Ippadi panni puttiyae Ippadi panni puttiyae
Male: Ippadi panni puttiyae..hei
happy birthday tamil song lyrics in english
putham pudhu kaalai lyrics in tamil
jesus song tamil lyrics
aagasam song lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
meherezyla meaning
tamil christian christmas songs lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
tamil film song lyrics
jayam movie songs lyrics in tamil
yesu tamil
soorarai pottru songs lyrics in tamil
marudhani lyrics
hanuman chalisa in tamil and english pdf
happy birthday song lyrics in tamil
kadhale kadhale 96 lyrics
tamil new songs lyrics in english
sarpatta parambarai lyrics in tamil
asuran song lyrics in tamil download mp3
soorarai pottru kaattu payale song lyrics in tamil