Added Date: Feb 11, 2022
குழு: ..........
ஆண்: டேடடேய் நான் மெட்டு தரேன் டோய் ததுகினதாம் தாளம் போட்டு ஆடு அண்ணாத்தே சும்மா நீ கவலை படாதே நமக்கு ஒரு காலம் நேரம் காத்துருக்குது
ஆண்: அட மனுஷன் மனசு தேனியடா நம்ம மனச தொலைச்சவன் ஞானியடா அட மனுஷன் மனசு தேனியடா நம்ம மனச தொலைச்சவன் ஞானியடா
ஆண்: டேடடேய் நான் மெட்டு தரேன் டோய் ததுகினதாம் தாளம் போட்டு ஆடு அண்ணாத்தே அண்ணாத்தே
ஆண்: அப்பன் வயசு தந்த பைத்தியத்தால் என்ன பெத்தா அவளும் ஒரு பைத்தியம்தான் சொத்தோ உறவு தந்த பைத்தியத்தால் நாம பெத்த அறிவும் இப்ப பைத்தியம்தான்
ஆண்: சின்ன மனசுக்குள்ள என்ன கனவுகள யார் சாமி திணிச்சு வச்சான் வண்ண குருவிகள இந்த சிறையினில யார் சாமி அடிச்சு வச்சா
ஆண்: போதும் அழுதது நாங்க சிரிக்கிறோம் யாரு தடுக்குறது
ஆண்: நீ ஆள விடு டோய் நான் மெட்டு தரேன் டோய் ததுகினதாம் தாளம் போட்டு ஆடு அண்ணாத்தே சும்மா நீ கவலை படாதே நமக்கு ஒரு காலம் நேரம் காத்துருக்குது
ஆண்: பிப்பிரிபிப்பீ பிப்பிரிபிப்பீ
ஆண்: சரிசரிப்பா
குழு: யப்பா யப்பா
ஆண்: சரிசரிம்மா
குழு: யம்மா யம்மா
ஆண்: சரிசரிப்பா
குழு: யப்பா யப்பா
ஆண்: சரிசரிம்மா
குழு: யம்மா யம்மா
ஆண்: ஹேய் நிறுத்துடா
ஆண்: சரி சரி சரி சரி சரி
குழு: சரிம்மா சரிம்மா சரிம்மா
ஆண்: ஹே லூசு பையலே நிறுத்துடா
ஆண்: சரிதான் போடா மொட்ட
ஆண்: ஆண்டான் அடிமை இல்ல ராசாங்கம் நான்தான் அமைக்க போறேன் பார் ராஜா கட்சி கொடிகள் எதும் ஏத்தாம நான் வைப்பேன் சட்ட சபைய கூட்டாம
ஆண்: லஞ்ச
குழு: புரட்டு இல்ல
ஆண்: வஞ்ச
குழு: புரட்சி இல்ல
ஆண்: உல்லாச பூமியிலே
ஆண்: உண்டி
குழு: குலுக்கல் இல்ல
ஆண்: வண்டி
குழு: இருட்டில் இல்ல
ஆண்: நம்மோட ஆட்சியிலே
ஆண்: ஜாதி மதம் இல்ல பேதம் எதும் இல்ல பாரு தனி உலகம் அட வழி விடு
குழு: டேய்
ஆண்: நான் மெட்டு தரேன்
குழு: டோய்
ஆண்: ததுகினதாம் தாளம் போட்டு
குழு: ஆடு அண்ணாத்தே
ஆண்: சும்மா நீ கவலை படாதே நமக்கு ஒரு காலம் நேரம் காத்துருக்குது
ஆண்: அட மனுஷன் மனசு தேனியடா நம்ம மனச தொலைச்சவன் ஞானியடா
குழு: அட மனுஷன் மனசு தேனியடா நம்ம மனச தொலைச்சவன் ஞானியடா
குழு: டேடேய்
ஆண்: நான் மெட்டு தரேன்
குழு: டோய்
ஆண்: ததுகினதாம் தாளம் போட்டு
குழு: ஆடு அண்ணாத்தே
ஆண்: சும்மா நீ கவலை படாதே நமக்கு ஒரு காலம் நேரம் காத்துருக்குது ஹேய்

Chorus: .........
