Added Date: Feb 11, 2022
விஷ்லிங்: ...........
ஆண்: ஏன்டி உன்ன பிடிக்குது ஏதோ ஒன்னு இழுக்குது ஓர பார்வையா மயக்கும் வார்த்தையா வேறையா தெரியல
ஆண்: தீண்டாம தீமூட்டும் சிரிப்புல வேண்டாம் என்ன வாட்டாத அழகுல கேட்காம கேட்டாயே மனச பார்வையும் பார்வையும் உரச
ஆண்: கொல்லாத கொல்லாத பொல்லாத வயசு வயசு கிள்ளாத கிள்ளாத ஏதோ ஜாடையால
ஆண்: ஆனேன் மேகம் போல போனேன் மேல மேல வானில் நீந்துறேனே காதலால

ஆண்: ஹான் மனசு மன்றாடுது எதுக்கு திண்டாடுது அதுக்கு என்னானது தெரியல
ஆண்: நில்லுன்னு சொன்னாலும் என்னென்ன பண்ணாலும் தேடி போகும் அவள
ஆண்: தவிப்பு நெஞ்சோடு உண்டாக அஞ்சாறு துண்டாக சந்தோசமா ஒடஞ்சேன்
ஆண்: எங்கே நான் போனாலும் அங்கேயும் வேறேதும் பாக்காம தேவதைய ரசிப்பேன்
ஆண்: மெட்ராசு க்ளைமேட்டு மெல்போர்னு போலாச்சு தூசு கூட தூறலாச்சு தூக்கம் கூட தூரமாச்சு காதல் பித்து முத்தி போச்சுடி

Whistling: ..........
Male: Yendi unna pidikudhu. Yedho onnu izhukkudhu. Ora parvaiyaa Mayakkum vaarthaiya Veraiyaa.theriyala.
Male: Theendaama Theemoottum sirippula Vendam enna vaattaatha azhagula Ketkama kettaayae manasa Paarvaiyum paarvaiyum orasa
Male: Kollaatha kollaatha Pollaatha vayasu vayasu Killaatha killaatha Yetho jaadaiyaala
Male: Aanen megam pola Ponen mela mela Vaanil neendhurenae kaadhalaala

Male: Haann..manasu mandraaduthu Yethukku thindaaduthu Athukku ennaanathu theriyala
Male: Nillunu sonnaalum Ennenna pannaalum Thedi pogum avala
Male: Thavippu nenjodu undaaga Anjaaru thundaaga Sandhoshama odanjen
Male: Engae naan ponaalum Angeyum veredhum paakkaama Dhevadhaiya rasippen
Male: Madras-u climate-u Melbourne-u polaachu Thoosu kooda thooralaachu Thookkam kooda thooramaachu Kaadhal piththu muththi pochchudi
Male: Yendi unna pidikudhu. Yedho onnu izhukkudhu. Ora parvaiyaa Mayakkum vaarthaiya Veraiyaa.theriyala.
Male: Theendaama Theemoottum sirippula Vendam enna vaattaatha azhagula Ketkama kettaayae manasa Paarvaiyum paarvaiyum orasa
Male: Kollaatha kollaatha Pollaatha vayasu vayasu Killaatha killaatha Yetho jaadaiyaala
Male: Aanen megam pola Ponen mela mela Vaanil neendhurenae kaadhalaala
tamil song lyrics 2020
thangamey song lyrics
aagasam song soorarai pottru mp3 download
nice lyrics in tamil
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
sri guru paduka stotram lyrics in tamil
kadhal song lyrics
neeye oli lyrics sarpatta
varalakshmi songs lyrics in tamil
ovvoru pookalume song lyrics in tamil karaoke
tamil love feeling songs lyrics video download
romantic songs lyrics in tamil
new movie songs lyrics in tamil
ennavale adi ennavale karaoke
sarpatta parambarai neeye oli lyrics
naan pogiren mele mele song lyrics
cuckoo cuckoo tamil song lyrics
soorarai pottru movie song lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
lyrics video tamil