Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சாம் சி.எஸ்
பெண்: ஆலா ஆலா வானில் ஏற வா வெண்ணிலாவை மூட்டை கட்டி மண்ணில் கொண்டு வா வா ஆலா ஆலா பறந்து செல்ல வா வானவில்லை தாண்ட வா
ஆண்: ஈர காற்றிலே தூரம் செல்ல வா நீல நீளம் தாண்ட பாலம் செய்ய வா மேக மேடையில் ஜோடி சேர வா மின்னல் வெட்டில் ஆட வா
பெண்: ஆலா ஆலா காதல் கொண்டதாலா தூரம் இல்லை அந்த வெண்ணிலா ஆலா ஆலா காதல் கொண்டதாலா இன்பம் இன்பம் கண்ணில் கண்ணிலா
பெண்: வா சிறு சிறகினில் முழு மதியினை ஏந்த வா உனதழகினில் எனதழகினை தீண்ட வா
பெண்: வா உயர் உலகினில் உயிர் உரசியே ஆட வா முடிவிலியினை நொடி பொழுதினில் தாண்ட வா
ஆண்: விண்மீன்கள் தாண்டி கோள்கள் யாவும் தாண்டி தாண்டி வேர் ஒரு பூமி உண்டாக்கலாம் மேகத்தில் மூடி கொண்டு வந்த வெண்ணிலாவை தூசி தட்டி சுத்தம் செய்து காதல் வானில் ஒட்டி கொள்ளலாம்

Female: Aala aala vaanil yera vaa Vennilaavai moottai katti Mannil kondu vaa vaa Aala aala paranthu sella vaa Vaanavillai thaanda vaa
Male: Eera kaatrilae thooram sella vaa Neela neelam thaanda Paalam seiya vaa Mega medayil jodi sera vaa Minnal vettil aada vaa
Female: Aala aala kaadhal kondadhaala Thooram illai antha vennila Aala aala kaadhal kondadhaala Inbam inbam kannil kannila
Female: Vaa siru siraginil Muzhu madhiyinai yendha Vaa unadhalaginil Yenadhazhaginai theenda vaa
Female: Vaa uyar ulaginil Uyir urasiyae aada Vaa mudiviliyinai Nodipozhudhinil thaanda vaa
Male: Vinmeengal thaandi Kolgal yaavum thaandi thaandi Verroru boomi undaakkalaam Megathil moodi Kondu vandha vennilaavai Dhoosi thatti suththam seithu Kaadhal vaanil otti kollalaam
Female: Aala aala kaadhal kondadhaala Thooram illai antha vennila Aala aala kaadhal kondadhaala Inbam inbam kannil kannila
asuran mp3 songs download tamil lyrics
mgr karaoke songs with lyrics
tamil paadal music
thangamey song lyrics
tamil tamil song lyrics
amman kavasam lyrics in tamil pdf
tamil music without lyrics free download
azhage azhage saivam karaoke
maraigirai
pularaadha
rummy koodamela koodavechi lyrics
sarpatta parambarai lyrics tamil
vinayagar songs lyrics
amman devotional songs lyrics in tamil
venmathi song lyrics
na muthukumar lyrics
old tamil songs lyrics in tamil font
lyrics song status tamil
sirikkadhey song lyrics
rasathi unna song lyrics