Added Date: Feb 11, 2022
குழு: டுட்ட்டு டுட்டுடுடு...
ஆண்: உன்னோடுதான் கனாவிலே நினைவு மயங்கி நடந்தேன் மழை வந்த போது
குழு: டுட்ட்டு டுட்டுடுடு
ஆண்: குடை ஒன்று தந்து
குழு: டுட்ட்டு டுட்டுடுடு
ஆண்: மழை வந்த போது குடை ஒன்று தந்து மனதை நனைத்தவளே..ஹோ ஓ இரு பார்வைகளும் வாழ வைத்த நன் நாள் அது
பெண்: இளம் காதலர்கள் சேர்ந்திருக்கும் பொன் நாள் இது
பெண்: உன்னோடுதான் கனாவிலே நினைவு மயங்கி நடந்தேன் நினைவு மயங்கி நடந்தேன்
ஆண்: காலையிலே தினம் நான் விழித்து கையில் கண்டேன் உன்னை
பெண்: காவல்களை தினம் தாண்டி வந்து அன்பே தந்தேன் என்னை
ஆண்: தெளிந்த நீரில் நின்றேன் உன்னைத்தான் அதில் கண்டேன்
பெண்: இரவு யாவும் மீட்டேன் என்னை நானே அணைத்தேன்
ஆண்: கண்கள் துடித்தது கன்னம் கொதித்தது
பெண்: அதை அறிந்தே காதலை தொடர்ந்தேன்
ஆண்: ஹேய்
பெண்: உன்னோடுதான் கனாவிலே நினைவு மயங்கி நடந்தேன் நினைவு மயங்கி நடந்தேன்
பெண்: நீ நடந்த தடம் மேல் நடந்து உன்னில் என்னை தந்தேன்
ஆண்: கோடையிலும் குளிர் வாடையிலும் வந்தேன் செந்தேன் தின்றேன்
பெண்: விரல்கள் தீயை கூட்டும் விரகம் கூட கூசும்
ஆண்: கலைந்த கூந்தல் பேசும் கண்ணதாசன் வாசம்
பெண்: உந்தன் கவர்ச்சிதான் மயக்கம் அடிக்குதா
ஆண்: இது மன்மத காதல் தேசம்

Chorus: Tuttuttu tuttududu
Male: Unnodu thaan kanaavilae
Ninaivu mayangi nadanthen
Mazhai vandha podhu
Chorus: Tuttuttu tuttududu
Male: Kudai ondru thandhu
Chorus: Tuttuttu tuttududu
Male: Mazhai vandha podhu
Kudai ondru thandhu
Manadhai nenaithavalae.hoo oo
Iru paarvaigalum
Vaazha vaitha nan naal adhu
Female: Ilam kaadhalargal
Serndhirukkum pon naal idhu
Female: Unnodu thaan kanaavilae Ninaivu mayangi nadanthen Ninaivu mayangi nadanthen
Male: Kaalaiyilae dhinam naan vizhithu
Kaiyil kanden unnai
Female: Kaavalgalai dhinam thaandi vandhu
Anbae thandhen ennai
Male: Thelindha neeril nindren
Unnai thaan adhil kanden
Female: Iravu yaavum meeti
Ennai naanae anaithaen
Male: Kangal thudithathu
Kannam kothithathu
Female: Adhai arindhae
Kaadhalai thodarnthen
Female: Unnodu thaan kanaavilae Ninaivu mayangi nadanthen Ninaivu mayangi nadanthen
Female: Nee nadantha thadam mel nadanthu
Unnil ennai thandhen
Male: Kodaiyilum kulir vaadaiyilum
Vandhen sendhaen thindraen
Female: Viralgal theeyai koottum
Viragam kooda koosum
Male: Kalaindha koondhal pesum
Kannadaasan vaasam
Female: Undhan kavarchi thaan
Mayakkam adikkutha
Male: Idhu manmadha kaadhal dhesam
Male: Unnodu thaan kanaavilae Ninaivu mayangi nadanthen Ninaivu mayangi nadanthen
paatu paadava karaoke
bhagyada lakshmi baramma tamil
alaipayuthey songs lyrics
namashivaya vazhga lyrics
lyrics status tamil
tamilpaa master
lyrics songs tamil download
ellu vaya pookalaye lyrics download
tamil mp3 songs with lyrics display download
tamil christian songs lyrics
google song lyrics in tamil
tamil happy birthday song lyrics
kai veesum kaatrai karaoke download
sarpatta parambarai dialogue lyrics
tamil karaoke songs with lyrics for male singers
unna nenachu nenachu karaoke mp3 download
tamil song writing
oh azhage maara song lyrics
tamil song english translation game
naan pogiren mele mele song lyrics