Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
ஆண்: வாமா துரையம்மா
பெண்: ஹ்ம்ம்
ஆண்: கம் ஆன் ஒயிட் லேடி
ஆண்: இது வங்ககரையம்மா
பெண்: வாட்
ஆண்: பாட்றாராம் சிங்கிங்
ஆண்: வாமா துரையம்மா இது வங்ககரையம்மா வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா
ஆண்: வி வெல்கம் வித் வணக்கம்
பெண்: ஓ வணக்கம்
ஆண்: கட்டவண்டியிலும் போவோம் ட்ரமில் ஏறியும் போவோம் கூவம் படகிலும் போவோம் போலாமா மகுடி ஊதிட பாம்பு ஆடுதே யம்மா
ஆண்: ஸ்னேக் டான்ஸ்
ஆண்: யானை தும்பிக்கை ஆசிர்வாதங்கள் யம்மா
ஆண்: எலிபென்ட் ஹன்ட்ஸ்
ஆண்: கோடி அதிசயம் இங்கே யம்மம்மா
பெண்: வாவ்
ஆண்: வாமா துரையம்மா இது வங்ககரையம்மா வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா
ஆண்: ஓ பாவை கூத்துக்கள் பொம்மலாட்டங்கள் கோவில் சிற்பத்தில் கலை வளர்ப்போம் தினம் வாசல் கோலத்தில் அரிசி மாவிலே பறவைக்கும் எறும்புக்கும் விருந்து வைப்போம்
பெண்: வாட்ஸ் திஸ்
ஆண்: புட் பார் குருவிஸ்
பெண்: ஓ ரியலி
ஆண்: எஸ்
ஆண்: கோடி ஜாதிகள் இங்கே உள்ள போதிலும் அண்ணன் தம்பியாய் நாங்கள் வாழுவோம்
ஆண்: ஆல் ஆர் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் பட் பேரன்ஸ் டிப்ரென்ட்
பெண்: கிரேட்
ஆண்: தேங்க் யூ தேங்க் யூ
ஆண்: வீட்டில் திண்ணைகள் கட்டுவோம் யம்மா வழி போக்கன் வந்து தான் தூங்கி செல்லுவான் சும்மா தாயும் தெய்வம்தான் இங்கே யம்மம்மா
பெண்: லவ்லி
ஆண்: வாமா துரையம்மா இது வங்ககரையம்மா வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா
ஆண்: ஓ கோடி ஆண்டுகள் தாண்டி வாழ்ந்திடும் செந்தமிழ் எங்கள் மொழியாகும் அட கம்பன் வள்ளுவன் கவிதையில் சொன்ன வாழ்க்கை எங்கள் நெறியாகும்
பெண்: ஹூ இஸ் தட்
ஆண்: அது யாருன்னு சொன்னா புரியுமா
ஆண்: ஓல்ட் பொயட்ஸ் ரிட்டன் கோல்ட் லைன்ஸ்
ஆண்: இந்த பூமியில் நீங்கள் எங்கும் போகலாம் இங்கு மட்டுமே அன்பை காணலாம்
ஆண்: ஐ லவ் யூ
பெண்: ஐ பெக் யுவர் பர்டன்
ஆண்: நோ நோ லேன்ட் ஆப் லவ் தப்பிச்சேன்டா சாமி
ஆண்: வீர மன்னர்கள் வாழ்ந்த நாடிது யம்மா இதை அடிமையாக்கித் தான் கொடுமை செய்வது நியாயமா
ஆண்: ஏ சும்மா இரப்பா என் பொழப்ப கெடுத்திறாத
ஆண்: வழியில் மழையும் தான் விழுந்தது யம்மம்மா
ஆண்: அம்மம்மா
ஆண்: வாமா துரையம்மா இது வங்ககரையம்மா வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா
ஆண்: கட்டவண்டியிலும் போவோம் ட்ரமில் ஏறியும் போவோம் கூவம் படகிலும் போவோம் போலாமா மகுடி ஊதிட பாம்பு ஆடுதே யம்மா யானை தும்பிக்கை ஆசிர்வாதங்கள் யம்மா கோடி அதிசயம் இங்கே யம்மம்மா

Male: Vaama Duraiyamma
Idhu vanga lariyamma.
