Vanakkam Vanakkam Aiyaa Ammaa Song Lyrics

Madappura cover
Movie: Madappura (1962)
Music: K. V. Mahadevan
Lyricists: A. Maruthakasi
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: வணக்கம் வணக்கம் ஐயா அம்மா உங்க அபயம் வணக்கம் வணக்கம் ஐயா அம்மா உங்க அபயம் அணைக்கும் கையால் தள்ளாதீங்க இந்த சமயம் வணக்கம் வணக்கம் ஐயா அம்மா உங்க அபயம்

பெண்: வாயிருக்கு எங்களுக்கும் வயிறிருக்கு வாட்டுகின்ற பசிப் பிணி துயர் இருக்கு வாழுவது உங்க கையில் தானிருக்கு வாயிருக்கு எங்களுக்கும் வயிறிருக்கு வாட்டுகின்ற பசிப் பிணி துயர் இருக்கு வாழுவது உங்க கையில் தானிருக்கு

பெண்: வணக்கம் வணக்கம் ஐயா அம்மா உங்க அபயம்

பெண்: பற்றிப் படர வந்த பச்சைப் பசுங்கொடியைப் பந்தலே தள்ளுவதும் சரியா பற்றிப் படர வந்த பச்சைப் பசுங்கொடியைப் பந்தலே தள்ளுவதும் சரியா

பெண்: பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகள் குறைகளைப் பெரிதாய் கொள்ளுவது முறையா பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகள் குறைகளைப் பெரிதாய் கொள்ளுவது முறையா

பெண்: வணக்கம் வணக்கம் ஐயா அம்மா உங்க அபயம்

பெண்: அண்ட நிழல் தேடி வரும் நொண்டிகளை ஆல மரம் அடித்தே விரட்டுவதும் உண்டோ வந்தவரை வாழ வைக்கும் வசதி படைத்தவங்க தண்டனைகள் தருவதும் நன்றோ

பெண்: கண்ணிருக்கு உங்களுக்கு கருத்திருக்கு கையேந்தும் எங்க நிலை தெரிந்திருக்கு கடவுளும் நீங்கதான் எங்களுக்கு கண்ணிருக்கு உங்களுக்கு கருத்திருக்கு கையேந்தும் எங்க நிலை தெரிந்திருக்கு கடவுளும் நீங்கதான் எங்களுக்கு

பெண்: வணக்கம் வணக்கம் ஐயா அம்மா உங்க அபயம் அணைக்கும் கையால் தள்ளாதீங்க இந்த சமயம் வணக்கம் வணக்கம் ஐயா அம்மா உங்க அபயம்

Female: Vanakkam vanakkam Aiyaa ammaa unga abayam Vanakkam vanakkam Aiyaa ammaa unga abayam Anaikkum kaiyaal thallaadheenga Indha samayam Vanakkam vanakkam Aiyaa ammaa unga abayam

Female: Vaayirukku engalukkum vayirirukku Vaattugindra pasi pini thuyar irukku Vaazhuvadhu ungal kaiyil thaanirukku Vaayirukku engalukkum vayirirukku Vaattugindra pasi pini thuyar irukku Vaazhuvadhu ungal kaiyil thaanirukku

Female: Vanakkam vanakkam Aiyaa ammaa unga abayam

Female: Pattri padara vandha pachai Pasungodiyai Pandhalae thalluvadhum sariyaa Pattri padara vandha pachai Pasungodiyai Pandhalae thalluvadhum sariyaa

Female: Pettravargal thangal Pillaigal kuraigalai Peridhaai kolluvadhu muraiyaa Pettravargal thangal Pillaigal kuraigalai Peridhaai kolluvadhu muraiyaa

Female: Vanakkam vanakkam Aiyaa ammaa unga abayam

Female: Anda nizhal thedi varum Nondigalai Aala maram adithae virattuvadhum undo Vandhavarai vaazha vaikkum Vasadhi padaithavanga Thandanaigal tharuvadhum nandro

Female: Kannirukku ungalukku karuthirukku Kaiyendhum enga nilai therinjirukku Kadavulum neenga thaan engalukku Kannirukku ungalukku karuthirukku Kaiyendhum enga nilai therinjirukku Kadavulum neenga thaan engalukku

Female: Vanakkam vanakkam Aiyaa ammaa unga abayam Anaikkum kaiyaal thallaadheenga Indha samayam Vanakkam vanakkam Aiyaa ammaa unga abayam

Female: Vanakkam vanakkam Aiyaa ammaa unga abayam

Most Searched Keywords
  • amman songs lyrics in tamil

  • lyrics tamil christian songs

  • siragugal lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • tamil love song lyrics for whatsapp status download

  • master the blaster lyrics in tamil

  • malare mounama karaoke with lyrics

  • maara song tamil

  • mudhalvane song lyrics

  • thangachi song lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • jai sulthan

  • old tamil karaoke songs with lyrics free download

  • tamil music without lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • happy birthday lyrics in tamil

  • theera nadhi maara lyrics

  • kayilae aagasam karaoke

  • tamil thevaram songs lyrics

  • ilayaraja songs tamil lyrics