Added Date: Feb 11, 2022
ஆண்: மாம்பூவே சிறு மைனாவே எங்க ராஜாத்தி ரோஜா செடி முள்ளிருக்கும் கள்ளிருக்கும் நினைக்கையில் இனிப்பாக இருக்கிறா ஆஆ நெருங்கையில் நெருப்பாகக் கொதிக்கிறா

ஆண்: புத்தம் புதுசு வெள்ளிக் கொலுசு சத்தங்கள் கொண்டாட சித்திரப் பொண்ணு செவ்வள்ளிக் கண்ணு சங்கீதப் பண் பாட கட்டுக் கருங்குழல் பட்டுத் தளிருடல் பின் புறம் நின்றாட கொட்டடிச் சேலை கட்டிய வண்ணம் பல்லக்கு ஒன்றாட
ஆண்: அழகான மான்..அதற்காக நான் பழகாத நாளெல்லாம் துயிலாத நாள்
பெண்: ஓஓஓஓ...

பெண்: மாம்பூவே சிறு மைனாவே நான் மச்சானின் பச்சைக் கிளி தொற்றிக்கொள்ள தோள் கொடுத்தான் எனக்கது சுகமாக இருக்குது ஆ.. என் மனம் எங்கெங்கோ பறக்குது
பெண்: மஞ்சக் குருத்து பிஞ்சுக் கழுத்து மன்னவன் பூச்சூட மூக்குத்தி வண்ணம் மின்னுற கன்னம் மஞ்சத்தில் முத்தாட அந்திக் கருக்கலில் ஆற்றங்கரையினில் சந்திக்கச் சொன்னதென்ன என்னை அணைக்கையில் தன்னை மறந்தவன் சிந்திச்சு நின்னதென்ன
பெண்: மடல் வாழை மேல் குளிர் வாடை போல் அவனோடு நானாடும் பொழுதெல்லாம் தேன் மடல் வாழை மேல் குளிர் வாடை போல் அவனோடு நானாடும் பொழுதெல்லாம் தேன்
ஆண்: மாம்பூவே சிறு மைனாவே
பெண்: நான் மச்சானின் பச்சைக் கிளி
ஆண்: தொற்றிக்கொள்ள தோள்கொடுத்தான்
பெண்: எனக்கது சுகமாக இருக்குது...ஆஅ... இருவர்: என் மனம் எங்கெங்கோ பறக்குது
பெண்: ஓஒ...
ஆண்: என் மனம் எங்கெங்கோ பறக்குது... என் மனம் எங்கெங்கோ பறக்குது.. என் மனம் எங்கெங்கோ பறக்குது...

Male: Maampovae..siru mainaavae.. Enga raajathi roja chedi. Mullirukkum kallirukkum. Ninaikayil inippaaga irukuraa.aahh.. Nerungayil neruppaaga kothikiraa.

Male: Putham puthusu velli kolusu Sathangal kondaada Sithira ponnu sevvalli kannu Sangeetha pan paada. Kattu karunguzhal pattu thalirudal Pinpuram nindraada Kothadi selai kattiya vannam Pallakku ondraada..
Male: Azhagaana maan atharkaaga naan
Pazhagaatha naalellaam thuyilaatha naal.
Female: Ooo..
Male: Azhagaana maan atharkaaga naan
Pazhagaatha naalellaam thuyilaatha naal.
Female: Maampoovae siru mainaavae. Naan maachaanin pachai kili. Thotrikkolla thol koduthaan Enakkadhu sugamaaga irukkuthu.aahh. En manam engengo parakkuthu..
Female: Manja kuruthu pinju kazhuthu Mannavan poochooda. Mookkuthi vannam munnura kannam Manjathil muthaada. Andhi karukkalil aatrangaraiyinil Santhikka sonnathenna. Ennai anaikkaiyil thannai maranthavan Sinthichu ninnathenna
Female: Madal vaazhai mel.. Kulir vaadai pol. Avanodu naan aadum pozhithellaam thaen. Madal vaazhai mel.. Kulir vaadai pol. Avanodu naan aadum pozhithellaam thaen.
Male: Maampoovae siru mainaavae.
Female: Naan maachaanin pachai kili.
Male: Thotrikkolla thol koduthaan
Female: Enakkadhu sugamaaga irukkuthu.aahh.
Both: En manam engengo parakkuthu..
Female: Oooo..
Male: En manan engengo parakkuthu..
En manan engengo parakkuthu..
En manan engengo parakkuthu..
karnan movie songs lyrics
lyrics with song in tamil
old tamil songs lyrics
unnodu valum nodiyil ringtone download
kanne kalaimane karaoke with lyrics
tamil worship songs lyrics
megam karukuthu lyrics
find tamil song by partial lyrics
maara tamil lyrics
tamilpaa master
worship songs lyrics tamil
alli pookalaye song download
asuran song lyrics in tamil download
theriyatha thendral full movie
soorarai pottru songs lyrics in tamil
vaathi coming song lyrics
maate vinadhuga lyrics in tamil
tamil songs lyrics download free
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
nenjodu kalanthidu song lyrics