Added Date: Feb 11, 2022
பெண்: {அட பயம் ஒன்னும் இல்லை இல்லை எங்க சேட்டைக்கு எல்லை இல்லை ஏலே ஏலே இங்கவாடா என் கெத்து கொஞ்சம் பார்த்துப்போடா} (2)
பெண்: அச்சம் அது எங்கே விற்கும் வணக்கம் அது எங்கே விற்கும் வெட்கம் அது எங்கே விற்கும் ஒரு கிலோ என்ன விலை
குழு: ஓ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ... ஓ ஓ ஓ ஹோ
பெண்: சேலை அது எங்கே விற்கும் பூக்கள் அது எங்கே விற்கும் சோகம் அது எங்கே விற்கும் அவையெல்லாம் என்ன விலை
குழு: ஓ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ... ஓ ஓ ஓ ஹோ
பெண்: சமையல் அறையை பார்த்ததில்லை
குழு: பார்த்ததில்லை
பெண்: வளையல் ஒலியை கேட்டதில்லை
குழு: கேட்டதில்லை
பெண்: தெருவில் கோலம் போட்டதில்லை
குழு: போட்டதில்லை
பெண்: பழையக்காலம் நாங்களில்லை
பெண்: இரவு முழுக்க இரவு முழுக்க ரோந்து அடிப்போம் கொறஞ்சபட்சம் மூன்று பியரு வாங்கிக்குடிப்போம் ஹேய் பசங்கப்போல பஸ்ஸில் ஏறி ஃபுட்போர்ட் அடிப்போம் ஹேய் தேட்டர் போயி தம்மு அடிச்சி விசிலும் அடிப்போம்
குழு: ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ... ஓ ஓ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
பெண்: முகத்தோடு மீசை இல்லை ஆனால் ஆண்கள் நாங்க மனதோடு பயமேயில்லை மோதிப்பார்ப்போம் வாங்க
பெண்: மேரேஜி ஆகாத பசங்க வீட்டுக்குப்போவோங்க பஜ்ஜி சொஜ்ஜி திண்ணுட்டு பரதம் ஆடிட செல்வோங்க
பெண்: லவ் லெட்டர் யாரும் தந்தால் கிண்டல் செய்வோம் நாங்க புயலோடு போட்டிப்போட்டா குடையா வெல்லும் போங்க
பெண்: ஆறடி கூந்தலெல்லாம் அந்தக்காலம் அய்யய்யோ ஆறு இஞ்சி க்ராப்பு வைக்கும் அதிரடி நாங்க

பெண்: பாய்ஸ் ஹாஸ்டல் உள்ளேப்போயி ரேகிங் நாங்க செய்வோம் மெயின் ரோட்டில் ட்ராபிக் ஜாமில் ஜாக்கிங் நாங்க போவோம்
பெண்: காலேஜி எக்சாமில் பிட்டுதான் அடிச்சி வெல்வோமே ப்ரோபசரும் பார்த்துட்டா கிஸ்சுதான் தந்திட்டு செல்வோமே
பெண்: பெண் என்றால் ஸ்கூட்டிதானா புல்லெட் ஏறிப்போவோம் ஃபிலிம் காட்டி யாரும் வந்தால் புல்லட்டாகப் பாய்வோம்
பெண்: காதுலதான் கம்மல் எல்லாம் அந்தக்காலம் அய்யய்யோ தொப்புள் மேல கம்மல் போடும் அதிரடி நாங்க

Female: {Ada bayam onnum illai illai Enga settaikku ellai illai Yeley yeley ingavaadaa En getha konjam paarththu podaa} (2)
Female: Achcham adhu engae virkkum Vanakkam adhu engae virkkum Vetkam adhu engae virkkum Oru kilo enna vilai
Chorus: Ho ho ooooo Ho oooohooo Ho ho ooooo Hoo hoo hoo oooo
Female: Selai adhu engae virkkum Pookkal adhu engae virkkum Sogam adhu engae virkkum Avai ellaam enna vilai
Chorus: Ho ho ooooo Ho oooohooo Ho ho ooooo Hoo hoo hoo oooo
Female: Samayal araiyai paarthadhillai
Chorus: Paarthadhillai
Female: Valaiyal oliyai kettadhillai
Chorus: Kettadhillai
Female: Theruvil kolam pottadhillai
Chorus: Pottadhillai
Female: Pazhaiya kaalam naangalillai
Female: Iravu muzhukka iravu muzhukka Rondhu adippom Korainja patcham moonu beeru Vaangi kudippom Ada pasangapola bus-sil yeri Footboard adippom Hei theatter poyi dhammu adichi Visilum adippom
Chorus: Ho ho ooooo Ho ho oooohooo Ho ho ooooo Hoo hoo hoo oooo Ho ho ho ho
Female: Mugathodu meesai illai Aanaal aangal naanga Manadhodu bayamae illai Modhippaarppom vaanga
Female: Marriage aagaadha Pasanga veettukku povonga Bajji sojji thinnuttu Baradham aadida solvonga
Female: Love letter yaarum thandhaal Kindal seivom naanga puyalodu pottippottaa Kudaiya vellum ponga
Female: Aaradi koondhal ellaam Andhakaalam aiyaiyo Aaru inchi kraappu vaikkum Adhiradi naanga
Female: Iravu muzhukka iravu muzhukka Rondhu adippom Korainja patcham moonu beeru Vaangi kudippom Ada pasangapola bus-sil yeri Footboard adippom Hei theatter poyi dhammu adichi Visilum adippom
Female: Boys hostel ullaeppoyi Raging naanga seivom Main roattil trafic jammil Jogging naanga povom
Female: College-examil Bittuthaan adichi velvomae Professorum paarthuttaa Kissuthaan thandhuttu chelvomae
Female: Pen endraal scootythaanaa Bullet yeri povom Film kaatti yaarum vandhaal Bulletaaga paaivom
Female: Kaadhulathaan kammal ellaam Andha kaalam aiyaiyaiyao Thoppul mela kammal podum Adhiradi naanga
Female: Iravu muzhukka iravu muzhukka Rondhu adippom Korainja patcham moonu beeru Vaangi kudippom Hey pasangapola bus-sil yeri Footboard adippom Hei theatter poyi dhammu adichi Visilum adippom
tamil karaoke songs with lyrics
soorarai pottru mannurunda lyrics
tamil collection lyrics
tamil song lyrics video
tamil music without lyrics
best tamil song lyrics for whatsapp status download
oru manam whatsapp status download
teddy marandhaye
aagasam soorarai pottru lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
malto kithapuleh
hanuman chalisa in tamil lyrics in english
kannana kanne malayalam
kutty pattas full movie in tamil download
nagoor hanifa songs lyrics free download
siragugal lyrics
hanuman chalisa in tamil and english pdf
gaana song lyrics in tamil
gal karke full movie in tamil
kutty story song lyrics