Added Date: Feb 11, 2022
பெண்: அடி வாடி திமிரா புலி ஓட்டும் மொரமா நம்ம வாழ்க்கை பயமா வரமா மா மா
பெண்: ஒரு கோடி சிறகா நம்ம பாா்வை விாிஞ்சா இந்த பூமி தகுமா தகுமா மா மா
குழு: மா மா மா மா
ஆண்: வாதாட ஊருக்குச் சொல்லித் தந்தாளா வேதத்த தூரத்தில் ஒத்தி வச்சாளா காத்தோட வானத்த கட்டி விட்டாளா வலியோ ஒளியோ அனலோ புனலோ இவளோ
ஆண்: காலத்த மணிக் கட்டில் கட்டி வச்சாளா நியாயத்த தல பொட்டில் தட்டிச் சொன்னாளா சாயத்த வெளுத்து உண்மை கண்டாளா வெயிலோ குளிரோ மழையோ குடையோ இவளோ
ஆண்: நெருப்புக்குப் பரவிட தூரம் ஏதம்மா உறவுக்குப் பஞ்சம் ஏதம்மா பறவைக்குப் பறந்திட எல்லை ஏதம்மா கிளியா குயிலா பருந்தா பறப்போம் வா

ஆண்: ஆணும் பொண்ணும் ஆட்டம் போட அண்டம் இது ஆப்பிள் தோட்டம் ஒன்னு கொன்னு அடிமைகள் இல்லை
ஆண்: காட்டு யானை கூட்டம் போல கொண்டாட்டம் போடுவோமே வாழ்க்கை ஒரு செங்கரும்புச்சோலை
ஆண்: சிறு பூச்சி புழுவெல்லாம் அட நம்ம உறவம்மா பல் தெறிக்க சிரிச்சாலே அது நம்ம சனமம்மா
ஆண்: உலகத்தை சுத்துவோம் ஒரு கப்பல் ஏறம்மா கரை இல்லா கடலுக்கு நங்கூரம் ஏனம்மா
ஆண்: வாழ்வுன்னா ஒரு சொட்டு மிச்சம் வைக்கவா காத்தாடி நூலாட்டம் கட்டி வைக்கவா
ஆண்: அடி வாடி திமிரா புலி ஓட்டும் மொரமா நம்ம வாழ்க்கை பயமா வரமா மா மா
ஆண்: ஒரு கோடி சிறகா நம்ம பாா்வை விாிஞ்சா இந்த பூமி தகுமா தகுமா மா மா

பெண்: நெருப்புக்குப் பரவிட தூரம் ஏதம்மா உறவுக்குப் பஞ்சம் ஏதம்மா
ஆண்: பறவைக்குப் பறந்திட எல்லை ஏதம்மா கிளியா குயிலா பருந்தா பறப்போம் வா
ஆண்: அடி வாடி திமிரா புலி ஓட்டும் மொரமா நம்ம வாழ்க்கை பயமா வரமா

Female: Adi vaadi thimiraa Pulioottum moramaa Namma vaazhkkai bayamaa. Varamaa. maa. maa.
Female: Oru koodi siragaa Namma paarvai virinjaa Intha boomi thagumaa. Thagumaa.. maa. maa.
Chorus: Maa. maa.maa. maa.
Male: Vaathaada Uurukku solli thanthaalaa Vedhatha Thoorathil oththi vachchaalaa Kaaaththooda Vaanaththa katti vittaalaa Valiyoo oliyoo Analoo punaloo ivaloooo.
Male: Kaalaththa Manikattil katti vechaalaa Niyaayaththa Thalaipottil thatti sonnaalaa Saayatta Veluttu unmai kandala Veyiloo kuliroo Mazhaiyoo kudaiyoo ivaloooo..
Male: Neruppukku paravida Thooram yethammaa Uravukku panjam yethammaa.
Male: Paravaikku paranthida Ellai yethammaa Kiliyaa kuyilaa Parunthaa parappom vaaaa.aaaa
Female: Adi vaadi thimiraa Pulioottum moramaa Namma vaazhkkai bayamaa. Varamaa. maa. maa.
Female: Oru koodi siragaa Namma paarvai virinjaa Intha boomi thagumaa. Thagumaa.. maa. maa.
Male: Aanum ponnum aattam pooda. Andamithu apple thottam Onnukkonnu adimaigal illai.
Male: Kaatu yaanaikoottam pola Kondaattam pooduvoomae Vazhkkaioru sengarumbu solai
Male: Siru Poochipuzhuvellaam Ada namma uravammaa Pall therikka sirichchaalae Athu namma sanamammaa
Male: Ulagaththai suththuvoom Oru kappalyerammaa Karaiyillaa kadalukku Nanguuram yenammaa.
Male: Vaazhvunna orusottu Michcham vaikkavaa Kaaththaadi noolaattam Kattivaikkavaa
Male: Adi vaadi thimiraa Pulioottum moramaa Namma vaazhkkai bayamaa. Varamaa. maa. maa.
Male: Oru koodi siragaa Namma paarvai virinjaa Intha boomi thagumaa. Thagumaa.. maa. maa.
Male: Vaathaada Uurukku solli thanthaalaa Vedhatha Thoorathil oththi vachchaalaa Kaaaththooda Vaanaththa katti vittaalaa Valiyoo oliyoo Analoo punaloo ivaloooo.
Female: Neruppukku paravida Thooram yethammaa Uravukku panjam yethammaa.
Male: Paravaikku paranthida Ellai yethammaa Kiliyaa kuyilaa Parunthaa parappom vaaaa.aaaa
Male: Adi vaadi thimiraa Pulioottum moramaa Namma vaazhkkai bayamaa. Varamaa.
vennilavai poovai vaipene song lyrics
maara movie song lyrics in tamil
ilayaraja songs tamil lyrics
namashivaya vazhga lyrics
tamil movie karaoke songs with lyrics
tamil mp3 song with lyrics download
happy birthday tamil song lyrics in english
kannathil muthamittal song lyrics free download
neeye oli sarpatta lyrics
aalankuyil koovum lyrics
bahubali 2 tamil paadal
anthimaalai neram karaoke
lyrics of new songs tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
lyrics song status tamil
yaar alaipathu song lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
tamil hit songs lyrics
mahishasura mardini lyrics in tamil
tamil lyrics video song