Paar En Magale Paar Paar Song Lyrics

Koondukkili cover
Movie: Koondukkili (1954)
Music: K. V. Mahadevan
Lyricists: Vindhan
Singers: Radha Jayalakshmi

Added Date: Feb 11, 2022

பெண்: பார் பார் பார் பார் என் மகளே பார் பார் பரந்து கிடக்கும் அன்னை பூமி பரிந்துன்னை அழைக்குது பார் பார் பார் பார் என் மகளே பார் பார் பரந்து கிடக்கும் அன்னை பூமி பரிந்துன்னை அழைக்குது பார் பார் பார்

பெண்: பார் என் மகளே பார் பார்

பெண்: இருந்த வீடு இரவல் வீடு இருக்கப் போவதுன் சொந்த வீடு இருந்த வீடு இரவல் வீடு இருக்கப் போவதுன் சொந்த வீடு வருந்த வேண்டாம் உருளும் உலகில் இருளும் ஒளியும் இயற்கை இருளும் ஒளியும் இயற்கை

பெண்: பார் என் மகளே பார் பார்

பெண்: பயப்படாதே பாரில் உன்போல் பலர் என் மடியில் பார் பார் வியப்படையாதே விரிந்த வானம் வளைந்துனைக் காக்குது பார் பார் மனிதனுகில்லாத இதயம் மண்ணுக்கிருப்பதை பார் பார் பார் மாடி வீட்டு எச்சில் இலைக்கு மண்டை உடையுது பார் மண்டை உடையுது பார்

பெண்: பார் என் மகளே பார் பார் பரந்து கிடக்கும் அன்னை பூமி பரிந்துன்னை அழைக்குது பார் பார் பார்

பெண்: பார் என் மகளே பார் பார்

பெண்: பணத்தால் பாத பூஜை செய்யும் பரம பக்தரைப் பார் பார் பாவம் ஆட புண்ணியம் ஓட பாதகர் சிரிப்பதைப் பார் பார் அழுதால் சிரிக்கும் அந்த உலகம் அன்பு காட்டும் இந்த உலகம் அழுதால் சிரிக்கும் அந்த உலகம் அன்பு காட்டும் இந்த உலகம் அது வேண்டுமா இது வேண்டுமா அது வேண்டுமா இது வேண்டுமா எது வேண்டும் என்று நீ பார் பார் எது வேண்டும் என்று நீ பார் பார்

Female: Paar paar paar Paar en magalae paar paar Parandhu kidakkum annai boomi Parindhunnai azhaikkudhu Paar paar paar Paar en magalae paar paar Parandhu kidakkum annai boomi Parindhunnai azahikkudhu Paar paar paar

Female: Paar en magalae paar paar

Female: Irundha veedu iraval veedu Irukka povadhun sondha veedu Irundha veedu iraval veedu Irukka povadhun sondha veedu Varundha vendaam urulum ulagil Irulum oliyum iyarkai Irulum oliyum iyarkai

Female: Paar en magalae paar paar

Female: Bayappadaadhae paaril unpol Palar en madiyil paar paar Viyappadaiyaadhae virindha vaanam Valaindhunnai kaakkudhu paar paar Manidhanukkillaadha idhayam Mannukkiruppadhai paar paar paar Maadi veettu echil ilaikku Mandai udaiyudhu paar Mandai udaiyudhu paar

Female: Paar en magalae paar paar Parandhu kidakkum annai boomi Parindhunnai azahikkudhu Paar paar paar

Female: Paar en magalae paar paar

Female: Panathaal paadha poojai seiyum Parama baktharai paar paar Paavam aada punniyam oda Paadhagar sirippadhai paar paar Azhudhaal sirikkum andha ulagam Anbu kaattum indha ulagam Azhudhaal sirikkum andha ulagam Anbu kaattum indha ulagam Adhu vendumaa idhu vendumaa Adhu vendumaa idhu vendumaa Yedhu vendum endru nee paar Yedhu vendum endru nee paar

Female: Paar en magalae paar paar Parandhu kidakkum annai boomi Parindhunnai azahikkudhu Paar paar paar

Female: Paar en magalae paar paar

Most Searched Keywords
  • tamilpaa gana song

  • song with lyrics in tamil

  • tamil song lyrics in english

  • enna maranthen

  • tamil music without lyrics free download

  • kanthasastikavasam lyrics

  • kutty pattas tamil movie download

  • kadhal sadugudu song lyrics

  • tamil album song lyrics in english

  • tamil lyrics song download

  • ovvoru pookalume karaoke

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • tamil christian devotional songs lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • kadhali song lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • soorarai pottru song lyrics tamil download

  • tamil christian songs lyrics in english