Added Date: Feb 11, 2022
இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா
ஆண்: நீ காணும் கனவே உன்னை உருவாக்கும் உனக்கு வழிக்காட்டும் வழியை சிறிதாக்கும் வாழ்வை பெரிதாக்கும் நீ இங்கு யாரென்று ஊருக்கு சொல்லுமடா...ஆ..
ஆண்: ஒரு கழுகின் சிறகே காற்றை படியாக்கும் கடலை பொடியாக்கும் வானை வழியாக்கும் கனவை நிஜமாக்கும் தோல்வியின் கேள்வியின் வாழ்வினை மாற்றுமடா..ஆ...
ஆண்: ஒரு அலையை போலே விழுந்து விழுந்து எழு எழுந்து எழுந்து விழு தடையை தகர்த்து விடு கரையை அடைந்து விடு நம்பிக்கை கொண்டு நீ வாழ்வினை அடைந்து விடு..
ஆண்: ஒரு மழையை போலே எதிலும் விழுந்து விடு எதையும் கரைத்து விடு அணையை உடைத்து விடு அனைத்தும் கொடுத்து விடு வாழ்வதே வரமென ஆனந்தம் கொண்டு விடு..
ஆண்: ஒரு தீயை போலே வேகம் கொண்டுவிடு வேட்டை ஆடிவிடு தீமை எதற்கும் ஒரு தீர்வு எழுதி விடு சோதனை என்பதை சாதனை ஆக்கிவிடு...
குழு: வேர்வை எல்லாம் இங்கே உந்தன் பேரை சொல்ல தேகம் பூக்கும் பூவாகும்.
ஆண்: நதி அழகு நதி கரை அழகு கரை ஒதுங்கிடும் நுரைகளும் ஓர் அழகு
ஆண்: தடை அழகு அதில் தடம் பழகு உன் வலிமைக்கு வாழ்க்கையில் வழி பழகு..
ஆண்: ஆஅ...ஆ...ஆஹ்..ஆ..
ஆண்: பயம் உன்னை விட்டு போனால் பலம் உன்னில் வந்து சேரும் சுயம் நெஞ்சை தொட்டு மாற்றும் வானில் ஏற்றும்
ஆண்: நீ இன்னலில் உன்னை பற்றும் நேரம் கனல் கண்கள் ரெண்டில் தோன்றும்..
குழு: {கண்கள் என்றால் கண்ணீர் உண்டு நெஞ்சம் என்றால் பாரம் உண்டு பாதை என்றால் பள்ளம் உண்டு தூரம் என்றால் பக்கம் உண்டு தோல்வி என்றால் வெற்றி உண்டு சோகம் என்றால் சொர்க்கம் உண்டு வாழ்க்கை என்றால் எல்லாம் உண்டு வாழ்ந்து பாரு வேகம் கொண்டு} (2)
குழு: உனக்குள் உன்னை தேடு உன்னில் உலகின் வீடு எதையும் தாண்டி முன்னேறு
ஆண்: ஆஅ...ஆ...ஆஹ்..ஆ.. ஆஅ...ஆ...ஆஹ்..ஆ.. ஆஅ...ஆ...ஆஹ்..ஆ..

Music by: Nivas K. Prasanna
Male: Nee kaanum kanavae Unnai uruvaakum Unakku vazhikkaatum Valiyai sirithakkum Vaazhvai perithakkum Nee ingu yaar endru Oorukku sollumada
Male: Oru kazhugin siragae Kaatrai padiyakkum Kadalai podiyakkum Vaanai vazhiyakkum Kanavai nijamaakkum Tholviyin kelviyil Vaazhvinai maatrumada
Male: Oru alaiyai polae Vizhunthu vizhunthu elu Ezhunthu ezunthu vilu Thadaiyai thargarthu vidu Karaiyai adaindhu vidu Nambikkai kondu nee Vaazhvinai adaindhu vidu
Male: Oru mazhaiyai polae Edhilum vilunthu vidu Yedhaiyum karaithu vidu Anaiyai udaithu vidu Anaithum koduthu vidu Vaazhvathae varamena Aaanandham kondu vidu
Male: Oru theeyai polae Vegam kondu vidu Vettai aadividu Theemai edharkkum oru Theervu ezhudhi vidu Sodhanai enbadhai Sadhanai aakkividu
All: Vervai ellam ingae Undhan perai solla Dhegam pookkum poovagum
Male: Nadhi azhagu Nadhi karai azhagu Karai odhungidum Nuraigalum orrazhagu
Male: Thadai azhagu Adhil thadam pazhagu Un valimaikku vaazhkkayil Vali pazhagu.aa..
Male: Bhayam unnai vittu ponaal Balam unnil vandhu serum Suyam nenjai thottu maattrum Vaanil yetrum
Male: Nee innalail unnai pattrum neram Kanal kangal rendil thondrum.
All: {Kangal endraal kannir undu Nenjam endraal baaram undu Paadhai endraal pallam undu Dhooram endraal pakkam undu Tholvi endraal vettri undu Sogam endraal sorgam undu Vaazhkkai endraal ellam undu Vaazhndhu paaru vegam kondu} (2)
All: Unakkul unnai thedu Unnil ulagin vedu Edhaiyum thaandi munneru
Male: Aa...haaa..aa..
Male: Nadhi azhagu Nadhi karai azhagu Karai odhungidum Nuraigalum orrazhagu
Male: Thadai azhagu Adhil thadam pazhagu Un valimaikku vaazhkkayil Vali pazhagu..
oru naalaikkul song lyrics
maara movie song lyrics in tamil
karaoke songs with lyrics tamil free download
sundari kannal karaoke
poove sempoove karaoke with lyrics
best tamil song lyrics in tamil
rummy koodamela koodavechi lyrics
irava pagala karaoke
tamil song english translation game
kadhal psycho karaoke download
tamil song lyrics download
sarpatta parambarai song lyrics tamil
master tamil padal
ithuvum kadanthu pogum song lyrics
hare rama hare krishna lyrics in tamil
minnale karaoke
cuckoo cuckoo dhee lyrics
megam karukuthu lyrics
anirudh ravichander jai sulthan
lyrics video tamil