Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஸ்ரீகாந்த் தேவா
குழு: .............
ஆண்: ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ
பெண்: ஐயோ ஐயோ ஐயோடா ஐயய்யோ நீ என்னை கண்ட நேரத்தில் மின்சாரம் ஐயய்யோ
ஆண்: சுடும் விழிகளிலே அழகினிலே தொடுகின்றாய் ஐயய்யோ
பெண்: நடு இரவினிலே கனவினிலே என்னை தின்றாய் ஐயய்யோ
ஆண்: இமை எங்கெங்கும் உன் பிம்பம் கண் மூடவில்லை ஐயோ இதழ் எங்கெங்கும் உன் இன்பம் வாய் பேசவில்லை ஐயோ
பெண்: இடை எங்கெங்கும் விரல் கிள்ள இதமாகும் ஐயய்யோ தடை இல்லாமல் மனம் துள்ள பதமாகும் ஐயய்யோ
ஆண்: ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ
குழு: .............
ஆண்: காலையில் தொடும் போது ஐயோ மாலையில் தொடும் போது ஐயோ ராத்திாி நடு ராத்திாி தொட்டால் ஐயய்யோ
பெண்: ஓ குங்கும வாசனைகள் ஐயோ சந்தன வாசனைகள் ஐயோ என்னிடம் உன் வாசனை ஹய்யோ ஐயய்யோ
ஆண்: கொடு கொடு கொடு எனவே கேட்குது கன்னம் ஐயய்யோ
பெண்: கிடு கிடு கிடுவெனவே பூக்குது முத்தம் ஐயய்யோ
ஆண்: காது மடல் அருகினிலே ஐயோ பூனை முடி கவிதை ஐயய்யோ
பெண்: காதலுடன் பேசயிலே ஐயோ பேச மறந்தாலோ ஐயய்யோ
ஆண்: மழை விட்டாலும் குளிா் என்ன நீ வந்து போனதாலா
பெண்: ஹா உயிா் சுட்டாலும் சுகம் என்ன நீ இன்பமான தேளா
ஆண்: ஐயோ
பெண்: ஹய்யோ
ஆண்: ஐயோ
பெண்: ஹய்யோ
ஆண்: ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ
பெண்: ஹய்யோ
ஆண்: உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ
பெண்: ..............
குழு: ..............
ஆண்: நீ தமிழ் பேசயிலே ஐயோ நான் அதை கேட்கையிலே ஐயோ காதலில் கண் ஜாடைகள் ஐயோ ஐயய்யோ
பெண்: நீ எனை தேடயிலே ஐயோ நான் உனை தேடயிலே ஹய்யோ காதலில் மெய் காதலில் தொலைந்தால் ஐயய்யோ
ஆண்: கல கல கலவென பேசிடும் கண்கள் ஐயய்யோ
பெண்: குலு குலு குலுவென கோதிடும் கைகள் ஐயய்யோ
ஆண்: கால்கொலுசு ஓசையிலே ஐயோ நீ சினுங்கும் பாஷை ஐயய்யோ
பெண்: ஆனவரை ஆனதெல்லாம் ஐயோ அறுசுவை கொடுத்து ஐயய்யோ
ஆண்: மழை விட்டாலும் குளிா் என்ன நீ வந்து போனதாலா
பெண்: ஹா உயிா் சுட்டாலும் சுகம் என்ன நீ இன்பமான தேளா
ஆண்: .............
பெண்: .............

Chorus: Ohh..ho ho..ho ho..
Male: Aiyo aiyo un kangal aiyayyo Un kangal kanda nerathil ellaamae aiyayyo
Female: Aiyo aiyo aiyodaa aiyayyo Nee ennai kanda nerathil minsaaram aiyayyo
Male: Sudum vizhigalilae azhaginilae Thodukindraai aiyayyo
Female: Nadu iravinilae kanavinilae Enai thindraai aiyayyo
Male: Imai engengum un bimbam Kan mudavillai aiyo Ithazh engengum un inbam Vaai pesavillai aiyo
Female: Idai engengum viral killa Ithamaagum aiyayyo Thadai illaamal manam thulla Padhamaagum aiyayyo
Male: Aiyo aiyo un kangal aiyayyo Un kangal kanda nerathil ellaamae aiyayyo
Chorus: ..................
Male: Kaalaiyil thodum podhu aiyo Maalaiyil thodum podhu aiyo Raathiri nadu raathiri thottaal aiyayyo
Female: Ohh kunguma vaasanaigal aiyyo Santhana vaasanaigal aiyyo Ennidam un vaasanai haiyyo aiyayyo
Male: Kodu kodu kodu enavae Ketkuthu kannam aiyayyo
Female: Kidu kidu kiduvenavae Pukkuthu mutham aiyayyo
Male: Kaathu madal aruginilae aiyo Punai mudi kavithai aiyayyo
Female: Kaadhaludan pesayilae aiyo Pesa maranthaalo ayyaiyo
Male: Mazhai vittaalum kulir enna Nee vanthu ponathaalaa
Female: Haa..uyir suttaalum sugam enna Nee inbamaana thelaa
Male: Aiyo
Female: Haiyo
Male: Aiyo
Female: Haiyyooo..
Male: Aiyo aiyo un kangal aiyayyo
Female: Haiyo
Male: Un kangal kanda nerathil ellaamae aiyayyo
Female: Hooo..hooooooo.
Chorus: ..............
Male: Nee thamizh pesayilae aiyo Naan athai ketkayilae aiyo Kaadhalil kan jaadaigal aiyo aiyayyo..ho
Female: Nee enai thedayilae aiyo Naan unai thedayilae..haiyo Kaadhalil mei kaathalil tholainthaal aiyayyo
Male: Kala kala kalavenevae Pesidum kangal aiyayyo
Female: Kulu kulu kuluvenavae Kodhidum kaigal aiyayyo
Male: Kaalkolusu osaiyilae aiyo Nee sinungum baashai aiyayyo
Female: Aanavarai aanathellaam aiyo Arusuvai kuduthu aiyayyo
Male: Mazhai vittaalum kulir enna Nee vanthu ponathaalaa
Female: Haa..uyir suttaalum sugam enna Nee inbamaana thelaa
Male: Thara nan nan nan thara nan naa Thara nana naanaa Thara rampam pam thara rampam Thara rampapam pam
Female: Thana nan naa naa thana nan naa Thana naa na naa na..na na Thana nananana naa thana nan naa naa Thana naan aanaa naaa......
kutty pattas tamil movie download
kanakangiren song lyrics
hanuman chalisa tamil lyrics in english
thullatha manamum thullum padal
lyrics of google google song from thuppakki
pularaadha
paatu paadava karaoke
maraigirai full movie tamil
kaatu payale karaoke
aarariraro song lyrics
only tamil music no lyrics
enjoy enjaami song lyrics
soorarai pottru lyrics tamil
putham pudhu kaalai movie songs lyrics
tamil karaoke songs with lyrics for female
kaatrin mozhi song lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
tamil album song lyrics in english
kannamma song lyrics in tamil
master vaathi raid