Varuvaar Oru Naal Song Lyrics

Madappura cover
Movie: Madappura (1962)
Music: K. V. Mahadevan
Lyricists: A. Maruthakasi
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ..ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...

பெண்: வருவார் ஒரு நாள் இருப்பார் இங்கே சில நாள் வருவார் ஒரு நாள் இருப்பார் இங்கே சில நாள் வளரும் தேயும் நிலவைப் போலே வளரும் தேயும் நிலவைப் போலே மறைவார் தன்னாலே

பெண்: வருவார் ஒரு நாள் இருப்பார் இங்கே சில நாள்

பெண்: இரவும் பகலும் நிலைப்பதில்லை அழகும் பொருளும் அது போலே இரவும் பகலும் நிலைப்பதில்லை அழகும் பொருளும் அது போலே இளமைப் பருவம் காணும் கனவு இருக்கும் வரையில் அழிவதில்லை

பெண்: வருவார் ஒரு நாள் இருப்பார் இங்கே சில நாள்

பெண்: மரத்தில் இருக்கும் இலையுதிரும் மறுபடி துளிர்க்கும் காலம் வரும் மரத்தில் இருக்கும் இலையுதிரும் மறுபடி துளிர்க்கும் காலம் வரும் நல்ல மனிதரின் வாழ்விலும் துன்பம் வரும் மறையும் மீண்டும் இன்பம் வரும்

பெண்: வருவார் ஒரு நாள் இருப்பார் இங்கே சில நாள் வளரும் தேயும் நிலவைப் போலே வளரும் தேயும் நிலவைப் போலே மறைவார் தன்னாலே

Female: Aa.aa.aa.aa.aa.aa.

Female: Varuvaar oru naal Iruppaar ingae sila naal Varuvaar oru naal Iruppaar ingae sila naal Valarum thaeyum nilavai polae Valarum thaeyum nilavai polae Maraivaar thannaalae

Female: Varuvaar oru naal Iruppaar ingae sila naal

Female: Iravum pagalum nilaippadhillai Azhaghum porulum adhu polae Iravum pagalum nilaippadhillai Azhagum porulum adhu polae Ilamai paruvam kaanum kanavu Irukkum varaiyil azhivadhillai Irukkum varaiyil azhivadhillai

Female: Varuvaar oru naal Iruppaar ingae sila naal

Female: Marathil irukkum ilaiyudhirum Marupadi thulirkkum kaalam varum Marathil irukkum ilaiyudhirum Marupadi thulirkkum kaalam varum Nalla manidharin vaazhvilum thunbam varum Maraiyum meendum inbam varum

Female: Varuvaar oru naal Iruppaar ingae sila naal Valarum thaeyum nilavai polae Valarum thaeyum nilavai polae Maraivaar thannaalae

Female: Varuvaar oru naal Iruppaar ingae sila naal

Most Searched Keywords
  • asuran song lyrics in tamil download mp3

  • tamil whatsapp status lyrics download

  • romantic love song lyrics in tamil

  • ilayaraja songs karaoke with lyrics

  • neerparavai padal

  • en iniya pon nilave lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • devane naan umathandaiyil lyrics

  • ka pae ranasingam lyrics in tamil

  • amman kavasam lyrics in tamil pdf

  • songs with lyrics tamil

  • theriyatha thendral full movie

  • kadhalar dhinam songs lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics in tamil

  • tamil duet karaoke songs with lyrics

  • munbe vaa karaoke for female singers

  • maruvarthai song lyrics

  • alagiya sirukki full movie

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

Recommended Music Directors