Added Date: Feb 11, 2022
ஆண்: ஹோ...ஓ..ஓ...
குழு: ஆ...ஆ...ஆ...
ஆண்: எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி....
குழு: எங்கம்மா மகராசி எல்லாம் உன் கை ராசி அருள் மாரி தர வேணும் கருமாரி மகமாயி....
ஆண்: {மஞ்சளுக்கு உரியவளே மண்ணாளும் உமையவளே மங்கையரின் குங்குமத்திலே என்றும் குடிகொண்டு வாழ்பவளே நம்பிக்கை கொண்டோர்க்கு துணையாக வருபவளே..} (2)

ஆண்: மண்ணெல்லாம் திருநீறு அம்மா உன் வாசலிலே
ஆண்: தாயே..
ஆண்: மாறிவரும் உலகத்திலே நீ மாறாத மாரியம்மா...

ஆண்: வெள்ளை மனம் உன்னுடைய கோயில் வேப்ப மரம் உன்னுடைய வாசல்
குழு: கண்ணகியே நாயகியே தேவி உன்னுடைய பிள்ளைகளே நாங்கள்
ஆண்: தாயே ஏ ஆத்தா உன் தாழ் பணிந்து கும்பிடுறோம் ஆத்தா

ஆண்: {கற்பூர ஒளியினிலே காட்சி தரும் திரிசூலி
ஆண்: தாயே
ஆண்: சாம்பிராணி வாசனையை தேடிவரும் மாகாளி} (2)
ஆண்: பம்பை ஒலி கேட்டு வரும் தாயே பக்தர்களை காப்பவளும் நீயே
குழு: காமாட்சி மீனாட்சி தாயே உன்னை கை கூப்பி வணங்குகிறோம் நாங்கள்

குழு: உலுலுலுல்லுல்லுலுல்லு...

Male: Ho. oo.oo.
Chorus: Aa. aa. aa.
Male: Engammaa magaraasi Ellaam un kai raasi Arulmaari thara venum Karumaari magamaayi
Chorus: Engammaa magaraasi Ellaam un kai raasi Arulmaari thara venum Karumaari magamaayi
Male: Manjalukku uriyavalae Mannaalum umaiyavalae Mangaiyarin kungumathilae Endrum kudikondu vaazhbavalae Nambikkai kondorkku thunaiyaaga varubavalae

Male: Mannellaam thiruneeru amma un vaasalilae
Male: Thaayae
Male: Maari varum ulagathilae Nee maaraadha maariyamma
Male: Mannellaam thiruneeru Amma un vaasalilae
Male: Thaayae
Male: Maari varum ulagathilae Nee maaraadha maariyamma
Male: Vellai manam unnudaiya koil Vaeppa maram unnudaiya vaasal
Chorus: Kannagiyae naayagiyae neeyae Unnai kai kooppi vanangugirom naangal
Male: Thaayae yae aathaa Un thaazh panindhu kumbidurom aathaa

Male: {Karpoora oliyinilae Kaatchi tharum thirisooli
Male: Thaayae
Male: Saambiraani vaasanaiyai Thaedi varum maakaali} (2)
Male: Pambai oli kaettu varum thaayae Bakthargalai kaappavalum neeyae
Chorus: Kaamatchi meenatchi thaayae Unnai kai kooppi vanangugirom naangal
Male: Engammaa magaraasi Ellaam un kai raasi Arulmaari thara venum Karumaari magamaayi
Chorus: Engammaa magaraasi Ellaam un kai raasi Arulmaari thara venum Karumaari magamaayi
Male: Thaayae
Chorus: Ululullululullululullulu
Male: Thaayae
tamil songs without lyrics only music free download
new tamil karaoke songs with lyrics
lyrics of soorarai pottru
tamil whatsapp status lyrics download
maraigirai
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
tamil karaoke download
kattu payale full movie
sister brother song lyrics in tamil
tamil music without lyrics free download
tamil karaoke songs with malayalam lyrics
sarpatta song lyrics
only tamil music no lyrics
mainave mainave song lyrics
you are my darling tamil song
tamil christian devotional songs lyrics
kaathuvaakula rendu kadhal song
tik tok tamil song lyrics
thabangale song lyrics
vathi coming song lyrics