Added Date: Feb 11, 2022
பெண்: ஆஹா..ஓஹோ..லாலா ஹ்ம்.ம்ம்
விசில்: ..............
பெண்: ஆஹா..ஓஹோ..லாலா ஹ்ம்.ம்ம்
ஆண்: ஆசை ஒரு மணி முத்தம் பதித்திட ஆசை
பெண்: ஓசை மலர் உதட்டினில் பிறந்திடும் ஓசை
ஆண்: ஆசை ஒரு மணி முத்தம் பதித்திட ஆசை
பெண்: ஓசை மலர் உதட்டினில் பிறந்திடும் ஓசை
ஆண்: ஒருதரம் அம்மம்மா ஒருதரம்.
பெண்: அவசரம் அப்பப்பா அவசரம்..
ஆண்: ஒருதரம் ப்ளீஸ் ஒரே தரம்.
பெண்: அவசரம் அப்பப்பா அவசரம்..
ஆண்: ஆசை ஒரு மணி முத்தம் பதித்திட ஆசை
பெண்: ஓசை மலர் உதட்டினில் பிறந்திடும் ஓசை
ஆண்: தலை முதல் கால் வரை தழுவிக் கொள்வேன். இலைமறைக் கனிகளைத் திருடிச் செல்வேன்.
பெண்: இருப்பதை உடைக் கொண்டு மறைத்து வைப்பேன். எடுக்கையில் எனைக் கொஞ்சம் மறந்து நிற்பேன்.
ஆண்: நாள் பார்க்கவோ.
பெண்: அந்த ஆள் பார்க்கவோ.

ஆண்: இளமையின் பலம் கொண்டு கட்டிப் பிடிப்பேன். இதயத்தில் ஊடுருவி இடம் பிடிப்பேன்.
பெண்: நால்வகை குணத்தையும் காவல் வைப்பேன்.. நாளைக்கு மாலையிட்டு கைப் பிடிப்பேன்.

Female: Ahaaa.ohooo.laalaa.. Hm..mm
Whistling: ..............
Female: Ahaaa.ohooo.laalaa.. Hm..mm
Male: Aasai oru mani mutham
Padhithida aasai
Female: Osai malar udhatinil
Pirandhidum osai
Male: Aasai oru mani mutham
Padhithida aasai
Female: Osai malar udhatinil
Pirandhidum osai
Male: Orutharam ammammaa orutharam
Female: Avasaram appappaa avasaram
Male: Orutharam please oraetharam
Female: Avasaram appappaa avasaram
Male: Aasai oru mani mutham
Padhithida aasai
Female: Osai malar udhatinil
Pirandhidum osai
Male: Thalai mudhal kaal varai Thazhuvi kolven Ilaimarai kanigalai Thirudi selven
Female: Iruppadhai udai kondu Maraithu veippen Edukkaiyil enai konjam Maranthu nirppen
Male: Naal paarkavo
Female: Andha aal paarkavoo
Male: Naal paarkavo
Female: Andha aal paarkavoo
Male: Aasai oru mani mutham
Padhithida aasai
Female: Osai malar udhatinil
Pirandhidum osai
Male: Orutharam ammammaa orutharam
Female: Avasaram appappaa avasaram
Male: Aasai oru mani mutham
Padhithida aasai haan
Female: Osai malar udhatinil
Pirandhidum osai
Male: Ilamaiyin balam kondu Katti pidippen Idhayathil ooduruvi Idam pidippen
Female: Naal vagai gunathaiyum Kaaval veippen Naalaikku maalaittu Kai pidippen
Male: Naal paarkavo haan
Female: Andha aal paarkavoo
Male: Naal paarkavo
Female: Andha aal paarkavoo
Male: Aasai oru mani mutham
Padhithida aasai
Female: Osai malar udhatinil
Pirandhidum osai
Male: Orutharam please oraetharam
Female: Avasaram appappaa avasaram
Male: Aasai oru mani mutham
Padhithida aasai
Female: Osai malar udhatinil
Pirandhidum osai
best lyrics in tamil love songs
ellu vaya pookalaye lyrics audio song download
best lyrics in tamil
ilayaraja songs karaoke with lyrics
songs with lyrics tamil
lyrics of kannana kanne
happy birthday tamil song lyrics in english
tamil movie songs lyrics in tamil
tamil lyrics video songs download
tamil love feeling songs lyrics for him
aarathanai umake lyrics
lyrics video in tamil
enjoy en jaami lyrics
google google song lyrics in tamil
bigil unakaga
tamil songs with lyrics free download
ka pae ranasingam lyrics
siragugal lyrics
yellow vaya pookalaye
morattu single song lyrics