Male: Deidadaei naan mettu tharen doi Thadhuginathom thaalam pottu Aadu annaaththae Summaa nee kavalai padaathae Namakku oru kaalam neram kaaththurukkuthu
Male: Ada manushan manasu theniyadaa Namma manasa tholaichchavan nyaaniyadaa Ada manushan manasu theniyadaa Namma manasa tholaichchavan nyaaniyadaa
Male: Deidadaei naan mettu tharen doi Thadhuginathom thaalam pottu Aadu annaaththae annaaththae
Male: Appan vayasu thatha paiththiyaththaal Enna peththaa avalum oru paiththiyamthaan Soththo uravu thantha paiththiyaththaal Naama peththa arivum ippa paiththiyamthaan
Male: Chinna manasukulla enna kanavugala Yaar saami thinichchu vachchaan Vanna kuruvigala intha siraiyinila Yaar saami adichchu vachchaa
Male: Pothum azhuthathu naanga sirikkirom Yaaru thadukkurathu
Male: Nee aala vidu doi Naan mettu tharaen doi Thadhuginathom thaalam pottu Aadu annaaththae Summaa nee kavalai padaathae Namakku oru kaalam neram kaaththurukkuthu
Male: Pippiripippee
Pippiripippee
Male: Sarisarippaa
Chorus: Yappaa yappaa
Male: Sarisarimma
Chorus: Yammaa yammaa
Male: Sarisarippaa
Chorus: Yappaa yappaa
Male: Sarisarimma
Chorus: Yammaa yammaa
Male: Haei niruththudaa
Male: Sari sari sari sari sari
Chorus: Sarimmaa sarimmaa sarimmaa
Male: Hae loosu paiyalae niruththudaa
Male: Sarithaan podaa motta
Male: Aandaan adimai illa rasaangam Naanthaan amaikka poraen paar raja Katchi kodigal edhum yaeththaama Naan vaippaen satta sapaiya koottaama
Male: Lanja
Chorus: Purattu illa
Male: Vanja
Chorus: Puratchi illa
Male: Ullaasa bhoomiyilae
Male: Undi
Chorus: Kulukkal illa
Male: Vandi
Chorus: Iruttil illa
Male: Nammoda aatchiyilae
Male: Jaadhi madham illa pedham edhum illa Paaru thani ulagam ada vazhi vidu
Chorus: Dei
Male: Naan mettu tharen
Chorus: Doi
Male: Thadhuginathom thaalam pottu
Chorus: Aadu annaaththae
Male: Summaa nee kavalai padaathae
Namakku oru kaalam neram kaaththurukkuthu
Male: Ada manushan manasu theniyadaa
Namma manasa tholaichchavan nyaaniyadaa
Chorus: Ada manushan manasu theniyadaa
Namma manasa tholaichchavan nyaaniyadaa
Chorus: Dedei
Male: Naan mettu tharen
Chorus: Doi
Male: Thadhuginathom thaalam pottu
Chorus: Aadu annaaththae
Male: Summaa nee kavalai padaathae
Namakku oru kaalam neram kaaththurukkuthu haei
oru porvaikul iru thukkam lyrics
narumugaye song lyrics
marudhani lyrics
vennilave vennilave song lyrics
romantic love song lyrics in tamil
rc christian songs lyrics in tamil
karaoke songs with lyrics tamil free download
tamil tamil song lyrics
tamil christian songs lyrics in english pdf
neeye oli lyrics sarpatta
tamil karaoke for female singers
paadal varigal
sivapuranam namasivaya vazhga mp3 free download
eeswaran song
soorarai pottru movie song lyrics in tamil
kattu payale full movie
aasirvathiyum karthare song lyrics
chammak challo meaning in tamil
new tamil songs lyrics
tamil christian songs lyrics with chords free download