Nathan Mudi Mele Song Lyrics

Manaivi Oru Manickam cover
Movie: Manaivi Oru Manickam (1990)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஆஆஆஆ.. ஆஆஆஆஆ...

பெண்: நாதன் முடி மேலே குடியேறி நடமாடி திரிவேன் நச்சுப்பொடி தூவி பகையோரை பழி வாங்க வருவேன் இங்கேதான் மின்னட்டும் நான் கக்கும் மாணிக்கம்

பெண்: தத்தோம் தகதோம் தகதோம் ததிமிதகிட ததிமிதகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தத்தோம் தகிட தத்தோம் தகிட தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தரிகிடதோம்..

பெண்: ஸ்ருதியோடும் ஜதியோடும் சதிராடும் சர்ப்பம் தானா விதியோடும் வினையோடும் விளையாடும் வர்க்கம்தானா நித்தம் இது நித்தம் சுத்தும் உனை சுத்தும் முத்தம் விஷ முத்தம் சிந்தும் இதழ் சிந்தும் பூகம்பம் ஒன்று ஆரம்பம் இன்று

பெண்: ஆஹாஹஹா நாதன் முடி மேலே குடியேறி நடமாடி திரிவேன் நச்சுப்பொடி தூவி பகையோரை பழி வாங்க வருவேன் இங்கேதான் மின்னட்டும் நான் கக்கும் மாணிக்கம்

பெண்: நெடுங்காலம் கடந்தாலும் அடங்காத கோபம்தான் பார் உருமாறி கருமாரி உறவாடும் ரூபம்தான் பார் நீலம் கடல் நீலம் வாங்கும் விழிக்கோலம் சீறும் இது சீறும் சீற்றம் எழும் நேரம் நான் வாங்கும் மூச்சு நெருப்பாக ஆச்சு

பெண்: ஆஹாஹஹா.. நாதன் முடி மேலே குடியேறி நடமாடி திரிவேன் நச்சுப்பொடி தூவி பகையோரை பழி வாங்க வருவேன் இங்கேதான் மின்னட்டும் நான் கக்கும் மாணிக்கம்

Female: Aaa aa aa aa aa Aaa aa aa aa aa

Female: Naadhan mudi melae Kudiyaeri nadamaadi thiriven Nachupodi thoovi pagaiyorai Pazhi vaanga varuven Ingae thaan minnattum Naan kakkum maanikkam

Female: Thathom thagathom thagathom thathimithagida Thathimithagida thom Tharigidathom tharigidathom tharigidathom Thathom thagida thathom thagida Tharigida tharigida tharigida tharigida Tharigida tharigidathom

Female: Sruthiyodum jathiyodum Sathiraadam sarbam thaana Vidhiyodum vinaiyodum vilaiyaadum vargamthaana Nitham idhu nitham Suthum unai suthum Mutham visha mutham Sindhum idhazh sindhum Boogambam ondru Aarambam indru .

Female: Aahaa hahahaaa Naadhan mudi melae Kudiyaeri nadamaadi thiriven Nachupodi thoovi pagaiyorai Pazhi vaanga varuven Ingae thaan minnattum Naan kakkum maanikkam

Female: Thathom thagathom thagathom thathimithagida Thathimithagida thom Tharigidathom tharigidathom tharigidathom Thathom thagida thathom thagida Tharigida tharigida tharigida tharigida Tharigida tharigidathom

Female: Nedungalaam kadanthaalum Adangaatha kobam thaan paar Urumaari karumaari uruvaadum roobam thaan paar Neelam kadal neelam Vaangum vazhikolam Seerum idhu seerum Seetram ezhum neram Naan vaangum moochu Nerupaaga aachu

Female: Aaha hahaahaa Naadhan mudi melae Kudiyaeri nadamaadi thiriven Nachupodi thoovi pagaiyorai Pazhi vaanga varuven Ingae thaan minnattum Naan kakkum maanikkam

Female: Thathom thagathom thagathom thathimithagida Thathimithagida thom Tharigidathom tharigidathom tharigidathom Thathom thagida thathom thagida Tharigida tharigida tharigida tharigida Tharigida tharigidathom

Other Songs From Manaivi Oru Manickam (1990)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • 3 movie tamil songs lyrics

  • maara movie song lyrics in tamil

  • karnan lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • kichili samba song lyrics

  • rasathi unna song lyrics

  • porale ponnuthayi karaoke

  • tamil old songs lyrics in english

  • google google panni parthen song lyrics

  • irava pagala karaoke

  • teddy marandhaye

  • love songs lyrics in tamil 90s

  • tamil songs lyrics images in tamil

  • yellow vaya pookalaye

  • google google tamil song lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • theera nadhi maara lyrics

  • rakita rakita song lyrics

  • album song lyrics in tamil

  • master lyrics in tamil