Vanakam sollithan varaverkum ooramma
Male: We welcome with vanakam ..(Dialogue)
Female: Ohhh vanakkam ..(Dialogue)
Male: Kattavandiyilum povom, tramil eriyum povom
Koovam padagilum povom, polamaaa..
Magudi oodhida paambu aadudhey yamma ..
Male: Snake dance ..(Dialogue)
Male: Yaanai thumbikai aasirvadhangal yamma ..
Male: Elephant hands..(Dialogue)
Male: Kodi athisayam inge yammamma.
Female: Wow ..(Dialogue)
Male: Vaama Duraiyamma Idhu vanga lariyamma. Vanakam sollithan varaverkum ooramma
Male: Ohhhh pavai koothukal bommalatangal
Kovil sirpathil kalai valarpom
Dhinam vaasal kolathil arisi mavilae
Paravaikum erumbukum virundhu vaipom
Female: Whats this? (Dialogue)
Male: Food for kuruvi’s (Dialogue)
Female: Oh Really.
Male: Yes ..(Dialogue)
Male: Kodi jadhigal inge ullapodhilum
Annan thambiyaai nangal vaazhuvom
Male: All are brothers and sisters but parents different (Dialogue)
Female: Great.
Male: Thank you thank you (Dialogue)
Male: Veetil thinnaigal kattuvom yamma.
Vazhipokan vandhudhan thoongi selluvan summa.
Thayum deivamthan inge yammammaa.
Female: Lovely..(Dialogue)
Male: Vaama Duraiyamma Idhu vanga lariyamma. Vanakam sollithan varaverkum ooramma
Male: Ohh kodi aandugal thaandi vaazhndhidum
Senthamizh engal mozhiyaagum
Ada kamban valluvan kavidhaiyil sonna
Vaazhkai engal neriyaagum..
Female: Who is that? (Dialogue)
Male: Adhu yaarunnu sonna puriyuma (Dialogue)
Male: Old poets written gold lines (Dialogue)
Male: Indha boomiyil neengal engum pogalam
Ingu mattume anbai kanalam
Male: I love you (Dialogue)
Female: I beg your pardon (Dialogue)
Male: No no land of love, thapichenda sami (Dialogue)
Male: Veera mannargal vazhndha nadidhu yamma..
Idhai adimaiyaakithan kodumai seivadhu nyayama..
Male: Yeah summa irappa enpolappa keduthiradha (Dialogue)
Male: Valiyil mazhayum than vizhudhadhu yammamma..
Male: Ammamma (Dialogue)
Male: Vaama Duraiyamma Idhu vanga lariyamma. Vanakam sollithan varaverkum ooramma
Male: Kattavandiyilum povom, tramil eriyum povom Koovam padagilum povom, polamaaa.. Magudi oodhida paambu aadudhey yamma .. Yaanai thumbikai aasirvadhangal yamma .. Kodi athisayam inge yammamma.
old tamil songs lyrics
neerparavai padal
kai veesum kaatrai karaoke download
tamil songs lyrics download free
jai sulthan
old tamil christian songs lyrics
verithanam song lyrics
paatu paadava
thalapathy song lyrics in tamil
tamil karaoke male songs with lyrics
mahishasura mardini lyrics in tamil
aarathanai umake lyrics
tamil lyrics song download
raja raja cholan song karaoke
enjoy en jaami lyrics
nerunjiye
best lyrics in tamil love songs
viswasam tamil paadal
hare rama hare krishna lyrics in tamil
putham pudhu kaalai song lyrics