Added Date: Feb 11, 2022
ஆண்: ம்ஹ்ம்ம்..ம்ம்ம்... ம்ஹ்ம்ம்..ம்ம்ம்... நன்னா நான நான்ன நான்னானா இருவர்: நநநந நநநந நநநந
ஆண்: நநநந நநநந...
ஆண்: பூந்தென்றலே நீ பாடி வா பொன் மேடையில் பூச்சூட வா
பெண்: கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம்...
ஆண்: கண்ணில் வரும் பெண்ணின் முகம் பிருந்தாவனம்...
ஆண்: பூந்தென்றலே நீ பாடி வா பொன் மேடையில் பூச்சூட வா
ஆண்: தூங்காத கண்களால் நீங்காமல் காண்கிறேன் நீதானே என் காலைகளின் சூர்யோதயம்..ம்.
பெண்: தாங்காமல் பெண் உனை தாலாட்டு கேட்கிறேன் நீயில்லையேல் பாவை மனம் பாலை வனம்..ம்..
ஆண்: ஹே பிரம்ம தேவா தர வேண்டும் நூறாண்டுகள்...
பெண்: நான் காதல் செய்ய போதாது நூறாண்டுகள்...
ஆண்: கண்ணே உன் வாசகம் என் ஜீவ யாசகம்
பெண்: கண்ணா என் மன்னா நீ கோடி பேரில் மானுடன்
ஆண்: பூந்தென்றலே நீ பாடி வா
பெண்: பொன்மேடையில் பூச்சூட லலலல லலல்லல லலலல லலல்லல ஆஅ...ஆ..ஆ...அஹ்
பெண்: ஏன் இந்த பெண் மனம் ஏகாந்தமானது நீ பாடினால் பூவானது தேனானது..
ஆண்: நீ வந்து காவியம் நிஜமாகிப் போனது வார்த்தைகளில் இல்லாதது நாம் கண்டது.
பெண்: பூலோக சொர்க்கம் கண் முன்னே நான் காண்கிறேன்...
ஆண்: நீ தேவ வர்க்கம் உன் நெஞ்சில் நான் வாழ்கிறேன்...
பெண்: காலங்கள் மாறினும் தேகங்கள் போயினும்
ஆண்: காதல் அழியாது அது நாளும் வாழும் உன் வசம்
பெண்: பூந்தென்றலே நீ பாடி வா
ஆண்: பொன் மேடையில் பூச்சூட வா
பெண்: கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம்
ஆண்: கண்ணில் வரும் பெண்ணின் முகம் பிருந்தாவனம்
பெண்: பூந்தென்றலே நீ பாடி வா
ஆண்: பொன் மேடையில் பூச்சூட வா.

Male: Mhmmm.mmm..
Mhhmmm..mmm.
Nannaa naana naanna naanaanaa
Both: Nananana nananana nananana
Male: Nananana nananana
Male: Poonthendralae nee paadi vaa
Pon maedaiyil pooch choodavaa
Female: Kannan manam
Mangai thozhum thevaalaiyam
Male: Kannil varum pennin
Mugam pirunthaavanam
Male: Poonthendralae nee paadi vaa Pon maedaiyil pooch choodavaa
Male: Thoongaatha kangalaal neengaamal kaangiraen
Needhaanae en kaalaigalin sooryothayam.mm..
Female: Thaangaamal penn unai thaalaattu ketkiraen
Neeyillaiyael paavai manam paalai vanam.mm
Male: Hae bramma dhevaa thara vendum nooraandugal
Female: Naan kadhal seiyya podhaathu nooraandugal
Male: Kannae un vaasagam en jeeva yaasaam
Female: Kanna en mannaa
Nee kodi peril maanudan
Male: Poonthendralae nee paadi vaa
Female: Pon maedaiyil poo choodavaa...
Lalalala lalallala lalalala lalallala
Aaa...aa...aa...aah
Female: Yaen intha pen manam yaegaanthamaanathu
Nee paadinaal poovaanathu thaenaanathu
Male: Nee vanthu kaaviyam nijamaagi ponathu
Vaarththaigalil illaathathu naam kandathu
Female: Bhoologa sorkkam kann munnae
Naan kaangiraen
Male: Nee dheva varkkam un nenjil
Naan vaazhgiraen
Female: Kaalangal maarinum thegangal poyinum.
Male: Kadhal azhiyaathu adhu naalum vaazhum un vasam
Female: Poonthendralae nee paadi vaa
Male: Pon maedaiyil poo choodavaa
Female: Kannan manam mangai thozhum thevaalaiyam
Male: Kannil varum pennin mugam pirunthaavanam
Female: Poonthendralae nee paadi vaa
Male: Pon maedaiyil poo choodavaa...
tamil songs lyrics images in tamil
happy birthday tamil song lyrics in english
ben 10 tamil song lyrics
marriage song lyrics in tamil
national anthem lyrics tamil
master the blaster lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics
christian songs tamil lyrics free download
google google panni parthen ulagathula song lyrics in tamil
soorarai pottru song lyrics tamil download
enna maranthen
aalapol velapol karaoke
john jebaraj songs lyrics
tamil christian karaoke songs with lyrics
tamil to english song translation
rasathi unna song lyrics
inna mylu song lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
unnai ondru ketpen karaoke
tamil songs to english translation