Naan Varuven Song Lyrics

Kodiyil Oruvan cover
Movie: Kodiyil Oruvan (2021)
Music: Nivas K Prasanna
Lyricists: Arun Bharathi
Singers: Haricharan and Nivas K Prasanna

Added Date: Feb 11, 2022

ஆண்: நான் வருவேன் நான் வருவேன் நிச்சயமாய் வருவேன் சத்தியத்தை காத்திடவே சத்தியமாய் வருவேன்

ஆண்: காசு பணம் கொடுக்காமல் நேர் வழியில் வருவேன் ஜாதி மதம் பார்க்காலாம் உனக்கென தோல் தருவேன்

ஆண்: தீமைகளை திருத்திடவே திமிருடன் நான் வருவேன் சுழ்ச்சிகளை முறித்திடவே எரிமலையை எழுவேன்

ஆண்: மண்ணில் என்னை புதைத்தாலும் மறுபடி எழுந்திடுவேன் கடவுள் என்னை தடுத்தாலும் கடமையை செய்திடுவேன்

குழு: ஹோ.. ஓ.. ஓ..

ஆண்: நீ பொறுத்தது போதும் மாறிடு வரலாற்றை புதிதாய் மாற்றிடு முழு உலகே சேர்ந்து எதிர்த்தாலும் நீ குனியாமல் திமிரு

ஆண்: தலை ஆட்டும் கூட்டம் நீக்கிடு தலை தூக்கும் கொடுமையை தாக்கிடு பின் வாங்காமல் கண் தூங்கலாம் நீ நரிகளை ஓட்டிவிடு

ஆண்: அடிமை போலே நிதம் வாழ்ந்தால் என்றும் விடியாது அடிமேல் அடி தான் விழுந்தால் கூட தர்மம் சாகுது

ஆண் மற்றும்
குழு: விரல் நீட்டிடுவோம் விதி மாற்றிடுவோம் நிலை நாட்டிடுவோம் வழி காட்டிடுவோம்

ஆண்: காசு பணம் கொடுக்காமல் நேர் வழியில் வருவேன் ஜாதி மதம் பார்க்காமல் உனக்கென தோல் தருவேன்

Male: Naan varuven naan varuven Nichayamai varuven Sathiyathai kaathidavae Sathiyamaai varuven

Male: Kaasu panam kodukaamal Ner vazhiyil varuven Jaadhi madham paarkaamal Unakkena thozh tharuven

Male: Theemaigalai thiruthidavae Thimirudan naan varuven Suzhchigalai murithidavae Erimalaiyai ezhuven

Male: Mannil ennai pudhaithaalum Marupadi ezhunthiduven Kadavul ennai thaduthaalum Kadamaiyai seithiduven

Male: Naan varuven naan varuven Nichayamai varuven Sathiyathai kaathidavae Sathiyamaai varuven

Chorus: Hoo oo oo..

Male: Nee porathadhu podhum maaridu Varalaatrai pudhidhaai maatridu Muzhu ulagae sernthu ethirthaalum Nee guniyamal thimiru

Male: Thalai aattum koottam neekkidu Thalai thookkum kodumaiyai thakkidu Pin vangamal kan thungamal Nee narigalai ottividu

Male: Adimai polae nitham vazhndhaal Endrum vidiyadhu Adimel adi thaan vizhundhaal kooda Dharmam saagadhu

Male &
Chorus: Viral neetiduvom Vidhi maatriduvom Nizhai naattiduvom Vazhi kaattiduvom

Male &
Chorus: Viral neetiduvom Vidhi maatriduvom Nizhai naattiduvom Vazhi kaattiduvom

Male: Naan varuven naan varuven Nichayamai varuven Sathiyathai kaathidavae Sathiyamaai varuven

Male: Kaasu panam kodukaamal Ner vazhiyil varuven Jaadhi madham paarkaamal Unakkena thozh tharuven

Male: Mannil ennai pudhaithaalum Marupadi ezhunthiduven Kadavul ennai thaduthaalum Kadamaiyai seithiduven

Chorus: Hoo oo oo..

Similiar Songs

GST Song Lyrics
Movie: Annadurai
Lyricist: Arun Bharathi
Music Director: Vijay Antony
Vaa Saamy Song Lyrics
Movie: Annaatthe
Lyricist: Arun Bharathi
Music Director: D. Imman
Odathey Song Lyrics
Movie: Annadurai
Lyricist: Arun Bharathi
Music Director: Vijay Antony
Most Searched Keywords
  • 3 movie tamil songs lyrics

  • national anthem in tamil lyrics

  • tamil song lyrics download

  • lyrical video tamil songs

  • tamil lyrics video download

  • soorarai pottru song tamil lyrics

  • isaivarigal movie download

  • karaoke with lyrics in tamil

  • vennilave vennilave song lyrics

  • photo song lyrics in tamil

  • paatu paadava

  • romantic love songs tamil lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • asuran song lyrics download

  • anthimaalai neram karaoke

  • tamil song in lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • en iniya pon nilave lyrics

  • kaatu payale karaoke

  • hanuman chalisa tamil translation pdf