Kanne Song Lyrics

Maanga cover
Movie: Maanga (2015)
Music: Premgi Amaren
Lyricists: Thanjai N. Ramaiah Dass
Singers: Premgi Amaren and Hemambika

Added Date: Feb 11, 2022

ஆண்: கண்ணே...கண்ணே.. கண்ணே உன்னால் நான் அடையும் கவலை கொஞ்சமா என் கவலை கொஞ்சமா அதை கண்டு சும்மா இருக்க உனது கல்லு நெஞ்சமா கண்டு சும்மா இருக்க உனது கல்லு நெஞ்சமா

பெண்: ஏய்
ஆண்: அஹா அய்யயோ ஏய் ஏய் அஹா ஏய் அஹா ஏய் ஏய் ஏய் ஏய் ஏய்

ஆண்: தங்கமே தங்கமே.. தங்கமே உன் தயவை நான் பெறுவேனோ என்று நான் பெறுவேனோ என் அங்கம் குளிர வாரி அனைத்து அகம் மகிழ்வேனோ என் அங்கம் குளிர வாரி அனைத்து அகம் மகிழ்வேனோ

ஆண்: ஆ..த ஆ.ம்ம்தா.ஆ.ம்ம்தா... ஐயோ ம்ம்தா அம்மா ம்ம்தா ஐயோ ம்ம்தா...

ஆண்: தேனே தேனே.. தேனே உன்னை தேடி தேடி நான் அழைத்தேனே இன்று நான் அழைத்தேனே நீ தெரியும் வழியில் எதிரில் இருந்தும் தொட பயந்தானே நீ தெரியும் வழியில் எதிரில் இருந்தும் தொட பயந்தானே

பெண்: மொகரைய பாரு
ஆண்: அய்யயோ மொகரைய பாரா அஆ மொகரைய பாரு ஓஓஓ மொகரைய பாரு மொகரைய பாரு மொகரைய மொகற....

ஆண்: கண்ணே உன்னால் நான் அடையும் கவலை கொஞ்சமா என் கவலை கொஞ்சமா அதை கண்டு சும்மா இருக்க உனது கல்லு நெஞ்சமா கண்டு சும்மா இருக்க உனது கல்லு நெஞ்சமா

Male: Kannae..kannae. Kannae unnaal Naan adaiyum kavalai konjamaa En kavalai konjamaa Athai kandu summaa Irukka unathu kallu nenjamaa Kandu summaa irukka Unathu kallu nenjamaa

Female: Yei
Male: Aahaa yei
Male: Yei .yei yei yei yei

Dialogue: .......

Male: Thangamae . Thangamae.ae.. Thangamae un dhaiyavai Naan peruveno Endru naan peruveno En angam kulira Vaari anaithu agam magizhveno En angam kulira Vaari anaithu agam magizhveno

Female: Inthaa.
Male: Haa thaa Imthaa aiyoo imthaa Ama imthaa haiyoo imthaa ...........imthaa Dialogue: .........

Male: Thaenae.thaenae..ae... Thaenae unnai thaedi thaedi Naan azhainthenae Indru naan azhainthenae Nee theriyum vazhiyil ethiril irunthum Thoda bayanthenae Nee theriyum vazhiyil ethiril irunthum Thoda bayanthenae

Female: Mogaraiya paaru
Male: Aiyiyoo mogaraiya paara Haa haa mogaraiya paaru Hoo hoo mogaraiya paaru Mogaraiya paaru haa mogara.haiyo

Dialogue: .........

Male: Kannae unnaal Naan adaiyum kavalai konjamaa En kavalai konjamaa Athai kandu summaa Irukka unathu kallu nenjamaa Kandu summaa irukka Unathu kallu nenjamaa

Other Songs From Maanga (2015)

Anjathey Song Lyrics
Movie: Maanga
Lyricist: Acharya
Music Director: Premgi Amaren
Appankitta Song Lyrics
Movie: Maanga
Lyricist: Snehan
Music Director: Premgi Amaren
Vedakozhi Song Lyrics
Movie: Maanga
Lyricist: Snehan
Music Director: Premgi Amaren
Genius Maanga Song Lyrics
Movie: Maanga
Lyricist: Snehan
Music Director: Premgi Amaren
Most Searched Keywords
  • tamil songs lyrics download free

  • soorarai pottru lyrics in tamil

  • lyrics of soorarai pottru

  • ilaya nila karaoke download

  • venmathi venmathiye nillu lyrics

  • alagiya sirukki full movie

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • piano lyrics tamil songs

  • tamil lyrics video songs download

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • devane naan umathandaiyil lyrics

  • master songs tamil lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • tamil songs lyrics whatsapp status

  • brother and sister songs in tamil lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • thullatha manamum thullum vijay padal

  • soorarai pottru movie lyrics

  • tamil christmas songs lyrics

  • tamil2lyrics